ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கமல் ரூம் வாடகை ரூ 1.25 கோடி!

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கமல் ரூம் வாடகை ரூ 1.25 கோடி! - Page 2 Empty கமல் ரூம் வாடகை ரூ 1.25 கோடி!

Post by ரபீக் Mon Aug 02, 2010 12:33 pm

First topic message reminder :

'பெரும் பொருட்செலவில்...' என்ற பீடிகையுடன் ஒரு படத்தின் தயாரிப்பு பற்றி சொல்லும்போதே, அந்த பெரும் பொருட்செலவில் என்னென்ன சமாச்சாரங்களெல்லாம் அடங்கும் என்று குத்துமதிப்பாக ஒரு யூகத்துக்கு வந்துவிடலாம்.

இதில், பொதுவாக படத்தின் அடிப்படைச் செலவை விட அனாவசிய ஆடம்பரச் செலவுகளுக்கே அதிக இடம் கொடுத்திருப்பார்கள் தயாரிப்பாளர்கள்.

அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க கமல் நடிக்கும் மன்மதன் அம்பு படத்தில் கமல் தங்கியிருந்து அறைக்கான வாடகைக் கட்டணமே ரூ 1.25 கோடி செலுத்தப்பட்டுள்ளதாம். அதாவது ஒரு நாளைக்கு மூன்றரை லட்சமாம்!

கமலுக்கு இந்த ரேஞ்ச் என்றால், த்ரிஷா, அவரது தாயார் தங்கிய அறைக்கான வாடகை, மாதவன், சங்கீதா, இயக்குநர் ரவிக்குமார் தங்கிய அறைகளுக்கான வாடகை, இவர்களின் குழுவினர் 80 பேர் தங்குவதற்கு வாடகை.... இதெல்லாமும் பட்ஜெட்டிலேயே சேருகிறது. கிட்டத்தட்ட 5 கோடியை (படத்தின் பட்ஜெட் ரூ 50 கோடியாம்) விழுங்கியுள்ளது இந்த வாடகைச் செலவே!

நல்ல பிரமாண்டம் போங்க!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down


கமல் ரூம் வாடகை ரூ 1.25 கோடி! - Page 2 Empty Re: கமல் ரூம் வாடகை ரூ 1.25 கோடி!

Post by Hasan1 Mon Aug 02, 2010 1:20 pm

சபீர் wrote:வறுமைக்கோட்டின்கீழ் உண்ண உணவில்லாமல் வீதியில் படுத்திருக்கும் ஏழைகள் கோடானகோடி இந்தியாவில் இது இப்படி இருக்க ஒருதனிமனிதன் தங்க இத்தனைபனமா இவர்களைவிடப்பைத்திய காரர்கள் வேறு எங்கு இருக்கமுடியும். கமல் ரூம் வாடகை ரூ 1.25 கோடி! - Page 2 440806

மிகச் சரியாக சொன்னீர்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


Hasan1
Hasan1
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009

http://islamintamil.forumakers.com/

Back to top Go down

கமல் ரூம் வாடகை ரூ 1.25 கோடி! - Page 2 Empty Re: கமல் ரூம் வாடகை ரூ 1.25 கோடி!

Post by உதயசுதா Mon Aug 02, 2010 1:30 pm

ஏன் இவனுக சாதரண ரூமில் தங்கினா உடம்பு வீணாக போகுமா என்ன?
நாட்டுல ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழி இல்லாம எத்தனை பேர் இருக்காங்க?
எல்லாம் நம்ம கிட்ட கொள்ளை அடிச்ச பணம்தானே.இவன் அப்பன் வீட்டு பணமா செலவாகுது?


கமல் ரூம் வாடகை ரூ 1.25 கோடி! - Page 2 Uகமல் ரூம் வாடகை ரூ 1.25 கோடி! - Page 2 Dகமல் ரூம் வாடகை ரூ 1.25 கோடி! - Page 2 Aகமல் ரூம் வாடகை ரூ 1.25 கோடி! - Page 2 Yகமல் ரூம் வாடகை ரூ 1.25 கோடி! - Page 2 Aகமல் ரூம் வாடகை ரூ 1.25 கோடி! - Page 2 Sகமல் ரூம் வாடகை ரூ 1.25 கோடி! - Page 2 Uகமல் ரூம் வாடகை ரூ 1.25 கோடி! - Page 2 Dகமல் ரூம் வாடகை ரூ 1.25 கோடி! - Page 2 Hகமல் ரூம் வாடகை ரூ 1.25 கோடி! - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கமல் ரூம் வாடகை ரூ 1.25 கோடி! - Page 2 Empty Re: கமல் ரூம் வாடகை ரூ 1.25 கோடி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» கோடி கொடுத்தாலும் மசியாத ரஜினி, கமல்
» 'அன்புள்ள கமல்' படத்தில் ரஜினி பற்றி கமல்!
» வாடகை வீடு... வாடகை ஆட்டோ... கபடி சாம்பியன்!
» லைக்கா ரூ.1 கோடி நிதி.. கமல் காலில் விழுந்த விஷால்..- ‘சபாஷ் நாயுடு’ படப்பூஜை நெகிழ்ச்சிகள்
» கமல் தமிழகத்தை விட்டு வெளியேறினால் ரேஷன் கார்டை ஒப்படைத்துவிடுவோம்- இது கமல் ரசிகர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum