புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூபாய் நோட்டில் காந்தி படத்துக்குப் பதில் ப.சிதம்பரம்-காங். அமர்க்களம்! Poll_c10ரூபாய் நோட்டில் காந்தி படத்துக்குப் பதில் ப.சிதம்பரம்-காங். அமர்க்களம்! Poll_m10ரூபாய் நோட்டில் காந்தி படத்துக்குப் பதில் ப.சிதம்பரம்-காங். அமர்க்களம்! Poll_c10 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
prajai

1 Post - 1%
Pampu

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூபாய் நோட்டில் காந்தி படத்துக்குப் பதில் ப.சிதம்பரம்-காங். அமர்க்களம்!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Aug 01, 2010 2:20 pm

ரூபாய் நோட்டில் காந்தி படத்துக்குப் பதில் ப.சிதம்பரம்-காங். அமர்க்களம்! Pchidambaramincurrencynமதுரையில் நடந்த கக்கன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வந்த காங்கிரஸ் கோஷ்டித் தலைவர்களை வரவேற்க அவர்களது ஆதரவாளர்கள் வைத்த விதம் விதமான பிளக்ஸ் போர்டுகள் மதுரை மக்களை மிரள வைத்து விட்டன. அதில் ப.சிதம்பரம் கோஷ்டியினர் சற்று ஓவராகப் போய் 500 ரூபாய் நோட்டிலிருந்து மகாத்மா காந்தியை தூக்கி விட்டு அந்த இடத்தில் ப.சிதம்பரத்தை மொட்டைத் தலையுடன் போட்டு அமர்க்களப்படுத்தினர்.

மதுரையில் நேற்று மறைந்த கக்கன் நூற்றாண்டு விழாவைக் காங்கிரஸார் கொண்டாடினர். இதற்காக மருத்துவக் கல்லூரி மைதானத்தில் பிரமாண்டக் கூட்டமும் நடந்தது.

இதையொட்டி மதுரையின் பல பகுதிகளிலும் போஸ்டர்கள், கட் அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் என திராவிடக் கட்சிகள் ரேஞ்சுக்கு அசத்தியிருந்தனர் காங்கிரஸார். ஒவ்வொரு கோஷ்டியும் தனது பலத்தை நிரூபிக்க இதை சரியான முறையில் பயன்படுத்தியிருந்தன. கக்கனை விட காங்கிரஸ் கோஷ்டித் தலைவர்களின் படங்களைத்தான் அதிகம் காண முடிந்தது. கக்கன் எங்கே என்று தேட வேண்டிய நிலைதான் மக்களுக்கு.

இதில் ப.சிதம்பரம் கோஷ்டியினர் சற்று ஓவராகப் போய், பிரமாண்ட சைசிலான 500 ரூபாய் நோட்டை பிளக்ஸ் போர்டில் வடிவமைத்திருந்தனர்.

அதில் காந்தி இருக்கும் இடத்தில் ப.சிதம்பரம் மொட்டைத் தலையுடன் பளிச்சென சிரித்தபடி காணப்பட்டார். மறுபக்கம் கக்கன் படத்தைப் போட்டிருந்தனர். ப.சிதம்பரத்தின் மொட்டைப் படத்துக்கு அருகே கார்த்தி சிதம்பரம் சின்னதாக ஒட்டிக்கொண்டு காணப்பட்டார். மேலே சோனியா, ராகுல் காந்தி டத்தை ஸ்டாம்ப் சைசில் போட்டிருந்தனர்.

நிதியமைச்சராக பல வருடம் பதவி வகித்தவர் ப.சிதம்பரம். ஆனால் அவரது படத்தை ரூபாய் நோட்டு வடிவத்தில் அச்சிட்டு, மகாத்மா காந்தியையும் தூக்கி விட்டு அந்த இடத்தில் ப.சிதம்பரத்தையும், அவருக்கே அருகே கார்த்தி படத்தையும் போட்டு ரூபாய் நோட்டுக்குரிய கெளரவத்தையும், மதிப்பையும் ரொம்பவே உயர்த்தி விட்டனர் ப.சிதம்பரம் கோஷ்டிடினர்.

காங்கிரஸ்காரர்களின் இந்த கொட்ட கும்மாளத்தைப் பார்த்த மூத்த காங்கிரஸார் சிலர், கக்கன் எங்கே இவர்கள் எங்கே. அவரது பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள் என்பதை விட இவர்களது பலத்தை நிரூபிக்கவே இந்த அடிதடி, களேபரம். கக்கனின் ஆவி கூட இவர்களை மன்னிக்காது. காந்தி படத்தையே எப்போது தூக்கினார்களோ இவர்கள் உண்மையான காங்கிரஸ்காரர்களாக இருக்க முடியாது என்று வேதனையுடன் கூறினர்.

முன்னதாக நடந்த கூட்டத்தில் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், ஈவிகேஎஸ் இளங்கோவன் என காங்கிரஸின் முன்னணி கோஷ்டிகளின் தலைவர்கள் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர். தாங்கள் ஒற்றுமையுடன் செயல்படுவதாகவும் பேசினர்.

ப.சிதம்பரம் பேசியபோது, இங்கு நடைபெற்று கொண்டிருக்கிற இந்த கூட்டம், எனக்கோ, தம்பி வாசனுக்கோ புகழ்பாடும் கூட்டம் அல்ல. கக்கனின் எளிமை, நேர்மை, திறமை, அடக்கம் ஆகியவற்றை எடுத்தும் சொல்லும் கூட்டம் என்றார்.

ஜி.கே.வாசன் பேசுகையில், 43 ஆண்டுகளில் ஆட்சியில் இல்லாத போது கூட மக்கள் பிரச்சினைக்காக ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம் என்றார். (மக்களுக்காக எத்தனை போராட்டங்களை காங்கிரஸ் நடத்தியது, எத்தனை காங்கிரஸ் தலைவர்கள், வாசன் உள்பட சிறைக்குப் போனார்கள் என்பதை அவர் தனது பேச்சின்போது சொல்லவில்லை)

இளங்கோவன் பேசுகையில், நமது இயக்கத்தின் தூண்களான சிதம்பரம், வாசன் போன்றோர் இந்த மேடையில் அமர்ந்திருப்பதை பார்க்கும் போது தேர்தல் வந்து விட்டது என்று எண்ண தோன்றுகிறது. இந்த மேடையை போன்று திருப்பூர், விருதுநகர் போன்ற மேடைகளிலும் ஒன்றாக தொண்டர்களிடையே பேசியுள்ளோம். விழா மிக ஆடம்பரமாக நடந்து கொண்டு இருக்கிறது. இது காலத்தின் கட்டாயம். ஆடம்பரத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று நம்மை சிலர் நினைக்கிறார்கள், அவர்கள் நினைப்பது போன்று நாம் நடந்து கொண்டால் நிரந்தரமாகவே நாம் அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும் என்றார்.

விழாவில் கிருஷ்ணசாமி, சுதர்சன நாச்சியப்பன், திருநாவுக்கரசர் உள்ளிட்ட குட்டி கோஷ்டிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

கக்கனின் குடும்பத்திலிருந்து அவரது மகள் கஸ்தூரி, சகோதரர் வடிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Aug 01, 2010 2:30 pm

காங்கிரஸ்காரர்களின் இந்த கொட்ட கும்மாளத்தைப் பார்த்த மூத்த காங்கிரஸார் சிலர், கக்கன் எங்கே இவர்கள் எங்கே.?

இது தான் உண்மை .

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Aug 01, 2010 3:08 pm

kalaimoon70 wrote:காங்கிரஸ்காரர்களின் இந்த கொட்ட கும்மாளத்தைப் பார்த்த மூத்த காங்கிரஸார் சிலர், கக்கன் எங்கே இவர்கள் எங்கே.?

இது தான் உண்மை .

ரூபாய் நோட்டில் காந்தி படத்துக்குப் பதில் ப.சிதம்பரம்-காங். அமர்க்களம்! Icon_lol ரூபாய் நோட்டில் காந்தி படத்துக்குப் பதில் ப.சிதம்பரம்-காங். அமர்க்களம்! Icon_lol ரூபாய் நோட்டில் காந்தி படத்துக்குப் பதில் ப.சிதம்பரம்-காங். அமர்க்களம்! Icon_lol

ரூபாய் நோட்டில் காந்தி படத்துக்குப் பதில் ப.சிதம்பரம்-காங். அமர்க்களம்! Power-Star-Srinivasan
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Aug 01, 2010 3:35 pm

அட பாவிகளா இவனுங்க அட்டகாசத்துக்கு ஒரு அளவே இல்லையா. இதை கண்டிப்பார் யாருமே இல்லையா

ரூபாய் நோட்டில் காந்தி படத்துக்குப் பதில் ப.சிதம்பரம்-காங். அமர்க்களம்! Uரூபாய் நோட்டில் காந்தி படத்துக்குப் பதில் ப.சிதம்பரம்-காங். அமர்க்களம்! Dரூபாய் நோட்டில் காந்தி படத்துக்குப் பதில் ப.சிதம்பரம்-காங். அமர்க்களம்! Aரூபாய் நோட்டில் காந்தி படத்துக்குப் பதில் ப.சிதம்பரம்-காங். அமர்க்களம்! Yரூபாய் நோட்டில் காந்தி படத்துக்குப் பதில் ப.சிதம்பரம்-காங். அமர்க்களம்! Aரூபாய் நோட்டில் காந்தி படத்துக்குப் பதில் ப.சிதம்பரம்-காங். அமர்க்களம்! Sரூபாய் நோட்டில் காந்தி படத்துக்குப் பதில் ப.சிதம்பரம்-காங். அமர்க்களம்! Uரூபாய் நோட்டில் காந்தி படத்துக்குப் பதில் ப.சிதம்பரம்-காங். அமர்க்களம்! Dரூபாய் நோட்டில் காந்தி படத்துக்குப் பதில் ப.சிதம்பரம்-காங். அமர்க்களம்! Hரூபாய் நோட்டில் காந்தி படத்துக்குப் பதில் ப.சிதம்பரம்-காங். அமர்க்களம்! A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Aug 01, 2010 3:40 pm

உதயசுதா wrote:அட பாவிகளா இவனுங்க அட்டகாசத்துக்கு ஒரு அளவே இல்லையா. இதை கண்டிப்பார் யாருமே இல்லையா
நீங்க அரசியலுக்கு வந்து இவங்களை ஒரு வலி பண்ணுங்க சொர்ணாக்க

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Aug 01, 2010 4:35 pm

பதவியில் இருப்பதால் அதிகம் ஆட்டம் போடுகிறார்கள்.

கக்கன் அவர்களின் ஆவி கூட இந்த செயலை மன்னிக்காது.

ப்லெடி இடியட்ஸ்(காங்கிரஸ்).

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக