புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்களப் பரப்புரை படுதோல்வி: டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் I_vote_lcapசிங்களப் பரப்புரை படுதோல்வி: டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் I_voting_barசிங்களப் பரப்புரை படுதோல்வி: டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் I_vote_rcap 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிங்களப் பரப்புரை படுதோல்வி: டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் I_vote_lcapசிங்களப் பரப்புரை படுதோல்வி: டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் I_voting_barசிங்களப் பரப்புரை படுதோல்வி: டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
சிங்களப் பரப்புரை படுதோல்வி: டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் I_vote_lcapசிங்களப் பரப்புரை படுதோல்வி: டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் I_voting_barசிங்களப் பரப்புரை படுதோல்வி: டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சிங்களப் பரப்புரை படுதோல்வி: டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் I_vote_lcapசிங்களப் பரப்புரை படுதோல்வி: டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் I_voting_barசிங்களப் பரப்புரை படுதோல்வி: டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்களப் பரப்புரை படுதோல்வி: டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Aug 02, 2010 2:04 am

கடந்த ஆண்டு வன்னிப் பெருநிலப்பரப்பில் ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொலைசெய்யப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், அப்படுகொலையினைக் கண்ட புலம்பெயர் தமிழர்கள், இதனை நிறுத்துவதற்காகத் தாம் வாழும் நாடுகளில் பலவிதமான போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

அதில் ஒரு வடிவமாக உண்ணாவிரதப் போராட்டங்களும் இருந்தமையை யாவரும் அறிந்ததே. தமிழ் மக்களின் இப் போராட்டங்களை மழுங்கடிக்கச் செய்யும் நோக்குடன் சிங்கள ஆட்சியாளர்கள் பல திசைதிருப்பல் நடவடிக்கைகளையும் பிரச்சாரங்களையும் மேற்கொண்டனர்.

அவர்களின் பொய்ப் பிரச்சாரத்தின் மீது முழுமையான நம்பிக்கை கொண்ட நாளிதழ்களான The Sun, Daily Mail இலண்டனில் உண்ணாவிரதமிருந்த திரு சு. பரமேஸ்வரன் அவர்கள் McDonalds உணவகத்தின் burger சாப்பிட்டுக்கொண்டு, உண்ணாவிரதமிருப்பதாகக் கூறியிருந்தன.

மேற்குறிப்பிட்ட நாளிதழ்கள் தமது தவறுகளை உணர்ந்து பகிரங்க மன்னிப்பு கேட்டு, நஸ்டஈட்டினையும் வழங்க முன் வந்துள்ளன, இது சிங்களத்தின் பிரச்சாரத்தினை ஆராயாமல் முற்றுமுழுதாக நம்பும் அனைத்து ஊடகங்களுக்கும் தகுந்த படிப்பினையாக அமையும் என்பதில் ஐயமில்லை.

இதே வேளை தமிழர் தாயகத்திலும் இலங்கையிலும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நஸ்டஈடு வழங்க உள்ளதாகச் சிங்கள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறியிருப்பது, சிங்கள அரசு பத்திரிகையாளர்கள் மீதான படுகொலைகளை ஒத்துக் கொண்டதாகவே நோக்கப்படுகிறது. இல்லையெனில் இலங்கை அமைச்சருடைய நஸ்டஈடு வழங்கவேண்டும் என்ற விடயம் கேள்விக்குரியதாகிறது.

மேலும் இலங்கை அரசின் இந்தத் தீரமானம் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் வரிச்சலுகையினை பெற்றுக்கொண்டு, அதன் மூலம் கிடைக்கும் அந்நியச் செலாவணியை கைவிடமுடியாத நிலையில், தனது இறையாண்மையைக் கைவிட்டு, ஐரோப்பிய ஒன்றியத்தின் கடும் கட்டளையை ஏற்று சிங்கள அரசு அடிபணிந்து போவதையே காணக்கூடியதாக இருக்கிறது.

சிங்கள ஆட்சியாளர்கள் தமது படுகொலைகளை மறைமுகமாக ஒத்துக்கொண்டுள்ளமையும், தமிழர் போராட்டம் மீது அவதூறு விளைவிக்க முயன்ற ஊடகங்கள் தமது பிழைகளை உணர்ந்து, பின் மன்னிப்புக் கோரியுள்ளமையும் விடுதலைப்பாதையில் புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்தி, தமிழ்மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கக்கூடியதாக அமையும்.

பொன். மகேஸ்வரன்
டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக