ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:00 pm

» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:59 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 9:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Yesterday at 9:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:18 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Yesterday at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Yesterday at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Yesterday at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue Jul 16, 2024 10:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jul 16, 2024 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:15 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:00 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Tue Jul 16, 2024 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Tue Jul 16, 2024 3:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Tue Jul 16, 2024 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலையாள தேவதைகளும்! தேவதைகளின் தேவைகளும்!!

2 posters

Go down

மலையாள தேவதைகளும்! தேவதைகளின் தேவைகளும்!! Empty மலையாள தேவதைகளும்! தேவதைகளின் தேவைகளும்!!

Post by அருண் Sun Aug 01, 2010 1:38 pm

தமிழ் சினிமாவில் நடிகையாக என்னென்ன அடிப்படைத் திறமைகள் இருக்க வேண்டும் எனக் கேட்கப்படும் கேள்விக்கு, "வசனங்களை உச்சரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்; பாடத் தெரிந்திருக்க வேண்டும்; நடிக்கத் தெரிந்திருக்க வேண்டும்; அழகாக இருக்க வேண்டும்' என பதிலளிப்பவர் நீங்களா... ஸாரிங்க..., அந்தக் காலம் மலையேறி பல மாமங்கம் கடந்துவிட்டது.

சமீபத்திய நிலவரப்படி, "கேரளாவில் பிறந்திருக்க வேண்டும். தமிழ் தெரியக் கூடாது. தெரிந்தாலும் பேசிவிடக் கூடாது. கேள்விப் பட்டிராத பெயரைத் தேர்ந்தெடுத்து அதற்குள் ஒளிந்துகொள்ள வேண்டும்' இவைதான் தமிழ் சினிமா நடிகையாவதற்கான இன்றைய தகுதிகளாக இருக்கின்றன.

"அ' திரை நிறுவனம் தயாரிப்பில் அறிமுக டைரக்டர் கீரா இயக்கும், "பச்சை என்கிற காத்து' படத்தில் கதாநாயகியாக நடிப்பவரும் கேரளப் பெண்தான். படம் தொடர்பாக நடந்த பத்திரிகையாளர் சந்தப்பில் கலந்துகொள்ள வந்த அவர், "டைரக்டர் எனது பெயரை மாற்ற வேண்டும் எனக் கூறினார். நான் ஒரு 15 பெயர்களைத் தேர்வு செய்திருந்தேன். அதைக் கேட்ட டைரக்டர், "இதெல்லாம் வேண்டாம். இனி உன் பெயர் தேவதை' என்றார். நல்ல ஸ்டைலான பெயரா வைப்பார் என நினைத்த எனக்கு, பெரிய ஏமாற்றம்' என்றார்.

பின், தமியாளத்தில் அவர் பேசுகையில், "என்னுடைய அடுத்த இடத்துக்கு போறதுக்கு, சரியான தளம் இந்தப் படம். நான் பார்த்த ஃபேன்டஸி படங்கள் மாதிரி அல்ல இந்தப் படம். என்னுடைய மாநிலத்தில் சமீபகாலமாக நல்ல படங்கள் வருவது குறைந்துவிட்டது. மலையாளத்தின் சிறந்த டைரக்டர்கள் கூட, தமிழ்ப் பக்கம் வர ஆரம்பித்துவிட்டனர். அதனால் எனது முதல் படம் தமிழில் இருக்க வேண்டும் என நினைத்தேன். நான் நினைத்ததை விட ஒரு சிறந்த படத்தில், ஹீரோவுக்கு இணையான பாத்திரத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன்'
ம்... தேவதைக்கும் தேவைகள் இருக்கிறது...!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மலையாள தேவதைகளும்! தேவதைகளின் தேவைகளும்!! Empty Re: மலையாள தேவதைகளும்! தேவதைகளின் தேவைகளும்!!

Post by உதயசுதா Sun Aug 01, 2010 3:28 pm

ஆமா தாரளாமா நடிக்கிறதுக்கும்,சரியான ஒத்துழைப்பு தருவதற்கும் கேரளா நடிகைகளை மிஞ்ச ஆள் இல்லை என்று சொல்லி கொள்கிறார்களே.


மலையாள தேவதைகளும்! தேவதைகளின் தேவைகளும்!! Uமலையாள தேவதைகளும்! தேவதைகளின் தேவைகளும்!! Dமலையாள தேவதைகளும்! தேவதைகளின் தேவைகளும்!! Aமலையாள தேவதைகளும்! தேவதைகளின் தேவைகளும்!! Yமலையாள தேவதைகளும்! தேவதைகளின் தேவைகளும்!! Aமலையாள தேவதைகளும்! தேவதைகளின் தேவைகளும்!! Sமலையாள தேவதைகளும்! தேவதைகளின் தேவைகளும்!! Uமலையாள தேவதைகளும்! தேவதைகளின் தேவைகளும்!! Dமலையாள தேவதைகளும்! தேவதைகளின் தேவைகளும்!! Hமலையாள தேவதைகளும்! தேவதைகளின் தேவைகளும்!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum