ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் கிளிண்டன் மகள் திருமணம்: கோலாகலமாக நடந்தது

5 posters

Go down

அமெரிக்காவில் கிளிண்டன் மகள் திருமணம்: கோலாகலமாக நடந்தது Empty அமெரிக்காவில் கிளிண்டன் மகள் திருமணம்: கோலாகலமாக நடந்தது

Post by ரபீக் Sun Aug 01, 2010 12:43 pm

அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன், தற்போதைய வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் தம்பதியின் மகள் செல்சியா (30). இவர் நிதி நிறுவன அதிபர் மார்க் மெஷ்வின்ஸ்கி (32) என்பவரை காதலித்து வந்தார். இதைத் தொடர்ந்து அவர்களது திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. நியூயார்க்கில் ரைனிபேக் என்ற இடத்தில் உள்ள 50 ஏக்கர் பரப்பளவில் ஆன எஸ்டேட்டில் நேற்று இரவு திருமணம் நடந்தது.

திருமணத்தில் செல்சியா பிரபல ஆடை நிபுணர் விரா வாஷ் வடிவமைத்திருந்த கவுனை அணிந்திருந்தார். இது திருமணத்துக்கு வந்திருந்த அனைவரையும் கவர்ந்தது.

திருமணத்துக்கு, பிரபல ஹாலிவுட் டைரக்டர் ஸ்டீவன் பீல்பர்க், ராணி ஒப்ரா, வின்பிரே, இங்கிலாந்து முன்னாள் பரதமர் ஜான் மேஜர் உள்ளிட்ட 500 முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலா னவர்கள் கலந்து கொண்டனர்.

அதிபர் ஒபாமா அழைக்கப்பட வில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது வருகை ரகசியமாக வைக்கப்பட்டிருந்திருக்கலாம் என தெரிகிறது. எனவே, அவர் திருமணத்தில் கலந்து கொண்டாரா என்று தெரிய வில்லை.

திருமணத்தில் கிளிண்டனின் தம்பி ரோஜர் கிளிண்டன் கலந்து கொண்டார். மேலும், செல்சியா மற்றும் மார்க் மெஷ்வின்ஸ்கியின் நண்பர்கள் மற்றும் கல்லுரி தோழர்கள், தோழிகள் பங்கேற்றனர்.

முன்னதாக கிளிண்டனும், அவரது மனைவியும் சேர்ந்து விருந்து அளித்தனர். இதற்கிடையே மணமகன் மெஷ்வின்ஸ்கியின் குடும்பத்தினருக்கு கிளிண்டன் இ-மெயிலில் ஒரு வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார். அதில், மார்க்மெஷ் வின்ஸ்கியை தங்கள் குடும்பத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.

தனது திருமணம் குறித்து செல்சியா கூறும் போது, தனது வாழ்க்கையில் இது ஒரு அழகான தருணம் என்று தெரிவித்தார்.

முன்னாள் அதிபரின் மகள் திருமணம் என்பதால் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டி ருந்தது. அங்குள்ள ரோடுகள் மூடப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. எஸ்டேட் பகுதியில் வானில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

விருந்து அமர்க்களமாக நடந்தது. திருமண விழாவுக்கு ரூ.22 கோடி வரை செலவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அமெரிக்காவில் கிளிண்டன் மகள் திருமணம்: கோலாகலமாக நடந்தது Empty Re: அமெரிக்காவில் கிளிண்டன் மகள் திருமணம்: கோலாகலமாக நடந்தது

Post by balakarthik Sun Aug 01, 2010 12:51 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் அமெரிக்காவில் கிளிண்டன் மகள் திருமணம்: கோலாகலமாக நடந்தது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அமெரிக்காவில் கிளிண்டன் மகள் திருமணம்: கோலாகலமாக நடந்தது Empty Re: அமெரிக்காவில் கிளிண்டன் மகள் திருமணம்: கோலாகலமாக நடந்தது

Post by ரிபாஸ் Sun Aug 01, 2010 12:57 pm

எனக்கும் அழைப்பு வந்தது போவதுக்கு டைம் இல்லாமே போயிட்டு ரபீக் நீங்க போனிங்களா பாலா நீங்க போனிகளா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அமெரிக்காவில் கிளிண்டன் மகள் திருமணம்: கோலாகலமாக நடந்தது Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அமெரிக்காவில் கிளிண்டன் மகள் திருமணம்: கோலாகலமாக நடந்தது Empty Re: அமெரிக்காவில் கிளிண்டன் மகள் திருமணம்: கோலாகலமாக நடந்தது

Post by பிளேடு பக்கிரி Sun Aug 01, 2010 2:46 pm

ரிபாஸ் wrote:எனக்கும் அழைப்பு வந்தது போவதுக்கு டைம் இல்லாமே போயிட்டு ரபீக் நீங்க போனிங்களா பாலா நீங்க போனிகளா

அமெரிக்காவில் கிளிண்டன் மகள் திருமணம்: கோலாகலமாக நடந்தது 502589 அமெரிக்காவில் கிளிண்டன் மகள் திருமணம்: கோலாகலமாக நடந்தது 502589 அமெரிக்காவில் கிளிண்டன் மகள் திருமணம்: கோலாகலமாக நடந்தது 56667



அமெரிக்காவில் கிளிண்டன் மகள் திருமணம்: கோலாகலமாக நடந்தது Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அமெரிக்காவில் கிளிண்டன் மகள் திருமணம்: கோலாகலமாக நடந்தது Empty Re: அமெரிக்காவில் கிளிண்டன் மகள் திருமணம்: கோலாகலமாக நடந்தது

Post by உதயசுதா Sun Aug 01, 2010 3:32 pm

ரிபாஸ் wrote:எனக்கும் அழைப்பு வந்தது போவதுக்கு டைம் இல்லாமே போயிட்டு ரபீக் நீங்க போனிங்களா பாலா நீங்க போனிகளா

AVARU பாரக் ஒபாமாவையே கூப்பிடலை.உன்னைய கூபிட்டாரா.ஏன்டா இப்படி
ஓவாரா அளந்து விடுறிங்க


அமெரிக்காவில் கிளிண்டன் மகள் திருமணம்: கோலாகலமாக நடந்தது Uஅமெரிக்காவில் கிளிண்டன் மகள் திருமணம்: கோலாகலமாக நடந்தது Dஅமெரிக்காவில் கிளிண்டன் மகள் திருமணம்: கோலாகலமாக நடந்தது Aஅமெரிக்காவில் கிளிண்டன் மகள் திருமணம்: கோலாகலமாக நடந்தது Yஅமெரிக்காவில் கிளிண்டன் மகள் திருமணம்: கோலாகலமாக நடந்தது Aஅமெரிக்காவில் கிளிண்டன் மகள் திருமணம்: கோலாகலமாக நடந்தது Sஅமெரிக்காவில் கிளிண்டன் மகள் திருமணம்: கோலாகலமாக நடந்தது Uஅமெரிக்காவில் கிளிண்டன் மகள் திருமணம்: கோலாகலமாக நடந்தது Dஅமெரிக்காவில் கிளிண்டன் மகள் திருமணம்: கோலாகலமாக நடந்தது Hஅமெரிக்காவில் கிளிண்டன் மகள் திருமணம்: கோலாகலமாக நடந்தது A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அமெரிக்காவில் கிளிண்டன் மகள் திருமணம்: கோலாகலமாக நடந்தது Empty Re: அமெரிக்காவில் கிளிண்டன் மகள் திருமணம்: கோலாகலமாக நடந்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 31-ந்தேதி கிளிண்டன் மகள் செல்சியா திருமணம்; ரகசிய ஏற்பாடுகள்
» 1500 விருந்தினர்கள் முன்னிலையில் பூடான் மன்னர் திருமணம் கோலாகலமாக நடந்தது
» மாப்பிள்கைக்கு 100 வயது, பெண்ணுக்கு 93: அமெரிக்காவில் நடந்தது திருமணம்
» கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மகள் திருமணம் - திருவனந்தபுரத்தில் எளிமையாக நடந்தது
» கிளிண்டன் மகள் திருமணத்திற்கு ஒபாமாவை அழைக்கவில்லையாம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum