புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2012ல் ஐ.பி.வி. 6 இணைய முகவரிகள்
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தற்போது இன்டர்நெட் இணைப்பிற்கான முகவரிகள் ஐ.பி.வி. 4(Internet Protocol version 4) என்ற கட்டமைப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த அமைப்பின் அடிப்படையில் எவ்வளவு முகவரிகள் வழங்கப்பட முடியுமோ, அந்த அளவு விரைவில் எட்டப்பட்டு விடும் அபாயம் ஏற்படப் போகிறது. எனவே பன்னாட்டளவில் ஐ.பி.வி. 6(Internet Protocol version 6) என்பதன் அடிப்படையில் முகவரிகள் வழங்க வேண்டும் என அனைத்து நாடுகளும் ஒத்துக் கொண்டுள்ளன. ஐ.பி.வி.4 கட்டமைப்பு 32 பிட் அளவில் இயங்கக் கூடியது. புதிய அமைப்பு 128 பிட் அமைப்பில் இயங்கக் கூடியது. எனவே வழங்கப்படக் கூடிய முகவரிகளின் எண்ணிக்கையும் மிக மிக அதிகமாக இருக்கும்.
புதிய அமைப்பிற்கு வரும் மார்ச் 2012 முதல் மாற வேண்டும் என இந்திய அரசு முடிவெடுத்து, அதற்கான ஆணையினை அனைத்து இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. 3ஜி இணைப்புகள் வழங்கப்படுவதால், டேட்டா கையாளும் ஒவ்வொரு மொபைல் போனுக்கும் ஒரு முகவரி வழங்கப்பட வேண்டியதிருக்கும். எனவே தான் இந்த நெருக்கடியும் ஏற்பாடும்.
இது குறித்து ஐ.எஸ்.பி. நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவர் கூறுகையில், அனைத்து இந்திய நிறுவனங்களும் ஐ.பி.வி. 6 முறைக்குத் தயாராய் உள்ளன என்று தெரிவித்துள்ளார். இதனால் ஏற்படும் பலன்களை இங்கு காணலாம்.
1. அதிக எண்ணிக்கையில் முகவரிகள்: ஐ.பி.வி. 4 அமைப்பு 32 பிட் அமைப்பில் இயங்குவதால், இதன் மூலம் ஏறத்தாழ 430 கோடி இன்டர்நெட் முகவரிகள் மட்டுமே வழங்க முடியும். சர்வர்கள், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள், நோட்புக் கம்ப்யூட்டர்கள், ஸ்மார்ட் போன்கள். டேப்ளட் கம்ப்யூட்டர்கள் என்ற வகையில் இன்னும் பல இணைய நெட்வொர்க்கில் இணையும் சாதனங்களுக்கு முகவரிகள் தர வேண்டியுள்ளது. எனவே ஐ.பி.வி. 6 தேவைப்படுகிறது. இந்த அமைப்பு 128 பிட் கட்டமைப்பில் செயல்படுவதால், இன்றைய தேவைக்கும் மேலாக மிகப் பெரிய எண்ணிக்கையில், தனி அடையாளம் கொண்ட முகவரிகளைத் தர முடியும். இந்த பூமியில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் தனி அடையாளம் தரும் வகையில் முகவரிகளைத் தர இயலும்.
2. இணைவாக இயங்கும் தன்மை: ஐ.பி.வி. 6 கட்டமைப்பு, ஐ.பி.வி. 4 அமைப்புடன் இணைந்து இயங்கும் தன்மையுடையது. இதனால் பலவகை நெட்வொர்க்குகள், ஹார்ட்வேர் தயாரிப்பாளர்கள், இந்த இரண்டு அமைப்பில் தரப்பட்ட முகவரிகளால் கலக்கம் அடைய வேண்டியதில்லை.
3. போதுமான பாதுகாப்பு: ஐ.பி.வி. 6 கட்டமைப்பு தனி என்கிரிப்ஷன் வழிமுறையைப் பயன்படுத்தும். எனவே இதன் மூலம் அனுப்பப்படும் டேட்டா பாக்கெட்டுகள் பத்திரமான முறையில், மற்றவர்களால் பயன்படுத்த இயலாத வகையில் இணைய வெளியில் பயணம் செய்திட முடியும்.
4. சிறப்பான இயங்கு தன்மை: ஐ.பி. பாக்கெட் எனப்படும் தகவல்கள் அனுப்பப்படும் தொகுதி களுக்கான ஹெடர்களில், ஐ.பி.வி.6 அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்த தகவல் பாக்கெட்களைக் கையாள்வதில் திறன் அதிகப்படுத்தப்பட்டு, நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது. மேலும் இடையே தகவல் பாக்கெட்கள் காணாமல் போவது குறைகிறது. நம்பிக்கையான, திறமையான தகவல் பாக்கெட் பயணம் தரப்படுகிறது

- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1