ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொலைக்க விரும்பிடாத காதல்.......

+2
balakarthik
மஞ்சுபாஷிணி
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தொலைக்க விரும்பிடாத காதல்....... Empty தொலைக்க விரும்பிடாத காதல்.......

Post by மஞ்சுபாஷிணி Sun Aug 01, 2010 11:44 am

தொலைக்க விரும்பிடாத காதல்....தொலைதூரக்காதல்.....

அன்றைய நாளின் சங்கமம்
நினைவில் நின்று தித்திக்கின்றது
நெஞ்சம் முழுக்க இனிமை
காதலில் மூழ்கி துளிர்க்கின்றது

பிரிவொன்று வந்திடாத காலமது
இணைந்தே செயல்பட்ட நேசமது
சொந்தமாய் நினைத்தே அணைத்து
பாசங்கள் பகிர்ந்து வசந்தம் வீசியது

விலகிடாத சொந்தங்கள் தொலைதூரத்தில்
ஏங்கிடும் மனங்களோ கண்ணீரில்
வாங்கிட விற்றிடும் பொருளில்லையே
காதலெனும் அற்புத பொக்கிஷம் இது

தொலைத்திட விரும்பாத நேசமென்பதால்
தொலை தூரத்தில் நின்றே காக்கின்றது
தொலையாத காதலாய் நெஞ்சத்திலிருத்திட
தொலைதூரக்காதலாய் கவிதை வடிக்கின்றது....


Last edited by மஞ்சுபாஷிணி on Thu Aug 05, 2010 10:44 am; edited 1 time in total


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தொலைக்க விரும்பிடாத காதல்....... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தொலைக்க விரும்பிடாத காதல்....... Empty Re: தொலைக்க விரும்பிடாத காதல்.......

Post by balakarthik Sun Aug 01, 2010 12:48 pm

வெளிநாட்டில் வேலை செய்யும் அனைவரின் மன நிலையும் இன்று கவிதையாக கண் முன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் தொலைக்க விரும்பிடாத காதல்....... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தொலைக்க விரும்பிடாத காதல்....... Empty Re: தொலைக்க விரும்பிடாத காதல்.......

Post by ரிபாஸ் Sun Aug 01, 2010 1:01 pm

சூப்பர் அக்கா அருமையான வரிகள் வாழ்த்துக்கள்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தொலைக்க விரும்பிடாத காதல்....... Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

தொலைக்க விரும்பிடாத காதல்....... Empty Re: தொலைக்க விரும்பிடாத காதல்.......

Post by kalaimoon70 Sun Aug 01, 2010 2:02 pm

மகிழ்ச்சி வார்த்தைகள் உண்மையை சுமந்து ,மனதின் நிலையை கவியாய் சொல்கிறது .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

தொலைக்க விரும்பிடாத காதல்....... Empty Re: தொலைக்க விரும்பிடாத காதல்.......

Post by பிளேடு பக்கிரி Sun Aug 01, 2010 3:07 pm

அருமை அக்கா... தொலைக்க விரும்பிடாத காதல்....... 677196 தொலைக்க விரும்பிடாத காதல்....... 677196 தொலைக்க விரும்பிடாத காதல்....... 677196



தொலைக்க விரும்பிடாத காதல்....... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தொலைக்க விரும்பிடாத காதல்....... Empty Re: தொலைக்க விரும்பிடாத காதல்.......

Post by மஞ்சுபாஷிணி Sun Aug 01, 2010 9:21 pm

balakarthik wrote:வெளிநாட்டில் வேலை செய்யும் அனைவரின் மன நிலையும் இன்று கவிதையாக கண் முன் தொலைக்க விரும்பிடாத காதல்....... 677196 தொலைக்க விரும்பிடாத காதல்....... 677196 தொலைக்க விரும்பிடாத காதல்....... 677196 தொலைக்க விரும்பிடாத காதல்....... 677196 தொலைக்க விரும்பிடாத காதல்....... 677196 தொலைக்க விரும்பிடாத காதல்....... 677196 தொலைக்க விரும்பிடாத காதல்....... 677196 தொலைக்க விரும்பிடாத காதல்....... 677196 தொலைக்க விரும்பிடாத காதல்....... 677196 தொலைக்க விரும்பிடாத காதல்....... 677196 தொலைக்க விரும்பிடாத காதல்....... 677196 தொலைக்க விரும்பிடாத காதல்....... 677196 தொலைக்க விரும்பிடாத காதல்....... 677196 தொலைக்க விரும்பிடாத காதல்....... 677196

உண்மை உணர்வுகளை வரிகளாய் வடித்தேன்... அதை கண்டுபிடித்த பாலா உனக்கு அன்பு நன்றிகள்.... தொலைக்க விரும்பிடாத காதல்....... 154550


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தொலைக்க விரும்பிடாத காதல்....... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தொலைக்க விரும்பிடாத காதல்....... Empty Re: தொலைக்க விரும்பிடாத காதல்.......

Post by மஞ்சுபாஷிணி Mon Aug 02, 2010 4:22 pm

ரிபாஸ் wrote:சூப்பர் அக்கா அருமையான வரிகள் வாழ்த்துக்கள்

அன்பு நன்றிகள் ரிபாஸ்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தொலைக்க விரும்பிடாத காதல்....... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தொலைக்க விரும்பிடாத காதல்....... Empty Re: தொலைக்க விரும்பிடாத காதல்.......

Post by மஞ்சுபாஷிணி Mon Aug 02, 2010 4:34 pm

kalaimoon70 wrote: மகிழ்ச்சி வார்த்தைகள் உண்மையை சுமந்து ,மனதின் நிலையை கவியாய் சொல்கிறது .

பிரிந்து வாழும் அன்பு உள்ளங்களின் நிலையும் அதே தான் இன்று....

அன்பு நன்றிகள் நண்பரே....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தொலைக்க விரும்பிடாத காதல்....... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தொலைக்க விரும்பிடாத காதல்....... Empty Re: தொலைக்க விரும்பிடாத காதல்.......

Post by மஞ்சுபாஷிணி Thu Aug 05, 2010 10:43 am

பிளேடு பக்கிரி wrote:அருமை அக்கா... தொலைக்க விரும்பிடாத காதல்....... 677196 தொலைக்க விரும்பிடாத காதல்....... 677196 தொலைக்க விரும்பிடாத காதல்....... 677196

அன்பு நன்றிகள் தம்பி....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தொலைக்க விரும்பிடாத காதல்....... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தொலைக்க விரும்பிடாத காதல்....... Empty Re: தொலைக்க விரும்பிடாத காதல்.......

Post by சபீர் Thu Aug 05, 2010 10:50 am

தொலைத்திட விரும்பாத நேசமென்பதால்
தொலை தூரத்தில் நின்றே காக்கின்றது
தொலையாத காதலாய் நெஞ்சத்திலிருத்திட
தொலைதூரக்காதலாய் கவிதை வடிக்கின்றது....

என்னுள்ளத்தில் பதிந்து நிற்க்கும் இக்கவிதை மிகவும் சிறப்பாகவும் அருமையாகவும் உள்ளது அன்பு நன்றிகள் அக்கா
தொலைக்க விரும்பிடாத காதல்....... 154550 தொலைக்க விரும்பிடாத காதல்....... 154550 தொலைக்க விரும்பிடாத காதல்....... 154550 தொலைக்க விரும்பிடாத காதல்....... 154550




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தொலைக்க விரும்பிடாத காதல்....... Empty Re: தொலைக்க விரும்பிடாத காதல்.......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum