ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழன் சிறுநீரகம் 2 சிங்கள இளைஞர்களைக் காப்பாற்றியது.

5 posters

Go down

தமிழன் சிறுநீரகம் 2 சிங்கள இளைஞர்களைக் காப்பாற்றியது.  Empty தமிழன் சிறுநீரகம் 2 சிங்கள இளைஞர்களைக் காப்பாற்றியது.

Post by நிசாந்தன் Sun Aug 01, 2010 3:06 am

சமீபத்தில் விபத்துக்கு உள்ளான தமிழ் இளைஞர் ஒருவரின் முளை பலமாகப் பாதிக்கப்பட்டதால், அவர் உயிர் பிழைக்கமாட்டார் என வைத்தியர்களால் அறிவிக்கப்பட்டது. கண்டியைச் சேர்ந்த எம்.யோகராஜன் என்பவரே இந்த வாகன விபத்தில் சிக்கியவராவார். இவர் கண்டி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில், அவர் இறக்கும் தறுவாயில் சிறுநீரங்களை தானமாக வழங்க அவரின் தாயார் ஒப்புதல் அளித்தார்.

மூளை செயலிழந்து உயிரிழந்த அந்த தமிழ் இளைஞனின் இரு சிறுநீரகங்களும் எடுக்கப்பட்டு 2 சிங்கள இளைஞர்களுக்கு மாற்றீடு செய்யப்பட்டது. அவ்விரு இளைஞர்களும் தேறிவருவதாக சத்திரசிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர் பி.கே ஹரிசந்திர தெரிவித்துள்ளார். மகன் பிழைக்கமாட்டார் என்றதும் அவரின் தாயார் எடுத்த முடிவு வரவேற்க்கத்தக்கது. இருப்பினும் பல்லாயிரம் தமிழர்களைக் கொண்று குவித்த பேரினவாத சிங்களவர்களுக்கு இது பாடமாக அமையவேண்டும். மரணத்தையும் வென்று வாழ்கிறார் யோகராஜன்.

முள்ளிவாய்க்காலில் காயமடைந்த எமது உறவுகள் பலர் ரத்தப்போக்கு காரணமாகவும், உணவு இன்றியும் இறந்து மடிந்தனர். ஆனால், சிங்கள இளைஞர் உயிர் பிழைக்க தமிழன் தன் தார்மீகத்தைக் காட்டி இருக்கிறான் மீண்டும் ஒரு முறை. புரிந்துகொள்ளுமா சிங்களம் ? மரணத்தை தோற்கடித்த மனிதாபிமானம் !
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

தமிழன் சிறுநீரகம் 2 சிங்கள இளைஞர்களைக் காப்பாற்றியது.  Empty Re: தமிழன் சிறுநீரகம் 2 சிங்கள இளைஞர்களைக் காப்பாற்றியது.

Post by md.thamim Sun Aug 01, 2010 3:15 am

மரணத்தை தோற்கடித்த மனிதாபிமானம் ! தமிழன் சிறுநீரகம் 2 சிங்கள இளைஞர்களைக் காப்பாற்றியது.  677196 தமிழன் சிறுநீரகம் 2 சிங்கள இளைஞர்களைக் காப்பாற்றியது.  677196 தமிழன் சிறுநீரகம் 2 சிங்கள இளைஞர்களைக் காப்பாற்றியது.  677196
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

தமிழன் சிறுநீரகம் 2 சிங்கள இளைஞர்களைக் காப்பாற்றியது.  Empty Re: தமிழன் சிறுநீரகம் 2 சிங்கள இளைஞர்களைக் காப்பாற்றியது.

Post by அப்புகுட்டி Sun Oct 17, 2010 2:36 am

மிகவும் தாமதமாக படித்தேன் தமிழன் அங்குதான் நிற்கிறான் தன் எதிரியும் வாழனும் என்று என்ன ஒரு நல்ல எண்ணம்.


தமிழன் சிறுநீரகம் 2 சிங்கள இளைஞர்களைக் காப்பாற்றியது.  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தமிழன் சிறுநீரகம் 2 சிங்கள இளைஞர்களைக் காப்பாற்றியது.  Empty Re: தமிழன் சிறுநீரகம் 2 சிங்கள இளைஞர்களைக் காப்பாற்றியது.

Post by மஞ்சுபாஷிணி Sun Oct 17, 2010 9:58 am

மனிதம் இன்னும் மரிக்கவில்லை என்பதற்கு சிறந்த உதாரணம்.... இனியாவது அறியட்டும்......


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தமிழன் சிறுநீரகம் 2 சிங்கள இளைஞர்களைக் காப்பாற்றியது.  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தமிழன் சிறுநீரகம் 2 சிங்கள இளைஞர்களைக் காப்பாற்றியது.  Empty Re: தமிழன் சிறுநீரகம் 2 சிங்கள இளைஞர்களைக் காப்பாற்றியது.

Post by ரபீக் Sun Oct 17, 2010 10:48 am

தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தமிழன் சிறுநீரகம் 2 சிங்கள இளைஞர்களைக் காப்பாற்றியது.  Empty Re: தமிழன் சிறுநீரகம் 2 சிங்கள இளைஞர்களைக் காப்பாற்றியது.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை!
» ரசிகர்கள் பிரார்த்தனை என்னை காப்பாற்றியது; ரஜினிகாந்த் அறிக்கை
» 2 மாதமாக கோமாவில் இருந்த சிறுமி உயிரை இசை காப்பாற்றியது
» முதலையிடம் அகப்பட்ட குட்டி யானை! காப்பாற்றியது யானைக் கூட்டம்!
» 'பரிசோதனைக் கூடத்தில் வளர்ந்த' சிறுநீரகம் செயல்படுகிறது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum