Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூட்டணி அரசுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்: சோனியா காந்திக்கு வசந்த் சாட்டே யோசனை
Page 1 of 1

ஏராளமான மாநிலக் கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்துக்கொண்டு ஆட்சி செய்வதைவிட 2014 மக்களவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மட்டும் தனித்தே போட்டியிட்டு ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்று யோசனை தெரிவித்திருக்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் வசந்த் சாட்டே.
முன்னாள் மத்திய அமைச்சரும் இந்திரா காந்தியின் நெருங்கிய சகாவும் மகாராஷ்டிர அரசியலில் முக்கிய பங்கு வகித்தவருமான சாட்டேயின் இந்த யோசனை காங்கிரஸ்காரர்கள் பலருடைய மனங்களில் இருந்தாலும் அதை சோனியா காந்தி ஏற்பாரா என்ற சந்தேகத்தினாலேயே வெளியே சொல்லாமல் இருக்கின்றனர். இந்த நிலையில் சாட்டே இதை பகிரங்கமாகத் தெரிவிக்கிறார்.
தனித்து போட்டியிடுவதற்கு முன்னால் ஏழைகளின் நலனுக்காக புதிய 20 அம்ச திட்டங்களையும் கட்சி அறிவித்து அதையே தேர்தல் வாக்குறுதியாகக் கூறி வெற்றி பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
வறுமையே வெளியேறு என்ற கோஷத்தைத் தந்த இந்திரா காந்தி அத்துடன் நின்றுவிடாமல் 20 அம்ச திட்டத்தைத் தீட்டி ஏழைகளுக்கு நன்மைகளைச் செய்ததை அவர் நினைவுகூர்ந்தார்.
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் இப்போது மக்களிடையே செல்வாக்கை இழந்துவிட்டது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரிகள் அவர்கள் ஆட்சி செய்யும் மேற்கு வங்கம், கேரளம் ஆகிய இரு மாநிலங்களையும் அடுத்த சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் இழக்கப் போவது நிச்சயம் என்பதால் எதிர்க்கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றிவிடுமோ என்று காங்கிரஸ் அஞ்சத் தேவையில்லை என்றும் அவர் கூறுகிறார்.
1977 பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை இழந்த நிலையிலும் இளம் தலைவர்களைக் கட்சியின் நிர்வாகப் பொறுப்புக்குக் கொண்டுவந்து சுறுசுறுப்பாகப் பணியாற்றியதன் மூலம் ஆட்சியை மீண்டும் கைப்பற்றினார் இந்திரா காந்தி என்பதை அவர் நினைவுகூர்ந்தார்.
இந்திரா காந்திக்குப் பிறகு கட்சித் தலைமையைத் திறம்பட வழிநடத்திச் செல்கிறார் சோனியா காந்தி. இளம் தலைவர் ராகுல் காந்தியும் அவருக்கு உறுதுணையாக கட்சியைப் பலப்படுத்துவதில் ஈடுபட்டு வருகிறார் என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிடும் வசந்த் சாட்டே, அட்டைகள் போல காங்கிரûஸ ஒட்டி உறிஞ்சும் மாநிலக் கட்சிகளை உதறித் தள்ளும் நேரம் வந்துவிட்டது என்று குறிப்பாகத் தெரிவிக்கிறார்.
மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி செய்வதால் அவர்களுடைய நியாயமற்ற, குறுகிய நோக்கம் உள்ள கோரிக்கைகளை ஏற்க வேண்டியிருக்கிறது, காங்கிரஸ்காரர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு தோழமைக் கட்சித் தலைவர்களுக்கு மரியாதை தர வேண்டியிருக்கிறது, கட்சியை வளர்ப்பதற்குக்கூட தயக்கம் காட்ட வேண்டியிருக்கிறது என்று பல்வேறு மாநிலங்களை மனத்தில் கொண்டு கூறுகிறார் சாட்டே.
மகாராஷ்டிர மாநிலத்திலேயே காங்கிரஸ் கட்சி, சரத் பவாரின்தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குக் கட்டுப்பட்டே நடக்க வேண்டிய சூழ்நிலையை அவர் அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கிறார் அல்லவா?
ஏழைகளின் வறுமையையும் வேலையில்லா திண்டாட்டத்தையும் போக்குவதற்கு புதிய 20 அம்ச திட்டத்தை அறிவித்து அதை மக்களிடம் நன்கு பிரசாரம் செய்தால் மக்களின் ஆதரவு காங்கிரஸ் கட்சி பக்கம் முழுமையாகத் திரும்பும் என்கிறார் சாட்டே.
அத்துடன் பழங்குடிகள், சிறுபான்மைச் சமூக மக்கள் ஆகியோர் தங்களுடைய உண்மையான பாதுகாவலனாக காங்கிரஸ் கட்சி மட்டுமே திகழமுடியும் என்பதைத் தெரிந்து கொண்டுவிட்டதால் இனி ஜாதிக் கட்சிகளுக்கும் பிராந்திய கட்சிகளுக்கும் முக்கியத்துவம் தர வேண்டியதில்லை என்கிறார் சாட்டே.
2014 மக்களவை பொதுத் தேர்தலில் ராகுல் காந்தி விரும்புகிறபடி இளைஞர்களையும் கட்சிக்கு உழைக்கிறவர்களையும் எல்லா தொகுதிகளிலும் வேட்பாளர்களாக நியமித்துவிட்டால் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவது உறுதி என்கிறார் சாட்டே.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடைபெறும், அதில் சோனியா காந்தி 3-வது முறையாக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு காங்கிரஸின் வரலாற்றில் அதிக ஆண்டுகள் பதவியில் இருந்தவர் என்ற சிறப்பையும் பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் வசந்த் சாட்டே.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Similar topics
» சோனியா, ராகுல் காந்திக்கு அத்வானி கொடுத்த திடீர் டீ பார்ட்டி
» காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு?
» அமெரிக்க புற்றுநோய் மருத்துவமனையில் சோனியா காந்திக்கு தீவிர சிகிச்சை-காங்கிரஸார் கவலை
» சோனியா காந்திக்கு நியூயார்க்கில் ஆபரேஷன் முடிந்தது- தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்
» சட்டசபையில் நிறைவேற்றி ‘நீட்’ விலக்கு மசோதாவை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு யோசனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum