புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_m10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10 
85 Posts - 77%
heezulia
எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_m10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_m10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_m10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_m10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_m10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_m10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10 
250 Posts - 77%
heezulia
எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_m10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10 
37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai
எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_m10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_m10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_m10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_m10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10 
3 Posts - 1%
Barushree
எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_m10எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Aug 01, 2010 4:52 pm

விலைவாசி உயர்வு பிரச்னையில் எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டம் காரணமாக, கடந்த ஒரு வாரமாக பார்லிமென்ட் நடவடிக்கைகள், எந்த அலுவல்களும் நடக்காமல் முற்றிலும் முடங்கியதால், 40 கோடி ரூபாய் மக்கள் வரிப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.

பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர், கடந்த மாதம் 26ல் துவங்கியது. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், முதல் நாளன்று மட்டும் வழக்கமான முறையில் சபை ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, தொடர்ந்து நான்கு நாட்கள் ராஜ்யசபா, லோக்சபா என இரு சபைகளுமே வழக்கமாகக் கூடினாலும், எந்த அலுவல்களும் உருப்படியாக நடக்கவில்லை. விலைவாசி பிரச்னையை முன்வைத்து,
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் திரண்டு, அமளியில் ஈடுபட்டது தான் இதற்கு காரணம். விலைவாசி பிரச்னை குறித்து ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என்றும், ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என்றும் அனைத்து எதிர்க்கட்சிகளும் குரல் கொடுத்தன. ஆனால், ஆளும் தரப்பு இதற்கு சம்மதிக்கவில்லை. எதிர்க்கட்சிகளை சமாதானப்படுத்த சபாநாயகர்
மீரா குமார் மேற்கொண்ட நடவடிக்கைகள் பலன் அளிக்கவில்லை. எதிர்க்கட்சியினரிடையே கருத்து வேறுபாடு ஏற்படும் என, எதிர்பார்த்திருந்த காங்கிரசின் முயற்சியும் பலன் அளிக்கவில்லை. இதனால், தொடர்ச்சியாக நான்கு நாட்கள் சபை நடவடிக்கைகள் முடங்கிப் போயின; எந்த ஒரு முக்கிய அலுவலும் நடக்கவில்லை.

40 கோடி ரூபாய் வீண்: ஒவ்வொரு நாளும் சபை நடவடிக்கைகள் நடப்பதற்கு, அரசு தரப்பில் இருந்து 7.65 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இது, மக்களின் வரிப் பணம். கடந்த ஒரு வாரமாக சபை நடவடிக்கைகள்
முடங்கியதால், ஒட்டு மொத்தமாக 38.3 கோடி ரூபாய் மக்களின் வரிப் பணம், மக்கள் பிரதிநிதிகளால் வீணடிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் சபைக்கு மிகக் குறைவான எண்ணிக்கையிலான எம்.பி.,க்களே வந்திருந்தனர். கடந்த 26ம் தேதி, 132 எம்.பி.,க் கள் சபைக்கு வரவில்லை. அதற்கு அடுத்த நாள், 101 எம்.பி.,க்கள் சபையை புறக்கணித்தனர். கடந்த 28ம் தேதி 91 எம்.பி.,க்களும், 29ம் தேதி 92 எம்.பி.,க்களும் சபைக்கு வரவில்லை. காங்கிரஸ் தலைவர் சோனியா, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் ஆகியோர் கடந்த வாரம் சபைக்கு வரவில்லை. இதனால், காங்கிரஸ் எம்.பி.,க் கள் பலரும் சபைக்கு வருவதில் ஆர்வம் காட்டவில்லை. இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.,க்களும் விதிவிலக்கல்ல. எதிர்க்கட்சி வரிசையிலும் கணிசமான இருக்கைகள் காலியாக இருந்தன.

இதுகுறித்து அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விலை உயர்வு பிரச்னைக்காகவே போராடுகிறோம் என, எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. ஆனால், சபை நடவடிக்கைகள் நடக்காததால், மக்கள் வரிப் பணம் வீணடிக்கப்படுகிறது. இதுவும் சாதாரண மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடிய விஷயம் தான் என்பதை அவர்கள் உணரவில்லை. அதேபோல், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்காமல், பிடிவாதம் பிடித்து வரும் அரசு தரப்பும், மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இவ்வாறு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி: தின எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி 154550

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Aug 01, 2010 4:55 pm

இதுமாதிரியான செய்திகளை படிக்கும் பொழுதும் வயித்தெரிச்சலா இருக்கு....

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Aug 01, 2010 4:55 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக