புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நோர்வே ஈழத்தமிழர் அவை நோர்வே இளையோர்களுக்கு அறிக்கை:
Page 1 of 1 •
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
அன்பின் தமிழீழ இளையோர்களே!
நோர்வேயில் இலங்கைத் தூதரகத்தின் முயற்சியின் பேரில் சிங்கள இளையோர்களுடன் சேர்ந்து துடுப்பெடுத்தாட்டப் போட்டியில் விளையாட நீங்கள் தயாராகி வருகிறீர்கள் என்று அறிந்தோம்.
எம் இளைய சமுதாயமே! எம் இனத்தின் அழிவைத் தடுத்திட ஒராண்டுக்கு முன் அல்லும் பகலும் துயரத்துடன் போராடி வந்த வேளையில் திடமான கரத்தினையும் ஊக்கத்தினையும் அளித்து உடன் நின்றவர்கள் நீங்கள்.உங்களுக்கு தேசிய சிந்தனையையோ அல்லது தமிழீழப் பயணத்தைப் பற்றியோ புதிதாகப் பாடம் புகட்டவேண்டியதில்லை. உண்மையான உணர்வாளர்கள் நீங்கள். எம் இனத்தின் அடுத்தத் தலைமுறை நம்பிக்கை நீங்கள்.
எம் அனைவருக்கும் சிங்கள இளையோர்களோ அல்லது எந்தவொரு சிங்கள உயிரோ எதிரிகள் அல்ல.அவர்களுடனான நட்பு எமக்கான பயணத்தை எவ்விதத்திலும் தடுத்துவிடாது. ஆனால், சிங்கள இனவெறி அரசு தந்திரோபாயத்துடன் செயல்பட்டு, சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்குமான முரண்பாடு வன்னிப் போருடன் முடிந்துவிட்டது என்ற தோற்றப்பாட்டினை உருவாக்க முயற்சித்து வருகிறது. எமது அடுத்தக்கட்டத் தேசியப் பயணத்திற்கு பெரும் நெருக்கடியினையும் தடையினையும் அம்முயற்சியால் நிறைவேற்றிட முடியும். நாம் ஒருபோதும் அம்முயற்சிக்கு துணை நின்றுவிடக்கூடாது.
வன்னிப்போருக்கு பின் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் ஒற்றுமைப்பாட்டினை வளர்த்து இனப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்து விட இவ்வுலகமும் பெரும் விருப்புடன் இருக்கிறது. தமிழர்கள் ஒருமைப்பாட்டிற்கு என்றும் எதிரானவர்கள் அல்லர். "யாதும் ஊரே! யாவரும் கேளிர்!" என்ற மாபெரும் தத்துவத்தினை உலகிற்கு சொன்னவர்கள் நாம். ஆனால், எம் இனத்தை அழித்தவனை, எம் மண்ணைச் சிதைத்தவனை எதிர்த்து நாம் நிற்கையில், எம் இனத்திற்கான நியாயப்பாட்டினை பெற்றுவிட நாம் பெரிதும் முயன்று நிற்கும் இவ்வேளையில்,அதே எதிரியுடன் எவ்வித அரசியல்,விளையாட்டு உறவை நாம் மேற்கொள்வது என்பது எம் தலையை நாமே வெட்டிக்கொள்வதற்கு ஒப்பானதாகும். அது எம் இனத்தின் முயற்சியைச் சிதைத்துவிடும்.
போர்க்குற்ற முகமும் இனப்படுகொலை செய்த கோர முகமும் இவ்வுலகின் முன் கொஞ்சம் கொஞ்சமாக நிரூபிக்கப்பட்டு வரும் வேளையில் நற்பெயரினை எம் இனத்தை வைத்தே வாங்கிவிடத் துடிக்கும் அரசுக்கு நாமே துணை நிற்கலாமா?
சிங்கள அரசுடன் எம் உன்னத போராட்டத்தைப் பின்னடையச் செய்துவிடும். அதோடு எம் இனம் இனி தமிழீழ மண்ணில் நிம்மதியாய் வாழவிடாமல் செய்துவிடும் என்பதனை நினைவில் கொள்ளவேண்டும். எம்மை அழித்தவன் மேலும் மேலும் எம்மை அழிக்கத்துடிக்கிறான். எதிரியானவனுடன் நாம் மேற்கொள்ளும் எவ்வித சமரசமும் இவ்வளவு காலம் நாம் இழந்த உயிர்களுக்கு செய்யும் துரோகமே ஆகும். இவ்வளவு காலம் எமக்காய் பாடுபட்டு உயிரினை விட்டவர்களுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய அவமரியாதை ஆகும்.
நாம் ஒன்றுபட்டு நின்றால் எமக்கான நியாயத்தை மட்டும் அல்ல எமக்கான விடுதலையையும் வென்றுவிடலாம். எம் மண்ணில் எம் மக்கள் சுதந்திரமாய் வாழ்ந்திட நாம் உழைத்திடுவோம்.
நன்றி,
பஞ்சகுலசிங்கம் கந்தையா (வைத்திய கலாநிதி),
தலைவர்,
நோர்வே ஈழத்தமிழர் அவை,
நோர்வே

Similar topics
» நோர்வே பொது தேர்தலில் ஆளும் கூட்டமைப்பு வெற்றி
» விடுதலைப்புலிகள் நாட்டைவிட்டுத் தப்பியோட நோர்வே தூதரக அதிகாரிகள் உதவி
» நோர்வே கோயிலில் கத்திக் குத்து: மர்மச் செய்திகளால் மக்கள் குழப்பம்
» நோர்வே தூதுவரான மோனா ஜூல் கடிதத்தால் பான் கீ மூனுக்கு நெத்தியடி
» புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நோர்வே எழுதிய கடுந்தொனியிலான கடிதம்! -விக்கிலீக்ஸ் வெளியிட்டது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1