ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஜீத் பேன்ஸ் கோவிச்சுப்பாங்க... நான் நடிக்கல! - சிம்பு

5 posters

Go down

அஜீத் பேன்ஸ் கோவிச்சுப்பாங்க... நான் நடிக்கல! - சிம்பு Empty அஜீத் பேன்ஸ் கோவிச்சுப்பாங்க... நான் நடிக்கல! - சிம்பு

Post by ரபீக் Mon Aug 02, 2010 10:42 am

த்ரீ இடியட்ஸ் படத்தில் விஜய்யுடன் நான் நடித்தால் அஜீத் ரசிகர்கள் கோபத்துக்கு உள்ளாக வேண்டி வரும். எனவே அந்தப்படத்தில் நான் நடிக்க முடியாது என சிம்பு தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில், ஜெமினி நிறுவனத்துக்காக 3 இடியட்ஸ் படம் ரீமேக் செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் விஜய் நடிப்பது மட்டும் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. சிம்பு மற்றும் பாய்ஸ் சித்தார்த்தும் நடிப்பதாகக் கூறப்பட்டது.

முதல் இச்செய்தியை ஒப்புக் கொண்ட சிம்பு, பின்னர் அப்படியே பின்வாங்கி விட்டார்.

3 இடியட்ஸ் படத்தில் நான் நடிக்க முடியாது. இந்தப் படத்தில் ஹீரோ விஜய். அவர் பெரிய நடிகர். ஆனால் எனக்கு அஜீத் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் கோபத்துக்கு நான் ஆளாக முடியாது. எனவே இந்தப் படத்தில் நான் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இப்படி வெளிப்படையாகவே விஜய் ரசிகர்களுக்கு எதிராக சிம்பு கருத்து தெரிவித்துள்ளது தேவையற்ற புகைச்சலை கிளப்பியுள்ளது என சினிமா வட்டாரத்தில் கருதப்படுகிறது.

இப்போது சிம்புக்கு பதில் ஜீவா நடிப்பார் என்று தெரிகிறது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அஜீத் பேன்ஸ் கோவிச்சுப்பாங்க... நான் நடிக்கல! - சிம்பு Empty Re: அஜீத் பேன்ஸ் கோவிச்சுப்பாங்க... நான் நடிக்கல! - சிம்பு

Post by நவீன் Mon Aug 02, 2010 10:44 am

அஜீத் பேன்ஸ் கோவிச்சுப்பாங்க... நான் நடிக்கல! - சிம்பு 572280 அஜீத் பேன்ஸ் கோவிச்சுப்பாங்க... நான் நடிக்கல! - சிம்பு 572280 அஜீத் பேன்ஸ் கோவிச்சுப்பாங்க... நான் நடிக்கல! - சிம்பு 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

அஜீத் பேன்ஸ் கோவிச்சுப்பாங்க... நான் நடிக்கல! - சிம்பு Empty Re: அஜீத் பேன்ஸ் கோவிச்சுப்பாங்க... நான் நடிக்கல! - சிம்பு

Post by ரிபாஸ் Mon Aug 02, 2010 10:50 am

யாரு சிம்பு நம்ம "தல' ஆளாச்சே


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அஜீத் பேன்ஸ் கோவிச்சுப்பாங்க... நான் நடிக்கல! - சிம்பு Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அஜீத் பேன்ஸ் கோவிச்சுப்பாங்க... நான் நடிக்கல! - சிம்பு Empty Re: அஜீத் பேன்ஸ் கோவிச்சுப்பாங்க... நான் நடிக்கல! - சிம்பு

Post by ரபீக் Mon Aug 02, 2010 10:53 am

ரிபாஸ் wrote:யாரு சிம்பு நம்ம "தல' ஆளாச்சே

இது தலை சேர்த்த கூட்டமல்ல, தானா சேர்ந்த கூட்டம் மாப்புள,,,


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அஜீத் பேன்ஸ் கோவிச்சுப்பாங்க... நான் நடிக்கல! - சிம்பு Empty Re: அஜீத் பேன்ஸ் கோவிச்சுப்பாங்க... நான் நடிக்கல! - சிம்பு

Post by balakarthik Mon Aug 02, 2010 11:17 am

எப்படியோ நல்ல படத்த கேடுக்கரதுனு முடிவாகிடிச்சு அப்புறம் யார் நடிச்சா என்ன நடக்கட்டும் நடக்கட்டும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் அஜீத் பேன்ஸ் கோவிச்சுப்பாங்க... நான் நடிக்கல! - சிம்பு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அஜீத் பேன்ஸ் கோவிச்சுப்பாங்க... நான் நடிக்கல! - சிம்பு Empty Re: அஜீத் பேன்ஸ் கோவிச்சுப்பாங்க... நான் நடிக்கல! - சிம்பு

Post by ரபீக் Mon Aug 02, 2010 11:20 am

balakarthik wrote:எப்படியோ நல்ல படத்த கேடுக்கரதுனு முடிவாகிடிச்சு அப்புறம் யார் நடிச்சா என்ன நடக்கட்டும் நடக்கட்டும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

யாரு விஜய் நடிக்கிறதை சொல்றிய பாலா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அஜீத் பேன்ஸ் கோவிச்சுப்பாங்க... நான் நடிக்கல! - சிம்பு Empty Re: அஜீத் பேன்ஸ் கோவிச்சுப்பாங்க... நான் நடிக்கல! - சிம்பு

Post by ரிபாஸ் Mon Aug 02, 2010 11:21 am

ரபீக் wrote:
ரிபாஸ் wrote:யாரு சிம்பு நம்ம "தல' ஆளாச்சே

இது தலை சேர்த்த கூட்டமல்ல, தானா சேர்ந்த கூட்டம் மாப்புள,,,

ஆமா மாமு யாரு சும்மா அதருதுள்ள ஜாலி ஜாலி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அஜீத் பேன்ஸ் கோவிச்சுப்பாங்க... நான் நடிக்கல! - சிம்பு Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அஜீத் பேன்ஸ் கோவிச்சுப்பாங்க... நான் நடிக்கல! - சிம்பு Empty Re: அஜீத் பேன்ஸ் கோவிச்சுப்பாங்க... நான் நடிக்கல! - சிம்பு

Post by ராஜா Mon Aug 02, 2010 12:05 pm

ரிபாஸ் wrote:யாரு சிம்பு நம்ம "தல' ஆளாச்சே

அஜீத் பேன்ஸ் கோவிச்சுப்பாங்க... நான் நடிக்கல! - சிம்பு 678642 அஜீத் பேன்ஸ் கோவிச்சுப்பாங்க... நான் நடிக்கல! - சிம்பு 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அஜீத் பேன்ஸ் கோவிச்சுப்பாங்க... நான் நடிக்கல! - சிம்பு Empty Re: அஜீத் பேன்ஸ் கோவிச்சுப்பாங்க... நான் நடிக்கல! - சிம்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
» அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல...
» கருணாநிதியின் கோபம்… ஜெயலலிதாவின் பாசம்! – கலங்கி நெகிழும் நம்ம தல; அஜீத் வீட்டு வரவேற்பறையில், காபி வித் அஜீத்
» டிக்கெட் கிடைக்காததால் அஜீத் படத்தை நின்று கொண்டே பார்த்தேன்-சிம்பு
» நான் குண்டாக இருப்பதைக் கேலி பேசுகிறார்கள்!... அஜீத்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum