ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போனி வர்மா சினேகிதிதான்-சொல்கிறார் பிரகாஷ் ராஜ்

3 posters

Go down

போனி வர்மா சினேகிதிதான்-சொல்கிறார் பிரகாஷ் ராஜ் Empty போனி வர்மா சினேகிதிதான்-சொல்கிறார் பிரகாஷ் ராஜ்

Post by ரபீக் Mon Aug 02, 2010 12:33 pm

போனிவர்மா, என் சினேகிதி'' என்று நிருபர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார், நடிகர் பிரகாஷ்ராஜ்.

நடிகர் பிரகாஷ்ராஜ், 15 வருடங்களுக்கு முன்பு டிஸ்கோ சாந்தியின் தங்கை நடிகை லலிதகுமாரியை பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்தார். இருவருக்கும் 2 மகள்கள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், இரண்டு பேருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. லலிதகுமாரியை, பிரகாஷ்ராஜ் விவாகரத்து செய்தார்.

அவரும், மும்பையைச் சேர்ந்த டான்ஸ் மாஸ்டர் போனிவர்மாவும் காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், பிரகாஷ்ராஜ் சொந்தமாக தயாரித்துள்ள 'இனிது இனிது' என்ற படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. பாடல்களை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் வெளியிட, நடிகர்- இயக்குநர் பிரபுதேவா பெற்றுக்கொண்டார்.

முன்னதாக, பிரகாஷ்ராஜ் சென்னை போர்ஃபிரேம் தியேட்டரில் 'சினிமா செய்தியாளர்'களைச் சந்தித்தார். அப்போது போனிவர்மாவை அழைத்து தன் பக்கத்தில் நிறுத்திக்கொண்டார்.

ஜஸ்ட் சினேகிதி!

"இவர்தான் போனிவர்மா. ஜஸ்ட் என் சினேகிதி'' என்று நிருபர்களுக்கு போனிவர்மாவை அறிமுகம் செய்துவைத்தார்.

"இரண்டு பேரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக பேசப்படுகிறதே?'' என்ற கேள்வியை தவிர்த்துவிட்டு, 'இனிது இனிது' படத்தை பற்றி மட்டும் பேசினார்.

போனிவர்மாவிடம், "உங்களுக்கும், பிரகாஷ்ராஜூக்கும் எப்போது திருமணம்?" என்று நிருபர்கள் கேட்டபோது, "இப்போது இனிது இனிது படத்தைப் பத்தி மட்டும் பேசுங்க. அதுக்குதானே வந்திருக்கீங்க... இந்தப் படத்தில் நான் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துள்ளேன். அதற்காகத்தான் வந்தேன்'' என்று மட்டும் பதில் சொல்லிவிட்டு, காரில் ஏறிச் சென்று விட்டார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

போனி வர்மா சினேகிதிதான்-சொல்கிறார் பிரகாஷ் ராஜ் Empty Re: போனி வர்மா சினேகிதிதான்-சொல்கிறார் பிரகாஷ் ராஜ்

Post by உதயசுதா Mon Aug 02, 2010 1:22 pm

இருந்துட்டு போகட்டும்.அவ பிரகாஷ்ராஜ்க்கு சினெகிதியா இருந்தாலும் நாட்டுக்கு ஒண்ணும் பெரிய நஷ்டமில்லை இல்ல கள்ள காதலியா இருந்தாலும் நாட்டுக்கு ஒண்ணும் நஷ்டமில்லை.


போனி வர்மா சினேகிதிதான்-சொல்கிறார் பிரகாஷ் ராஜ் Uபோனி வர்மா சினேகிதிதான்-சொல்கிறார் பிரகாஷ் ராஜ் Dபோனி வர்மா சினேகிதிதான்-சொல்கிறார் பிரகாஷ் ராஜ் Aபோனி வர்மா சினேகிதிதான்-சொல்கிறார் பிரகாஷ் ராஜ் Yபோனி வர்மா சினேகிதிதான்-சொல்கிறார் பிரகாஷ் ராஜ் Aபோனி வர்மா சினேகிதிதான்-சொல்கிறார் பிரகாஷ் ராஜ் Sபோனி வர்மா சினேகிதிதான்-சொல்கிறார் பிரகாஷ் ராஜ் Uபோனி வர்மா சினேகிதிதான்-சொல்கிறார் பிரகாஷ் ராஜ் Dபோனி வர்மா சினேகிதிதான்-சொல்கிறார் பிரகாஷ் ராஜ் Hபோனி வர்மா சினேகிதிதான்-சொல்கிறார் பிரகாஷ் ராஜ் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

போனி வர்மா சினேகிதிதான்-சொல்கிறார் பிரகாஷ் ராஜ் Empty Re: போனி வர்மா சினேகிதிதான்-சொல்கிறார் பிரகாஷ் ராஜ்

Post by ரபீக் Mon Aug 02, 2010 1:26 pm

உதயசுதா wrote:இருந்துட்டு போகட்டும்.அவ பிரகாஷ்ராஜ்க்கு சினெகிதியா இருந்தாலும் நாட்டுக்கு ஒண்ணும் பெரிய நஷ்டமில்லை இல்ல கள்ள காதலியா இருந்தாலும் நாட்டுக்கு ஒண்ணும் நஷ்டமில்லை.

cooldown cooldown cooldown ,,,, ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

போனி வர்மா சினேகிதிதான்-சொல்கிறார் பிரகாஷ் ராஜ் Empty Re: போனி வர்மா சினேகிதிதான்-சொல்கிறார் பிரகாஷ் ராஜ்

Post by நவீன் Mon Aug 02, 2010 1:26 pm

உதயசுதா wrote:இருந்துட்டு போகட்டும்.அவ பிரகாஷ்ராஜ்க்கு சினெகிதியா இருந்தாலும் நாட்டுக்கு ஒண்ணும் பெரிய நஷ்டமில்லை இல்ல கள்ள காதலியா இருந்தாலும் நாட்டுக்கு ஒண்ணும் நஷ்டமில்லை.

போனி வர்மா சினேகிதிதான்-சொல்கிறார் பிரகாஷ் ராஜ் 359383 போனி வர்மா சினேகிதிதான்-சொல்கிறார் பிரகாஷ் ராஜ் 359383
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

போனி வர்மா சினேகிதிதான்-சொல்கிறார் பிரகாஷ் ராஜ் Empty Re: போனி வர்மா சினேகிதிதான்-சொல்கிறார் பிரகாஷ் ராஜ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum