ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளுக்கு ஏற்படும் குடற் காய்ச்சல்; குடற் புண் காய்ச்சல்; நச்சுக் காய்ச்சல்

Go down

குழந்தைகளுக்கு ஏற்படும்  குடற் காய்ச்சல்; குடற் புண் காய்ச்சல்; நச்சுக் காய்ச்சல் Empty குழந்தைகளுக்கு ஏற்படும் குடற் காய்ச்சல்; குடற் புண் காய்ச்சல்; நச்சுக் காய்ச்சல்

Post by drrajmohan Sun Aug 01, 2010 4:16 pm


குழந்தைகளுக்கு ஏற்படும் டைபோய்ட் ஜுரம்

இது SALMONELLA TYPHI என்ற நுண் உயிரியால் ஏற்படும் ஒரு வியாதி ஆகும் . இது மனிதர்களை மட்டுமே தாக்கும் .

எங்கு எல்லாம் சுத்தம் குறைவாக உள்ளதோ அங்கு எல்லாம் இந்த வியாதி வரும் .

குழந்தைகளுக்கு பொதுவாக 1 -5 வயது வரை எதிர்ப்பு சக்தி குறைவதால் வர வாய்ப்பு அதிகம் .

INCUBATION PERIOD OF TYPHOID IS 7-14 DAYS


அதாவது அசுத்தமான நீர் , உணவு ( பால் , ஐஸ் கிரீம் , அரை வேக்காடு முட்டை , சாலட், மோர் ,) சாப்பிட்ட பின் ஒரு வாரத்தில் இருந்து இரண்டு வாரங்களுக்குள் இதன் அறிகுறி தெரிய ஆரம்பிக்கும் .

அறிகுறிகள் :

ஒரு வாரத்திற்கு மேல்பட்ட ஜுரம் . வைத்தியம் செய்யவில்லை என்றால் ஒரு மாதம் வரை ஜுரம் இருக்கும் .

முதல் வாரம்:
ஜுரம் , உடல் வலி , குளிர் நடுக்கம் ,
மலசிக்கல் அல்லது வயிற்று போக்கு .
குறைந்த இருதய துடிப்பு ( சாதாரணமாக சுரம் வந்தால் இருதய துடிப்பு அதிகமாகும் , ஆனால் TYPHOID FEVER வந்தால் அந்த அளவு அதிகரிக்காது.RELATIVE BRADYCARDIA )
நாக்கின் மேலே வெள்ளை நிறத்தில் படிந்து இருக்கும் (TONGUE COATING)
ROSE SPOTS:சுரம் வந்த ஆறாவது நாள் உடலில் சிறு சிறு சிகப்பு புள்ளிகள் தோன்றும்

இரண்டாம் வாரம் :

மிகவும் சோர்ந்த நிலை ,
வயிறு வலி , வயிறு உப்புதல் , மண் ஈரல் வீக்கம்
WIDAL TEST POSITIVE .

(WIDAL TEST என்பது டைபோய்ட் சுரத்தை கண்டுபிடிக்க உதவும் ஆய்வக பரிசோதனை . இதனை சுரம் ஆரம்பித்த ஏழு நாட்களுக்கு பிறகே செய்ய வேண்டும் . ஏழு நாட்களுக்கு முன்பே செய்தால் நெகடிவ் என்றே வரும் .)

மூன்றாம் வாரம் :
மிகவும் மோசமான நிலை ,
எடை குறைவு , வேகமாக மூச்சு விடுதல் ,
வயிற்று வலி அதிகமாதல், வயிற்றில் இரத்த கசிவு ,
குழப்பமான மன நிலை

நாலாவது வாரம் :
சிறுது சிறிதாக உடல் நிலை தேறும் . உடலில் போதுமான எதிர்ப்பு சக்தி இருந்தால் பழையபடி குணமாகலாம் .

COMPLICATIONS OF TYPHOID;

சரியான நேரத்தில் கண்டுபிடித் வைத்தியம் செய்ய வில்லை என்றால் கீழே காணும் மோச விளைவுகள் ஏற்படலாம்

குடலில் ஓட்டை
கணைய அழற்சி
நிமோனியா
எலும்புகளில் அழற்சி
விரை அழற்சி

உணவு முறை :
காரம் இல்லாத எளிதில் செரிக்க கூடிய உணவை மட்டுமே தரவேண்டும்
பட்டினி போடவே கூடாது , வயிற்றில் உணவு இருந்தால் மட்டுமே குடல் புண் சீக்கிரம் ஆறும் .
நீர் சத்து உடலில் குறையாமல் பார்த்துகொள வேண்டும் .

சரியாக கண்டுபிடித்து மருந்து சாப்பிட ஆரம்பித்தால் நாலு முதல் ஆறு நாட்களுக்குள் சுரம் குறைய ஆரம்பிக்கும் . அனாலும் சுரம் விட்ட பிறகு அய்ந்து நாட்களுக்கு ANTIBIOTIC மருந்தை சாப்பிட்டு வர வேண்டும் .
வயிறு வலி வந்தால் உடனே மருத்துவரை பார்க்க வேண்டும் ( குடல் ஓட்டை )


தடுப்பு முறை :

கை சுத்தம் ,நீர் சுத்தம் ,உணவு சுத்தம்

தடுப்பு ஊசி : இரண்டு வயதிற்கு மேல் தடுப்பு ஊசி உள்ளது . இதை மூன்று வருடங்களுக்கு ஒரு முறை போடவேண்டும் .
ஆறு வயதிற்கு மேல் பட்ட குழந்தைகளுக்கு வாய் வழியே தரும் CAPSULE உள்ளது .
Posted by THE PEDIATRICIAN at www.doctorrajmohan.blogspot.com


!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum