ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்...

+12
ராஜா
ஹாசிம்
உதயசுதா
சபீர்
ரபீக்
srinihasan
அப்புகுட்டி
நிலாசகி
சிவா
kalaimoon70
balakarthik
Aathira
16 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 Empty இன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்...

Post by Aathira Sat Jul 31, 2010 10:38 pm

First topic message reminder :

இன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 Shamsf

சம்ஸ் என்னும் தேன்வண்டு
அருந்தும் தேனே - (ஹனி)
தேனின் உள்ளிருந்து
இனிக்கின்ற சுவைதான் - (சம்ஸ்!)
காதல் வானில்
ஓரெழுத்து ஒரு சொல்லாய்
இணைந்து விட்டீர்!
குடும்பத் தேரோடும் வீதியிலே
சீரோடு சிறப்போடும் இன்பம் கண்டு
ஈரடியில் ஓரடியாய்
செல்வம் பெற்றீர்.
ஓரெட்டு வைத்தாற் போல்
எட்டாம் ஆண்டில்
அடியெடுத்து வைத்துள்ளீர்!
அன்பு பாராட்டுப் பாடுகிறேன்
வண்ணப் பாசமலர் தூவியும்மை!
நேசமாக ஆசிதனை
நெஞ்சார பொழிகின்றேன்!
இணைந்து காண்க எண்ணிலா
இன்பம் என்று!

இன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 154550 இன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 599303 இன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 154550

இனிமையாய் இணைந்து இன்று, எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் அன்பு இணையர் சம்ஸ் - ஹனி இருவரின் இல்வாழ்க்கை இதே இனிமையுடன் இன்னும் பல்லாண்டு தொடர்ந்து வர மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் சம்ஸ்..ஹனி.

அன்புடன்
இன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 154550
ஆதிரா...


Last edited by Aathira on Sat Jul 31, 2010 10:43 pm; edited 1 time in total


இன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 Aஇன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 Aஇன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 Tஇன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 Hஇன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 Iஇன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 Rஇன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 Aஇன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


இன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 Empty Re: இன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்...

Post by உதயசுதா Sun Aug 01, 2010 2:02 pm

என் மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துகள் சம்ஸ் & ஹனி
இது போல இன்னும் பல திருமண நாள் காண என் வாழ்த்துகள்


இன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 Uஇன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 Dஇன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 Aஇன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 Yஇன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 Aஇன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 Sஇன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 Uஇன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 Dஇன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 Hஇன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 Empty Re: இன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்...

Post by சபீர் Sun Aug 01, 2010 2:05 pm

அப்புகுட்டி wrote:மறுபடியும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க
வாழ்த்தும் உள்ளம் அன்புடன் அப்புகுட்டி.

இருக்கும் 14போதாதா.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 Empty Re: இன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்...

Post by ஹாசிம் Sun Aug 01, 2010 2:27 pm

அருமையான ஏழு ஆண்டுகள் கடந்து
அழகான எட்டாம் ஆண்டில் கால்வைத்து
அன்பின் நித்திலமாய் விழங்கும்
அன்பர்களாம் சம்ஸ் ஹனி தம்பதியரின்
இன்னாளை வாழ்த்துகிறேன்
சகல நண்மையும் ஈருலகிலும் அடைய
இறைவனை வேண்டுகிறேன்
இன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 8


நேசமுடன் ஹாசிம்
இன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

இன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 Empty Re: இன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்...

Post by ராஜா Sun Aug 01, 2010 2:28 pm

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் சம்ஸ்&ஹனி இன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 678642 இன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 Empty Re: இன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்...

Post by மஞ்சுபாஷிணி Sun Aug 01, 2010 2:57 pm

உலகத்தில் உள்ள எல்லா சந்தோஷங்களும் அல்லாவின் அருளும் கிடைத்து மனமொத்த தம்பதிகளாக வாழ்வாங்கு வாழ்ந்து எல்லோரின் அன்பைப்பெற்று நலமுடன் வாழ்க சம்சுதீன்ஹனி அன்பு மலர்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 Empty Re: இன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்...

Post by பிளேடு பக்கிரி Sun Aug 01, 2010 3:34 pm

இன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 806360 இன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 806360 இன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 806360 இன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 806360

வாழ்த்துக்கள் தோழரே ,,,இல்லறம் இனிதே இனிக்க வாழ்க்கை சிறக்கட்டும்

இன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 806360 இன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 806360 இன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 806360 இன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 806360



இன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 Empty Re: இன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்...

Post by சரவணன் Sun Aug 01, 2010 4:29 pm

வாழ்த்துகள் சமஸ் & ஹனி.
வாழ்க பல்லாண்டு வளமுடன்!

இன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 938222 இன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 938222 இன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 938222


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 Empty Re: இன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்...

Post by கலைவேந்தன் Sun Aug 01, 2010 9:12 pm

உலகத்தில் உள்ள எல்லா சந்தோஷங்களும் அல்லாஹ்வின் அருளும் கிடைத்து மனமொத்த தம்பதிகளாக வாழ்வாங்கு வாழ்ந்து எல்லோரின் அன்பைப்பெற்று நலமுடன் வாழ்க சம்சுதீன்-ஹனிதங்கை...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்... - Page 2 Empty Re: இன்று இல்லறத்தில் எட்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் சம்ஸ் - ஹனி இணையரை வாழ்த்துவோம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» இன்று திருமணநாளைக் கொண்டாடும் காஜாமைதின் மைதீன்பாத்திமா இணையரை வாழ்த்துவோம்.
» இன்று கார்த்திக்கின் பிறந்தநாள்..வாழ்த்துவோம்..நாம்.
» நம் ஹாசிமின் அன்பு மகள் நான்காம் ஆண்டு பிறந்தநாள் அன்புடன் வாழ்த்துவோம் வாங்க
» இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி.....
» நந்திதா அக்கா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum