Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!by ayyasamy ram Today at 10:37 pm
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm
» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவையில் இன்று டைடல் பூங்கா திறப்பு-பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார் கருணாநிதி
2 posters
Page 1 of 1
கோவையில் இன்று டைடல் பூங்கா திறப்பு-பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார் கருணாநிதி
ரூ. 380 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள கோவை டைடல் பூங்காவை முதல்வர் கருணாநிதி இன்று திறந்து வைக்கிறார். இதையடுத்து சமீபத்தில் ஜெயலலிதாவின் கண்டனக் கூட்டம் நடைபெற்ற வ.உ.சி. திடலில் நடைபெறும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் முதல்வர் கலந்து கொண்டு பேசுகிறார்.
கோவை அவினாசி சாலையில், மருத்துவக் கல்லூரி அருகே ரூ. 380 கோடி செலவில் பிரமாண்டமான டைடல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த டைடல் பூங்காவின் திறப்பு விழா இன்று மாலை நடைபெறுகிறது.
இதற்காக விமானம் மூலம் முதல்வர் கருணாநிதி கோவை வருகிறார்.மாலை 4 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் டைடல் பூங்காவை அவர் திறந்து வைக்கிறார்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராசா, மாநில தகவல் தொடர்புத் துறை அமைச்சர் பூங்கோதை உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
8 தளங்களைக் கொண்டது இந்த டைடல் பூங்கா. ஒவ்வொரு தளமும் தலா 2 லட்சம் சதுர அடிகளைக் கொண்டதாக உள்ளது. பூமிக்குக் கீழே 3 தளங்களும், மேலே 5 தளங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கீழே உள்ள 3 தளங்களும் கார் பார்க்கிங் வசதிக்காக அமைக்கப்பட்டவை.
அனைத்து வசதிகளும் நிறைந்ததாக இந்த டைடல் பூங்கா வளாகம் அமைந்துள்ளது. இந்த தகவல் தொழில்நுட்ப்பப் பூங்கா மூலம் 12 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
பதிலடி பொதுக்கூட்டம்
டைடல் பூங்கா திறப்பு விழாவை முடித்துக் கொண்டு வ.உ.சி. திடலில் இரவில் நடைபெறும் பிரமாண்டப் பொதுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு பேசுகிறார்.
சமீபத்தில் இதே இடத்தில் 2 லட்சம் பேரைக் கூட்டி பிரமாண்டமான கண்டனக் கூட்டத்தைக் கூட்டி அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. இந்தக் கூட்டம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இக்கூட்டத்தில் முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பல்வேறு பரபரப்பு புகார்களையும் அவர் கூறினார். இந்த நிலையில் அவருக்குப் பதிலடி தரும் வகையில் இன்று அதே இடத்தில் மேலும் பிரமாண்டமான பொதுக் கூட்டத்திற்கு திமுக ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து திமுகவினர் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Similar topics
» 12,000 ஐ.டி. வேலைகளை உருவாக்கவுள்ள கோவை டைடல் பூங்கா: முழு வீச்சில் பணிகள்
» நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி
» உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்கா திறப்பு
» காதலர் தின பரிசாக புதுச்சேரி பாரதி பூங்கா மீண்டும் திறப்பு
» தியாகராய நகரில் இன்று வைகோ பேசுகிறார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|