ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மங்காத்தாவில் அஜித் மும்முரம்

+3
balakarthik
ரிபாஸ்
ரபீக்
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மங்காத்தாவில் அஜித் மும்முரம் - Page 2 Empty மங்காத்தாவில் அஜித் மும்முரம்

Post by ரபீக் Sun Aug 01, 2010 10:03 am

First topic message reminder :

அசல் வெற்றிக்குப் பின்னர் மங்காத்தா படத்தில் நடிகர் அஜித் மும்முரமாக இறங்கிவிட்டார். அசல் படத்துக்குப் பின்னர் சிறிது காலம் கார் ரேஸில் ஈடுபட்டு வந்தார் அஜித்.
இந்த நிலையில் பார்முலா 2 ரேஸுக்கு குட்பைசொல்லிவிட்டு சினிமா ரேஸுக்கு வந்து விட்டார் அஜித். அஜித்தின்50-வது படமாக மங்காத்தா உள்ளே வெளியே படம் உருவாததால் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறாராம் அஜித்.

மங்காத்தா படத்தை வெற்றிப் படமாக்கும் முயற்சியில் வெங்கட் பிரபு கடுமையாக உழைத்து வருகிறார். படத்தில் அஜித்துடன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் தெலுங்கு ஸ்டார் நாகார்ஜுனா.

அஜித்துக்கு ஜோடி தமன்னா அல்லது அனுஷ்கா. அப்படியே பில்லா 2 வையும் தயார் நிலையில் வைக்கச் சொல்லி விஷ்ணுவர்தனுக்கு தூது அனுப்பி இருக்கிறதாம் அஜித் தரப்பு.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down


மங்காத்தாவில் அஜித் மும்முரம் - Page 2 Empty Re: மங்காத்தாவில் அஜித் மும்முரம்

Post by அருண் Sun Aug 01, 2010 11:05 am

balakarthik wrote:
arun_vzp wrote:
balakarthik wrote:
arun_vzp wrote:
balakarthik wrote:வா தலை
எங்க வரணும்......தெளிவா சொல்லுங்க...... ஜாலி ஜாலி ஜாலி

புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சா போதும்
எல்லாருக்கும் புரியல்ங்கரங்க கொஞ்சம் தெளிவு படுத்துங்க.....

புரியாதவங்களுக்கு புரியவைக்க நான் மகான் அல்ல, புரிஞ்சவங்களுக்கு மறுபடியும் சொல்ல நான் மெண்டலும் அல்ல புரிஞ்சவங்களுக்கு புரிஞ்சா போதும் புரியாதவங்களுக்கு புரியாமலேயே போகட்டும்
இப்படி ஜாக வாங்குன எப்படி கடைசி வரைக்கும் எங்க வரனும் சொல்லவே இல்ல
அப்படியே தலை மட்டும் வந்த வால் எப்ப வரும்.......
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மங்காத்தாவில் அஜித் மும்முரம் - Page 2 Empty Re: மங்காத்தாவில் அஜித் மும்முரம்

Post by ரபீக் Sun Aug 01, 2010 11:08 am



புரியாதவங்களுக்கு புரியவைக்க நான் மகான் அல்ல, புரிஞ்சவங்களுக்கு மறுபடியும் சொல்ல நான் மெண்டலும் அல்ல புரிஞ்சவங்களுக்கு புரிஞ்சா போதும் புரியாதவங்களுக்கு புரியாமலேயே போகட்டும் [/quote]
இப்படி ஜாக வாங்குன எப்படி கடைசி வரைக்கும் எங்க வரனும் சொல்லவே இல்ல
அப்படியே தலை மட்டும் வந்த வால் எப்ப வரும்.......[/quote]
இன்னும் தெளியலையா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மங்காத்தாவில் அஜித் மும்முரம் - Page 2 Empty Re: மங்காத்தாவில் அஜித் மும்முரம்

Post by பிளேடு பக்கிரி Sun Aug 01, 2010 11:09 am

ரிபாஸ் wrote:தலைவா கலக்கு தலைவா உன்னை வெல்ல எவனாலும் முடியாது தேங்க்ஸ் ரபீக் பதிவுக்கு நன்றி நன்றி நன்றி

மங்காத்தாவில் அஜித் மும்முரம் - Page 2 359383 மங்காத்தாவில் அஜித் மும்முரம் - Page 2 359383



மங்காத்தாவில் அஜித் மும்முரம் - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மங்காத்தாவில் அஜித் மும்முரம் - Page 2 Empty Re: மங்காத்தாவில் அஜித் மும்முரம்

Post by ராஜா Sun Aug 01, 2010 11:13 am

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மங்காத்தாவில் அஜித் மும்முரம் - Page 2 Empty Re: மங்காத்தாவில் அஜித் மும்முரம்

Post by balakarthik Sun Aug 01, 2010 11:17 am

arun_vzp wrote:இப்படி ஜாக வாங்குன எப்படி கடைசி வரைக்கும் எங்க வரனும் சொல்லவே இல்ல அப்படியே தலை மட்டும் வந்த வால் எப்ப வரும்.......

இந்த வாலு காலெல்லாம் விஜய் படம் ரிலிசாகும்போது வரட்டும் அப்பவாவுது ஓடுதான்னு பாப்போம்


ஈகரை தமிழ் களஞ்சியம் மங்காத்தாவில் அஜித் மும்முரம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மங்காத்தாவில் அஜித் மும்முரம் - Page 2 Empty Re: மங்காத்தாவில் அஜித் மும்முரம்

Post by அருண் Sun Aug 01, 2010 11:19 am

balakarthik wrote:
arun_vzp wrote:இப்படி ஜாக வாங்குன எப்படி கடைசி வரைக்கும் எங்க வரனும் சொல்லவே இல்ல அப்படியே தலை மட்டும் வந்த வால் எப்ப வரும்.......

இந்த வாலு காலெல்லாம் விஜய் படம் ரிலிசாகும்போது வரட்டும் அப்பவாவுது
ஓடுதான்னு பாப்போம்
நான் விஜய் ரசிகர் இல்லவே இல்லை யே......... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
பார்போம்...................
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மங்காத்தாவில் அஜித் மும்முரம் - Page 2 Empty Re: மங்காத்தாவில் அஜித் மும்முரம்

Post by saravanan11111 Sun Aug 01, 2010 1:30 pm

பாவம் யாரு அடுத்ததா கோவணம் கட்ட போறாங்க ? என்ன கொடுமை சார் இது அநியாயம் ஊத்திக்கிச்சு
saravanan11111
saravanan11111
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 19/05/2010

Back to top Go down

மங்காத்தாவில் அஜித் மும்முரம் - Page 2 Empty Re: மங்காத்தாவில் அஜித் மும்முரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum