ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பர்களே நலம்பெறுக...

+5
V.Annasamy
சபீர்
பிளேடு பக்கிரி
kalaimoon70
ஹாசிம்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நண்பர்களே நலம்பெறுக... Empty நண்பர்களே நலம்பெறுக...

Post by ஹாசிம் Sun Aug 01, 2010 2:42 pm

பாலர் நாள் முதல்
பாவலனாய் ஆனவரை
பாசமான நண்பர்கள்
பாரினில் அடைந்து விட்டேன்

உறவுகள் பல கூடி
உதவிகள் அடையாவிடினும்
உளமாற நண்பர்கள்
உறுதுணையாயிருந்தனர்

எத்திசை அடைந்திடினும்
எழுதாத சரித்திரம் போல்
எப்பொழுதும் கூடவரும்
என் அன்பு நண்பர்கள்

பேதமற்ற உறவிது
பேராதரவு உள்ளது
பேரின்பம் கண்டிடவும்
பேராண்மை கொண்டது

இன்னாளை சிறப்பிக்க
இழந்த நட்பை அடைந்திடணும்
இனிதான நட்புகளை
இறுக்கமாக பற்றிடணும்

நட்பின் இலக்கணம் பாடும்
நன்நாள் இன்நாளில்
நண்பர்கள் கூட்டமும்
நலமுடன் வாழ வேண்டுகிறேன்
நண்பர்களே நலம்பெறுக... 125


நேசமுடன் ஹாசிம்
நண்பர்களே நலம்பெறுக... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நண்பர்களே நலம்பெறுக... Empty Re: நண்பர்களே நலம்பெறுக...

Post by kalaimoon70 Sun Aug 01, 2010 2:44 pm

உங்கள் வேண்டுதல் கண்டு மனம் மகிழ்தேன் .
படித்தேன் உங்கள் கவியை .நன்றி தோழரே ........
கவி மூலம் உங்கள் மனம் படித்தேன் .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நண்பர்களே நலம்பெறுக... Empty Re: நண்பர்களே நலம்பெறுக...

Post by ஹாசிம் Sun Aug 01, 2010 2:45 pm

kalaimoon70 wrote:உங்கள் வேண்டுதல் கண்டு மனம் மகிழ்தேன் .
படித்தேன் உங்கள் கவியை .நன்றி தோழரே ........
கவி மூலம் உங்கள் மனம் படித்தேன் .

நன்றி தோழா தாங்களில் நட்பில் என்றும் நான் மனமகிழ்கிறேன்


நேசமுடன் ஹாசிம்
நண்பர்களே நலம்பெறுக... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நண்பர்களே நலம்பெறுக... Empty Re: நண்பர்களே நலம்பெறுக...

Post by kalaimoon70 Sun Aug 01, 2010 2:47 pm

ஹாசிம் wrote:
kalaimoon70 wrote:உங்கள் வேண்டுதல் கண்டு மனம் மகிழ்தேன் .
படித்தேன் உங்கள் கவியை .நன்றி தோழரே ........
கவி மூலம் உங்கள் மனம் படித்தேன் .

நன்றி தோழா நமது நட்பில் என்றும் நான் நாம் மனமகிழ்கிறேன் வோம்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நண்பர்களே நலம்பெறுக... Empty Re: நண்பர்களே நலம்பெறுக...

Post by ஹாசிம் Sun Aug 01, 2010 2:49 pm

kalaimoon70 wrote:
ஹாசிம் wrote:
kalaimoon70 wrote:உங்கள் வேண்டுதல் கண்டு மனம் மகிழ்தேன் .
படித்தேன் உங்கள் கவியை .நன்றி தோழரே ........
கவி மூலம் உங்கள் மனம் படித்தேன் .

நன்றி தோழா நமது நட்பில் என்றும் நான் நாம் மனமகிழ்கிறேன் வோம்
சியர்ஸ் நன்றி ஐ லவ் யூ அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
நண்பர்களே நலம்பெறுக... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நண்பர்களே நலம்பெறுக... Empty Re: நண்பர்களே நலம்பெறுக...

Post by பிளேடு பக்கிரி Sun Aug 01, 2010 2:56 pm

அருமை நண்பர்களே நலம்பெறுக... 677196 நண்பர்களே நலம்பெறுக... 677196 நண்பர்களே நலம்பெறுக... 677196 நண்பர்களே நலம்பெறுக... 677196 நண்பர்களே நலம்பெறுக... 677196 நண்பர்களே நலம்பெறுக... 677196



நண்பர்களே நலம்பெறுக... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நண்பர்களே நலம்பெறுக... Empty Re: நண்பர்களே நலம்பெறுக...

Post by ஹாசிம் Sun Aug 01, 2010 6:22 pm

பிளேடு பக்கிரி wrote:அருமை நண்பர்களே நலம்பெறுக... 677196 நண்பர்களே நலம்பெறுக... 677196 நண்பர்களே நலம்பெறுக... 677196 நண்பர்களே நலம்பெறுக... 677196 நண்பர்களே நலம்பெறுக... 677196 நண்பர்களே நலம்பெறுக... 677196

நன்றி நண்பா


நேசமுடன் ஹாசிம்
நண்பர்களே நலம்பெறுக... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நண்பர்களே நலம்பெறுக... Empty Re: நண்பர்களே நலம்பெறுக...

Post by ஹாசிம் Mon Aug 02, 2010 9:25 am

:idea:


நேசமுடன் ஹாசிம்
நண்பர்களே நலம்பெறுக... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நண்பர்களே நலம்பெறுக... Empty Re: நண்பர்களே நலம்பெறுக...

Post by சபீர் Mon Aug 02, 2010 10:03 am

நண்பர்களுக்காக எழுதப்பட்டு ஒவ்வோர் தனிஎழுத்துக்களில் வடிவமைக்கப்பட்ட இக்கவிதை மிகவும் அழகாக உள்ளது ஹாசிம் நண்பர்களே நலம்பெறுக... 599303




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நண்பர்களே நலம்பெறுக... Empty Re: நண்பர்களே நலம்பெறுக...

Post by V.Annasamy Mon Aug 02, 2010 11:06 am

மிகவும் அருமையாய் உள்ளது நண்பரே. நண்பர்களே நலம்பெறுக... 677196 நண்பர்களே நலம்பெறுக... 677196 நண்பர்களே நலம்பெறுக... 677196 நண்பர்களே நலம்பெறுக... 677196 நண்பர்களே நலம்பெறுக... 733974
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

நண்பர்களே நலம்பெறுக... Empty Re: நண்பர்களே நலம்பெறுக...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum