ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'மலையாள மனோரமா' ஆசிரியர் கே.எம்.மாத்யூ மரணம்

4 posters

Go down

'மலையாள மனோரமா' ஆசிரியர் கே.எம்.மாத்யூ மரணம் Empty 'மலையாள மனோரமா' ஆசிரியர் கே.எம்.மாத்யூ மரணம்

Post by ரபீக் Sun Aug 01, 2010 1:24 pm

மலையாள மனோரமா தலைமை எடிட்டர் கே.எம்.மாத்யூ தனது 93வது வயதில் கோட்டயத்தில் மரணமடைந்தார்.

இந்திய பத்திரிக்கை உலகின் முன்னோடிகளில் மாத்யூவும் ஒருவர். இன்று காலை தனது வீட்டில் அவர் மரணமடைந்தார்.

பிடிஐ எனப்படும் பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியாவின் தலைவராகவும் இருந்தவர் மாத்யூ. அவருக்கு மாமன் மாத்யூ, பிலிப் மாத்யூ, ஜேக்கப் மாத்யூ என மூன்று மகன்ளும், தங்கம் என்ற மகளும் உள்ளனர். அவரது மனைவி அன்னம்மா மாத்யூ ஏற்கனவே இறந்து விட்டார்.

மாத்யூவின் இறுதிச் சடங்குகள் நாளை புத்தன்பள்ளி சர்ச் கல்லறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி நாளிதழான மலையாள மனோரமாவை உருவாக்கி வளர்த்தி பெருமை மாத்யூவுக்கு உண்டு. இவரது பொறுப்பில் மனோரமா வந்த பிறகே நாட்டின் முன்னணி நாளிதழ் என்ற சாதனையை அது பெற்றது.

மாத்யூ மறைவுக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கேரள முதல்வர் அச்சுதானந்தன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

'மலையாள மனோரமா' ஆசிரியர் கே.எம்.மாத்யூ மரணம் Empty Re: 'மலையாள மனோரமா' ஆசிரியர் கே.எம்.மாத்யூ மரணம்

Post by சபீர் Sun Aug 01, 2010 1:43 pm

'மலையாள மனோரமா' ஆசிரியர் கே.எம்.மாத்யூ மரணம் 440806 'மலையாள மனோரமா' ஆசிரியர் கே.எம்.மாத்யூ மரணம் 440806 'மலையாள மனோரமா' ஆசிரியர் கே.எம்.மாத்யூ மரணம் 440806 'மலையாள மனோரமா' ஆசிரியர் கே.எம்.மாத்யூ மரணம் 440806 'மலையாள மனோரமா' ஆசிரியர் கே.எம்.மாத்யூ மரணம் 440806 'மலையாள மனோரமா' ஆசிரியர் கே.எம்.மாத்யூ மரணம் 440806 'மலையாள மனோரமா' ஆசிரியர் கே.எம்.மாத்யூ மரணம் 440806 'மலையாள மனோரமா' ஆசிரியர் கே.எம்.மாத்யூ மரணம் 440806 'மலையாள மனோரமா' ஆசிரியர் கே.எம்.மாத்யூ மரணம் 440806




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

'மலையாள மனோரமா' ஆசிரியர் கே.எம்.மாத்யூ மரணம் Empty Re: 'மலையாள மனோரமா' ஆசிரியர் கே.எம்.மாத்யூ மரணம்

Post by உதயசுதா Sun Aug 01, 2010 2:08 pm

என் ஆழ்ந்த இரங்கல்கள்.


'மலையாள மனோரமா' ஆசிரியர் கே.எம்.மாத்யூ மரணம் U'மலையாள மனோரமா' ஆசிரியர் கே.எம்.மாத்யூ மரணம் D'மலையாள மனோரமா' ஆசிரியர் கே.எம்.மாத்யூ மரணம் A'மலையாள மனோரமா' ஆசிரியர் கே.எம்.மாத்யூ மரணம் Y'மலையாள மனோரமா' ஆசிரியர் கே.எம்.மாத்யூ மரணம் A'மலையாள மனோரமா' ஆசிரியர் கே.எம்.மாத்யூ மரணம் S'மலையாள மனோரமா' ஆசிரியர் கே.எம்.மாத்யூ மரணம் U'மலையாள மனோரமா' ஆசிரியர் கே.எம்.மாத்யூ மரணம் D'மலையாள மனோரமா' ஆசிரியர் கே.எம்.மாத்யூ மரணம் H'மலையாள மனோரமா' ஆசிரியர் கே.எம்.மாத்யூ மரணம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

'மலையாள மனோரமா' ஆசிரியர் கே.எம்.மாத்யூ மரணம் Empty Re: 'மலையாள மனோரமா' ஆசிரியர் கே.எம்.மாத்யூ மரணம்

Post by kalaimoon70 Sun Aug 01, 2010 2:46 pm

ஈகரை சார்பாக நமது இரங்கல்............


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

'மலையாள மனோரமா' ஆசிரியர் கே.எம்.மாத்யூ மரணம் Empty Re: 'மலையாள மனோரமா' ஆசிரியர் கே.எம்.மாத்யூ மரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum