ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2 மாதமாக கோமாவில் இருந்த சிறுமி உயிரை இசை காப்பாற்றியது

4 posters

Go down

2 மாதமாக கோமாவில் இருந்த சிறுமி உயிரை இசை காப்பாற்றியது  Empty 2 மாதமாக கோமாவில் இருந்த சிறுமி உயிரை இசை காப்பாற்றியது

Post by ரபீக் Sun Aug 01, 2010 3:37 pm

கேரள மாநிலம் ஆலப்புழையை சேர்ந்தவர் ராஜீ. மீனவர். இவருடைய மகள் ராதிகா (வயது 6). கடந்த மே மாதம் ராதிகா ஒரு விபத்தில் கோமா நிலையில் விழுந்தார். அவரை ஆலப்புழை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். ஒரு மாதத்துக்கு மேலாக சிகிச்சை அளித்தும் கோமா நிலையில் இருந்து மீள வில்லை.

எனவே அவருக்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டர் கிரிஜா இசை தெரபி என்னும் மாற்று சிகிச்சை அளிக்க முடிவு செய்தார். ராதிகாவுக்கு தினமும் பிடித்தமான பாடலை “ஹெட்போன்” மூலம் ஒலிக்க செய்தார். கர்நாடக இசையும் அமைந்த மெலோடி சினிமா பாடல்கள் ராதிகாவுக்கு மிகவும் பிடித்த “கிருஷ்ணா” என்ற பாடல் ஆகியவற்றை அடிக்கடி காதில் கேட்க செய்தனர்.

இதற்கு நல்ல பலன் கிடைத்தது. இப்போது ராதிகாவுக்கு நினைவு திரும்பி இருக்கிறது. உயிர் பிழைப்பாரா? என்ற கேள்விக்குறியில் இருந்த அவர் இப்போது நல்ல நிலையில் தேறி இருக்கிறார்.
இது குறித்து டாக்டர் கிரிஜா கூறியதாவது:-

ராதிகாவுக்கு பல்வேறு சிகிச்சை அளித்தும் பலன் கிடைக்கவில்லை. எனவே மாற்று சிகிச்சை செய்து முயற்சித்தேன். இதற்காக “இன்டர்நெட்டில்” தகவல்களை சேகரித்தேன்.

அப்போது கோமா நிலையில் இருப்பவர்களுக்கு “இசை தெரபி” சிகிச்சை அளித்தால் நரம்பு மண்டலங்கள் சீராகி நினைவு திரும்பும் என்று தகவல் இருந்தது. எனவே பிடித்தமான இசையை தொடர்ந்து கேட்க செய்தோம். இதில் மூளை நரம்பு சரியாகி கோமா நிலை நிவர்த்தி ஆகி விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

2 மாதமாக கோமாவில் இருந்த சிறுமி உயிரை இசை காப்பாற்றியது  Empty Re: 2 மாதமாக கோமாவில் இருந்த சிறுமி உயிரை இசை காப்பாற்றியது

Post by kalaimoon70 Sun Aug 01, 2010 4:06 pm

நன்றி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

2 மாதமாக கோமாவில் இருந்த சிறுமி உயிரை இசை காப்பாற்றியது  Empty Re: 2 மாதமாக கோமாவில் இருந்த சிறுமி உயிரை இசை காப்பாற்றியது

Post by சரவணன் Sun Aug 01, 2010 4:36 pm

அருமையான செய்தி.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

2 மாதமாக கோமாவில் இருந்த சிறுமி உயிரை இசை காப்பாற்றியது  Empty Re: 2 மாதமாக கோமாவில் இருந்த சிறுமி உயிரை இசை காப்பாற்றியது

Post by உதயசுதா Sun Aug 01, 2010 4:43 pm

நல்ல செய்தி.அந்த சிறுமிய காப்பாத்த மருத்துவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி மட்டும் சொன்னால் போதாது.


2 மாதமாக கோமாவில் இருந்த சிறுமி உயிரை இசை காப்பாற்றியது  U2 மாதமாக கோமாவில் இருந்த சிறுமி உயிரை இசை காப்பாற்றியது  D2 மாதமாக கோமாவில் இருந்த சிறுமி உயிரை இசை காப்பாற்றியது  A2 மாதமாக கோமாவில் இருந்த சிறுமி உயிரை இசை காப்பாற்றியது  Y2 மாதமாக கோமாவில் இருந்த சிறுமி உயிரை இசை காப்பாற்றியது  A2 மாதமாக கோமாவில் இருந்த சிறுமி உயிரை இசை காப்பாற்றியது  S2 மாதமாக கோமாவில் இருந்த சிறுமி உயிரை இசை காப்பாற்றியது  U2 மாதமாக கோமாவில் இருந்த சிறுமி உயிரை இசை காப்பாற்றியது  D2 மாதமாக கோமாவில் இருந்த சிறுமி உயிரை இசை காப்பாற்றியது  H2 மாதமாக கோமாவில் இருந்த சிறுமி உயிரை இசை காப்பாற்றியது  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

2 மாதமாக கோமாவில் இருந்த சிறுமி உயிரை இசை காப்பாற்றியது  Empty Re: 2 மாதமாக கோமாவில் இருந்த சிறுமி உயிரை இசை காப்பாற்றியது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 42 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்
» 1 1/2 மாதமாக துப்பு துலங்கவில்லை: சிறுமி தமன்னா கடத்தல் வழக்கில் மர்மம் நீடிப்பு
» சிங்கப்பூர்: பால்கனியில் சிக்கிய குழந்தையை துணிச்சலுடன் மீட்ட தமிழ்த் தொழிலாளர்
» தமிழன் சிறுநீரகம் 2 சிங்கள இளைஞர்களைக் காப்பாற்றியது.
» ரசிகர்கள் பிரார்த்தனை என்னை காப்பாற்றியது; ரஜினிகாந்த் அறிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum