ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கௌரவக் கொலைகளைத் தடுக்க சட்ட திருத்தம்: மத்திய அரசு ஆலோசனை

2 posters

Go down

கௌரவக் கொலைகளைத் தடுக்க சட்ட திருத்தம்: மத்திய அரசு ஆலோசனை Empty கௌரவக் கொலைகளைத் தடுக்க சட்ட திருத்தம்: மத்திய அரசு ஆலோசனை

Post by ரபீக் Mon Aug 02, 2010 10:29 am

குடும்ப கௌரவத்துக்காக இளம் ஜோடிகள் கொலை செய்யப்படுவதைத் தடுக்க இந்திய தண்டனைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

குடும்ப கௌரவம் என்ற பெயரில் இந்தியாவில் ஆண்டுக்கு 1,000 பேர் கொலை செய்யப்படுவதாக அண்மையில் வெளியான புள்ளிவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆண்டுக்கு 900 பேரும், இதர மாநிலங்களில் 100 முதல் 300 பேரும் கொலை செய்யப்படுவதாக புள்ளி விவரம் கூறுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையில் மத்திய அரசு மற்றும் எட்டு மாநில அரசுகள் விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே, கௌரவக் கொலைகளைத் தடுக்க குறிப்பிட்ட சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் 1872, சிறப்புத் திருமணங்கள் சட்டம் 1954 ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. சட்ட நிபுணர்கள் குழுவின் ஆலோசனையுடன் தயாரிக்கப்பட்ட வரைவு சட்ட திருத்தங்கள் அமைச்சர்கள் குழுவின் பரிசீலனையில் உள்ளன.

தில்லி வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, பிரிவு 300, 354-ல் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பிரிவு 300-ல் குடும்ப கௌரவக் கொலையை 5-வது பகுதியாகக் சேர்க்கப்பட உள்ளது. கௌவரக் கொலைகளில் ஈடுபடும் நபர் அல்லது நபர்கள், குடும்பம், ஜாதிவாரி அமைப்பு, சமுதாய அமைப்பு, ஜாதி பஞ்சாயத்து என யாராக இருந்தாலும் இந்த சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியும். குடும்பத்தினரின் விருப்பத்துக்கு எதிராக ஜாதி, சமுதாயம் மாறி திருமணம் செய்துக் கொள்பவர்களை கொலை செய்வது,

குடும்பம், சமுதாயம், பஞ்சாயத்து அமைப்புகள் ஏற்றுக் கொள்ளாத திருமணத்துக்காக ஒருவரைக் கொலை செய்வது ஆகியவையும் சட்டப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

புதிய சட்டத் திருத்தத்தின்படி, கௌரவக் கொலைகளில் குற்றம் சாட்டப்படும் ஜாதிவாரி, சமுதாய அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ள அனைவரும் கொலை வழக்கில் எதிரிகளாகச் சேர்க்கப்படுவர்.

மேலும், சாட்சி சட்டம் பிரிவு 105-ல் புதிய பகுதி சேர்க்கப்பட உள்ளது. இதேபோல், சிறப்புத் திருமண சட்டத்தில் நீதிமன்ற நோட்டீஸýக்கு எதிரிகளுக்கு அளிக்கப்படும் 30 நாள்கள் அவகாசத்தை நீக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டத்தில் கௌரவக் கொலையை சேர்ப்பதில் மத்திய அமைச்சர்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுவதாகக் கூறப்படுகிறது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கடந்த 8-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கௌரவக் கொலைகள் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, வெவ்வேறு விதமான கருத்துகள் தெரிவிக்கப்பட்டதால் சட்ட திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக மூத்த அமைச்சர்கள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கௌரவக் கொலைகளைத் தடுக்க சட்ட திருத்தம்: மத்திய அரசு ஆலோசனை Empty Re: கௌரவக் கொலைகளைத் தடுக்க சட்ட திருத்தம்: மத்திய அரசு ஆலோசனை

Post by அருண் Mon Aug 02, 2010 10:33 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» எப்டிஐ விதிகளை தளர்த்த மத்திய அரசு ஆலோசனை
» கட்சிகளுக்கு நன்கொடை : ஆலோசனை கூற மத்திய அரசு அழைப்பு
» வரி விதிப்பில் புதிய மாற்றங்கள்: மத்திய அரசு ஆலோசனை
» சட்டபூர்வமான செக்ஸ் உறவுக்கு வயது வரம்பு 18, புதிய சட்ட திருத்தத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்
» இ-சிகரெட் தயாரிப்பை தடுக்க அவசரச் சட்டம்: மத்திய அரசு ஒப்புதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum