புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! Poll_c10கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! Poll_m10கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! Poll_c10 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! Poll_c10கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! Poll_m10கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! Poll_c10 
213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! Poll_c10கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! Poll_m10கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! Poll_c10கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! Poll_m10கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! Poll_c10கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! Poll_m10கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை!

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Aug 01, 2010 4:57 pm

கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்தக் கோரி அமரபுர பீடத்தின் சங்க நாயக்கர் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள பௌத்த வழிபாட்டுச் சின்னங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் படியும், மட்டக்களப்பு மாவட்ட அரச அலுவலகங்களில் சிங்கள அதிகாரிகளை நியமிக்கும் படியும், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிங்கள மக்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் வழங்கும் படியும் இவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இக் கோரிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபடப் போவதாகவும் இவர் கூறியுள்ளார். இக் கோரிக்கைகள் குறித்து அரச அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியிருந்த போதும் அவர்கள் ஆத குறித்து நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், இது குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சின்னவத்தை, ஜெயந்திபுர, ஏறாவூர், சித்தாண்டி, கரடியனாறு, வவுணதீவு, மங்களகம போன்ற பகுதிகளில் வாழும் சிங்கள மக்கள் பொது நிறுவனங்களில் நீதியற்ற முறையில் நடத்தப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இப் பிரச்சினைகளில் இருந்து சிங்கள மக்களை மீட்பதற்காகவே தான் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். தமிழர் தாயகப் பிரதேசங்களை சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளை சிறிலங்கா அரசு மேற்கொண்டு வருவதாக தமிழர் தரப்பாலும், சர்வதேச ஊடகங்களாலும் குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது. இந் நிலையில், கிழக்கு மாகாணத்தையும் சிங்கள மயப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகவே இம் முயற்சியையும் நோக்க வேண்டியிருப்பதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Aug 01, 2010 5:02 pm

எதிர்ப்பு எதிர்ப்பு

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Aug 01, 2010 6:53 pm

ஏன் இந்த சிங்கள நாய்க்கு இப்படி ஒரு ஆசை.நாங்கள் நிம்மதியாக இருப்பது இவனுக்கு பொருக்கமுடியல்லையோ.இதன் பின்னனியில் நிச்சயம் மகிந்தையின் ஆதரவும் சூழ்ச்சியும் இருக்கலாம் என நம்புகிறேன்.அப்படி கிழக்குமாகாணம் சிங்கள மயமாக்கப்பட்டால் மீண்டும் பயங்கரவாதம் உருவாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872 கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த பௌத்த மதகுரு கோரிக்கை! 128872

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக