புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு  Poll_c10சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு  Poll_m10சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு  Poll_c10 
21 Posts - 70%
heezulia
சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு  Poll_c10சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு  Poll_m10சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு  Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு  Poll_c10சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு  Poll_m10சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு  Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு  Poll_c10சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு  Poll_m10சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு  Poll_c10 
1 Post - 3%
viyasan
சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு  Poll_c10சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு  Poll_m10சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு  Poll_c10சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு  Poll_m10சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு  Poll_c10 
213 Posts - 42%
heezulia
சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு  Poll_c10சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு  Poll_m10சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு  Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு  Poll_c10சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு  Poll_m10சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு  Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு  Poll_c10சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு  Poll_m10சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு  Poll_c10 
21 Posts - 4%
prajai
சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு  Poll_c10சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு  Poll_m10சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு  Poll_c10சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு  Poll_m10சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு  Poll_c10சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு  Poll_m10சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு  Poll_c10சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு  Poll_m10சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு  Poll_c10சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு  Poll_m10சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு  Poll_c10 
7 Posts - 1%
mruthun
சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு  Poll_c10சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு  Poll_m10சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாட்சியாக மாறினால் கே.பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Aug 02, 2010 1:20 am

சாட்சியாகப் பயன்படுத்தக்கூடிய விதத்தில் அரசாங்கத்துடன் ஒத்துழைக்கும் எந்தவொரு குற்றவாளிக்கும் மன்னிப்பு வழங்கக்கூடிய சட்டரீதியான ஏற்பாடுகள் நாட்டில் இருப்பதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.கே.பி.அல்லது குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டமை மற்றும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றமை தொடர்பான சட்ட ரீதியான பின்னணி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் ரம்புக்வெல இதனைத் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் நடந்துகொண்டிருந்த போது நாட்டின் அழிவுக்காகப் புலிகளுக்கு உதவிய புலம்பெயர் தமிழ் சமூகம் இன்று வடக்கு,கிழக்கின் அபிவிருத்திக்காக அரசுக்கு உதவ முன்வந்திருப்பதாகத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல இந்த விடயத்தில் விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தரான கே.பி.எனப்படும் குமரன் பத்மநாதன் முக்கிய காரண கர்த்தாவாக காணப்படுவதாகவும்குறிப்பிட்டார்.

நாட்டின் அழிவுக்குக் காரணமாக கே.பி. இருந்தாலும் கூட அவர் இன்று நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவ முன்வந்திருப்பதன் காரணமாக சட்டப்படி அவருக்குப் பொதுமன்னிப்பளிக்க முடியும் எனவும் அமைச்சர் ரம்புக்வெல சுட்டிக்காட்டினார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்தச் செய்தியாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை அரச தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது கே.பி.தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

சர்வதேச மட்டத்தில் புலம்பெயர் தமிழ் சமூகம் இரண்டு பிரிவுகளாகக் காணப்படுவதையே காணமுடிகிறது. புலிகளுக்கு ஆதரவான சிறிய கூட்டமும் எதிரானவர்கள் அதிகமாகவும் இன்று காணப்படுகின்றனர்.

ஆரம்பம் முதல் புலிகளுக்கு சர்வதேச மட்டத்தில் உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதில் கே.பி.தான் முன்னணியில் காணப்பட்டார். புலிகளுக்கு ஆயுதம், பணம் என்பனவற்றை அவர் திரட்டிக் கொடுத்து வந்தார்.

அன்று நாட்டின் அழிவுக்காக உதவிய கே.பி.இன்று நாட்டை மேம்படுத்தவும் அபிவிருத்தி செய்யவும் உதவுவதற்கு முன்வந்துள்ளார். அவர் குற்றமிழைத்தவர் என்பதை நாம் ஒருபோதும் மறுக்கவோ மறைக்கவோ முயற்சிக்கவில்லை. ஆனால், ஒரு குற்றவாளி அரச தரப்புச் சாட்சியாக மாறும் போது அவரை மன்னிப்பதற்கு அரசியல் யாப்பின் பிரகாரம் சட்டத்தில் இடமிருக்கின்றது. அதனடிப்படையிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

நாட்டின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அரசு சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. இதனைத் தப்பென்று கூறமுடியாது. சட்டத்தில் அதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரமே அரசு செயற்படுகின்றது என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இடையில் குறுக்கிட்ட ஒரு ஊடகவியலாளர் அப்படியானால் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா விடயத்திலும் இந்த நடைமுறை கையாளப்படுமா? எனக் கேட்டபோது பதிலளித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல;

அதற்கான கோரிக்கை முன்வைக்கப்படுமானால், அது நாட்டின் ஆரோக்கியத்துக்கு உகந்ததாக அமையுமானால் அது குறித்து நிச்சயம் கவனம் செலுத்தமுடியும். அவ்வாறான நிலை வரும்போது உரிய வேளையில் அரசு அதுகுறித்து முடிவெடுக்கும் எனத் தெரிவித்தார்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக