புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலன்-போட்டோஸ்கேப்
Page 1 of 1 •
- velangதளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
பழைய திரைப்பட பாடலொன்று. ஒன்றா - இரண்டா எடுத்து சொல்ல....என ஆரம்பிக்கும். அதைப்போல இந்த சின்ன - இலவச -சாப்ட்வேரில் உங்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றும் பயன்கள் இதில் உள்ளது.போட்டோஷாப்பில் நாம் செய்கின்ற அனைத்துவேலைகளையும் போட்டோஷாப் இல்லாமல் இந்த சாப்ட்வேரில் நாம் செய்துவிடலாம். 17 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதை பதிவிறகக இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதை சுற்றி உள்ள எண்ணற்ற வசதிகளில் எதை கிளிக் செய்கின்றமோ அந்த வசதியை நாம் சுலபமாக பெறலாம்.முதலில உள்ள Viewer . நமது கணிணியில் உள்ள புகைப்படத்தின் போல்டரை தேர்வு செய்ததும் அனைத்து படங்களும் இங்கு தம்ப்நெயில் வியுவில் நமக்கு கிடைக்கும். இதிலிருந்து Slideshow, Fullscreen, Wallpaper, Lossless Rotation, Exif போன்ற வசதிகளை நேரடியாக பெறலாம்.
அதற்கு அடுத்துள்ளது Editor. இதை கிளிக் செய்வதன் மூலம் நாம் Frames, Resize, Rotate, Brightness, Color, Contrast, Auto Level, Auto Contrast, Whitebalance, Curves, Sepia, Negative, Sharpen, Blur, Noise Reduction, Vignetting, Bloom, Gradient, Texture, Fisheye, Clipart, Balloon, Text, Figures, Crop, Red Eye Removal, Mosaic, Paint Brush, Clone Stamp போன்ற வசதிகளை பெறலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
படத்திற்கு வண்ண வண்ண பார்டர்கள் முதற்கொண்டு அனைத்து வித ப்ரெம் ஒர்க்குகளும் இதில் செய்யலாம். வேண்டிய அளவிற்கு கட் செய்து கொள்ளலாம்
.
இதில் அடுத்துள்ள Batch Editor கிளிக் செய்வதன் மூலம் Frames, Resize, Filters, Objects போன்ற பணிகளை செய்யலாம். கீழே உள்ள படத்தினை பாருங்கள்.
திருமண் ஆல்பம் முதற்கொண்டு பிறநதநாள் ஆல்பம் வரை நாம் ஒரே பக்கத்தில் பல புகைப்படங்கள் கொண்டுவருவோம். இந்த சாப்ட்வேரில் அதைப்போல நாம் விரும்பிய புகைப்படங்களை வேண்டிய வடிவங்களில் கொண்டுவரலாம். புகைப்படத்தை தேர்வு செய்துகொண்டு அதை இழுத்துவந்து வேண்டிய கட்டத்தில் விட வேண்டியதுதான். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
அதைப்போல பல போட்டோக்கள் இருக்கும் அதை நீள வாக்கிலோ அகலவாக்கிலோ ஒன்றாக சேர்க்கலாம். கீழே உள்ள படத்தினை பாருங்கள்.
புகைப்படங்கள் வைத்து அனிமேஷன் செய்வது பற்றி பார்த்தோம். இதிலும் சுலபமாக அனிமேஷனை செய்யலாம். அனிமேஷனிலேயே 10க்கும் மேற்பட்ட Effect -விளைவுகளை கொண்டுவரலாம்.அடுத்து
நாம் டிசைன் செய்த புகைப்படத்தை பிரிண்ட் செய்வதற்கு என்று இதில தனியாக வசதி உள்ளது. அதைப்போல வேண்டிய அளவில் வேண்டிய வடிவங்களில் இதில சுலபமாக பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.
ஸ்கிரின் ஷாட் எடுக்கும் வசதியும் இதில் உள்ளது. வேண்டிய வடிவத்தில் எடுத்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோ வினை பாருங்கள்.
படங்களை வேண்டிய அளவில் துண்டுதுண்டு படங்களாக மாற்றும் வசதியும் இதில் உள்ளது.அதைப்போல சாதாரண பேப்பரில் வேண்டிய அளவிறகு Print lined, graph, music, calendar papers( கோடுபோடும் வசதியும் - இசை குறிப்பு -காலண்டர்)எழுதும் பேப்பரை கொண்டுவரும் வசதியும் இதில் உள்ளது.
இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்து ஒவ்வோரு வசதியையும் பயன்படுத்தி்ப்பாருங்கள். அப்போது தான் இந்த சாப்ட்வேரின் பயன் நன்கு புரியும்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1