புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர்களின் ஊடகபலத்தை உடைத்தெறிய முயற்சிக்கும் சிறீலங்கா - அனைத்துலகத் தொடர்பகம் அறிக்கை I_vote_lcapதமிழர்களின் ஊடகபலத்தை உடைத்தெறிய முயற்சிக்கும் சிறீலங்கா - அனைத்துலகத் தொடர்பகம் அறிக்கை I_voting_barதமிழர்களின் ஊடகபலத்தை உடைத்தெறிய முயற்சிக்கும் சிறீலங்கா - அனைத்துலகத் தொடர்பகம் அறிக்கை I_vote_rcap 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர்களின் ஊடகபலத்தை உடைத்தெறிய முயற்சிக்கும் சிறீலங்கா - அனைத்துலகத் தொடர்பகம் அறிக்கை I_vote_lcapதமிழர்களின் ஊடகபலத்தை உடைத்தெறிய முயற்சிக்கும் சிறீலங்கா - அனைத்துலகத் தொடர்பகம் அறிக்கை I_voting_barதமிழர்களின் ஊடகபலத்தை உடைத்தெறிய முயற்சிக்கும் சிறீலங்கா - அனைத்துலகத் தொடர்பகம் அறிக்கை I_vote_rcap 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்களின் ஊடகபலத்தை உடைத்தெறிய முயற்சிக்கும் சிறீலங்கா - அனைத்துலகத் தொடர்பகம் அறிக்கை

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Aug 01, 2010 5:21 pm

தமிழீழ விடுதலைப்புலிகள் எனக் கூறி பல குழுக்களின் அறிக்கைகள் வெளிவருகின்றன. அண்மையில் சங்கதி, பதிவு இணையத்தளங்கள் உட்பட ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் தாக்கி வெளியிடப்பட்ட அறிக்கையில் எதுவித உண்மைகளும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம், என விடுதலைப்புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது...
அன்பிற்குரிய புலம்பெயர் வாழ் தமிழ் உறவுகளே!
ஊடகங்கள் தொடர்பான விளக்கம்
பௌத்த சிங்கள பேரினவாதத்தின் கொடூர கரங்களினால் எம் மக்கள் அனுபவித்துவரும் துன்பங்கள் அதிகம். காலகாலமாக வாழ்ந்து வந்த மண்ணில் இருந்து எம் மக்களை வேரறுத்து அழித்துவிடத் துடிக்கின்றது சிங்கள பேரினவாதம். தமிழீழத்தில் ஆழக்கால் பதித்து இருக்கும் சிங்களம் தனது திட்டத்தை ஆயுதமுனையில் நடைமுறைப்படுத்தும் அதேவேளை, புலம்பெயர் தேசங்களில் தமது திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் பலத்த முயற்சிகளை திரைமறைவில் எடுத்து வருகின்றன.
புலம்பெயர் தமிழ் மக்களை குழப்பி அதில் தனது இலக்கை அடைந்துவிடத் துடிக்கின்றது. அந்த வகையில் புலம்பெயர் தேசங்களில் இயங்கும் தேசிய ஊடகங்களை சிறீலங்கா குறிவைத்து செயற்படுகின்றது. முள்ளிவாய்க்கால் போரின் போது உண்மைகளை வெளிக்கொண்டு வந்ததும் இந்த ஊடகங்களே. சிறீலங்கா புலம்பெயர் மக்களை தம்வசப்படுத்த முதலில் தமிழர்களின் ஊடகபலத்தை உடைத்தெறிய வேண்டும். எனவே தான், தேவையற்ற பிரச்சாரங்களை அவ் ஊடகங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. இந்த விசமப்பிரச்சாரங்களில் எதுவித உண்மைகளும் இல்லை.
இந்த வகையில் சங்கதி மற்றும் பதிவு இணையத்தளங்களும் பத்திரிகைகளும் ஏனைய தேசியம் சார்பான ஊடகங்களும் வழமை போலவே தேசியத்தின் பக்கம் துணை நிற்பதை எல்லோரும் நன்கறிவார்கள். அண்மையில் சங்கதி இணையத்தின் முகவரியை, முகவரியின் பதிவாளர் தன்னுரிமையாக்கியமையால் மக்கள் குழப்பங்களுக்குள் தள்ளப்பட்டார்கள். இருந்தும் மீளவும் புதுமுகவரியில் சங்கதி (www.sangathie.com) இயங்குகின்றது என்பதை தங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம். இப்படியான செயற்பாடுகள் நடைபெறும் பட்ச்சத்தில் அவற்றை நாம் அடையாளப்படுத்துவோம்.
சிறீலங்காவின் நிகழ்ச்சிநிரலுக்கு அமைவாக புலம்பெயர் நாடுகளில் தனிநபர்களும் பல குழுக்களும் ஊடகங்களுக்குள் புகுந்து நாசகார வேலைகளை புரிந்து வருகின்றனர். இச்செயற்பாட்டுக்கு மக்கள் அறிந்தோ அறியாமலோ துணைபோக வேண்டாமென கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழீழ விடுதலைப்புலிகள் எனக் கூறி பல குழுக்களின் அறிக்கைகள் வெளிவருகின்றன. அண்மையில் சங்கதி, பதிவு இணையத்தளங்கள் உட்பட ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் தாக்கி வெளியிடப்பட்ட அறிக்கையில் எதுவித உண்மைகளும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். எனவே, ஊடகங்களில் பணிபுரியும் பணியாளார்கள் மற்றும் மக்களும் எச்சரிக்கை உணர்வுடன் செயற்படுமாறு வேண்டுகின்றோம்.
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக