புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைக்க பாடுபட்டவர் கருணாநிதி-கருத்து கணிப்பில் தகவல்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைக்க பாடுபட்டவர் தமிழக முதல்வர் கருணாநிதி என்று கருத்து கணிப்பில் அதிகமானோர் கருதுவதாக தனியார் கல்லூரி மாணவர்கள் கூறியுள்ளனர்.
சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள `சாப்ட்வியூ மீடியா' கல்லூரி மாணவர்கள், ஆண்டு தோறும் பல்வேறு கருத்துகணிப்புகளைச் செய்து வருகின்றனர்.
இந்த வருடம் 15 மாணவர்கள் அடங்கிய குழுவினர், கோவை செம்மொழி மாநாடு மூலம் தாய்த்தமிழ் மீது மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் புதிய தாக்கம் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், காஞ்சீபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு கருத்துக்கணிப்பு நடத்தினார்கள்.
"தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி கிடைக்க தேசிய அளவில் பாடுபட்ட தலைவர் யார்? என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் கருணாநிதி என்று 99 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். மீதமுள்ள 1 சதவீதத்தினர் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிற தலைவர்கள் என்று குறிப்பிட்டிருந்தனர்.
ஆரம்பக் கல்வி முதல் தமிழில் கற்க வேண்டும் என்று 55 சதவீதத்தினரும், ஆங்கில வழிக் கல்வியையும் இணைத்து படிக்க வேண்டும் என்று 45 சதவீதத்தினரும் கருத்து தெரிவித்தனர்.
தனி மனிதன் முதல் நாட்டை ஆளும் மன்னர் வரை, ஒழுக்கம், பண்பாடு, கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் திருக்குறளையே 98 சதவீதம் பேர் சிறந்த நூல் என்று கருத்து தெரிவித்தனர்.
தமிழ் பண்பாடு, நன்நெறி, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் தமிழ் பாடப் பிரிவை கற்பதில் அதிக ஆர்வம் இருப்பதாக 87 சதவீதம் பேரும், தமிழ் பாடப்பிரிவு, பிற பாடப் பிரிவுகளில் ஒரு அங்கம் என்று கருதுபவர்கள் 13 சதவீதம் பேர் என்று தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.
தமிழ் மொழி மீதான மோகத்தை விட நாளடைவில் ஆங்கில கல்வி மீதான மோகம் அதிகரிப்பதாக மாணவ-மாணவிகள் ஒப்புக் கொண்டனர். ஊடகம், கணினி, சர்வதேச தொடர்பு போன்றவற்றிற்கு ஆங்கில அறிவு அவசியம் என்றும் தெரிவித்தனர்.
திருவள்ளுவர் அருளிய திருக்குறளை பொது மக்கள், எளியவர்கள் புரியும் வண்ணம் குறளோவியம் வடித்த அறிஞர் முதல்வர் கருணாநிதி என்று 98 சதவீதம் பேர் பதில் அளித்தனர். கன்னியாகுமரி கடல் பகுதியில் திருவள்ளுவருக்கு வானுயர சிலையை நிறுவியவர் முதல்வர் கருணாநிதி என்று மாணவர்கள் பதிலளித்தனர். அந்த சிலையை வடிவமைத்தவர் சிற்பி கணபதிஸ்பதியார் என்று 40 சதவீத மாணவ-மாணவியருக்கு மட்டுமே பதில் தெரிந்தது.
கோவை செம்மொழி மாநாடு மூலம் தாய்த்தமிழ் மீது மாணவ-மாணவியருக்கும், பொது மக்களுக்கும், புதிய தாக்கம் ஏற்பட்டுள்ளது. தேசிய அளவில் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க பாடுபட்ட தலைவர் முதல்-அமைச்சர் கருணாநிதி என்று மாணவ-மாணவியர் மற்றும் பொது மக்கள் கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர்.
தமிழைக் காப்பதற்கு புதிய அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் கருத்துக் கணிப்பு முடிவில் தெரிய வந்துள்ளதாக `சாப்ட்வியூ மீடியா' கல்லூரி இயக்குனர் ஆண்டோபீட்டர் தெரிவித்துள்ளார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஹா ஹா ஹா நல்ல காமெடிரபீக் wrote:"தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி கிடைக்க தேசிய அளவில் பாடுபட்ட தலைவர் யார்? என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் கருணாநிதி என்று 99 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். மீதமுள்ள 1 சதவீதத்தினர் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிற தலைவர்கள் என்று குறிப்பிட்டிருந்தனர்.
உலக தமிழினத்தின் ஒரே தலைவன் யார் ?
1. பாலா கார்த்திக் 2. ஆபிரகாம் லிங்கன் 3.நெல்சன் மண்டேலா 4. ஜார்ஜ் புஷ்
இது போல ஒரு கேள்வி கேட்டால் மக்கள் என்ன பதில் தருவார்கள் பாலா ?!
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ராஜா wrote:ஹா ஹா ஹா நல்ல காமெடிரபீக் wrote:"தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி கிடைக்க தேசிய அளவில் பாடுபட்ட தலைவர் யார்? என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் கருணாநிதி என்று 99 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். மீதமுள்ள 1 சதவீதத்தினர் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிற தலைவர்கள் என்று குறிப்பிட்டிருந்தனர்.
உலக தமிழினத்தின் ஒரே தலைவன் யார் ?
1. பாலா கார்த்திக் 2. ஆபிரகாம் லிங்கன் 3.நெல்சன் மண்டேலா 4. ஜார்ஜ் புஷ்
இது போல ஒரு கேள்வி கேட்டால் மக்கள் என்ன பதில் தருவார்கள் பாலா ?!
வேற யாரு என் நண்பன் பாலாதான்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ராஜா wrote:ஹா ஹா ஹா நல்ல காமெடிரபீக் wrote:"தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி கிடைக்க தேசிய அளவில் பாடுபட்ட தலைவர் யார்? என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் கருணாநிதி என்று 99 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். மீதமுள்ள 1 சதவீதத்தினர் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிற தலைவர்கள் என்று குறிப்பிட்டிருந்தனர்.
உலக தமிழினத்தின் ஒரே தலைவன் யார் ?
1. பாலா கார்த்திக் 2. ஆபிரகாம் லிங்கன் 3.நெல்சன் மண்டேலா 4. ஜார்ஜ் புஷ்
இது போல ஒரு கேள்வி கேட்டால் மக்கள் என்ன பதில் தருவார்கள் பாலா ?!
ஏன் இந்த கொலை வெறி உங்களுக்கு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
ஒரு உதாரனதுக்கு சொன்னேன் பாலா , இது போல தான் , செம்மொழி தகுதி கிடைக்க காரணமானவங்க 1.கருணாநிதி 2. சோனியா 3. etc இப்படி கேள்வி கேட்டா தமிழக மக்கள் என்ன பதில் சொல்லியிருக்கும் ,balakarthik wrote:ஏன் இந்த கொலை வெறி உங்களுக்குராஜா wrote:ஹா ஹா ஹா நல்ல காமெடிரபீக் wrote:"தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி கிடைக்க தேசிய அளவில் பாடுபட்ட தலைவர் யார்? என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் கருணாநிதி என்று 99 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். மீதமுள்ள 1 சதவீதத்தினர் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிற தலைவர்கள் என்று குறிப்பிட்டிருந்தனர்.
உலக தமிழினத்தின் ஒரே தலைவன் யார் ?
1. பாலா கார்த்திக் 2. ஆபிரகாம் லிங்கன் 3.நெல்சன் மண்டேலா 4. ஜார்ஜ் புஷ்
இது போல ஒரு கேள்வி கேட்டால் மக்கள் என்ன பதில் தருவார்கள் பாலா ?!
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ராஜா wrote:ஒரு உதாரனதுக்கு சொன்னேன் பாலா , இது போல தான் , செம்மொழி தகுதி கிடைக்க காரணமானவங்க 1.கருணாநிதி 2. சோனியா 3. etc இப்படி கேள்வி கேட்டா தமிழக மக்கள் என்ன பதில் சொல்லியிருக்கும் ,balakarthik wrote:ஏன் இந்த கொலை வெறி உங்களுக்குராஜா wrote:ஹா ஹா ஹா நல்ல காமெடிரபீக் wrote:"தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி கிடைக்க தேசிய அளவில் பாடுபட்ட தலைவர் யார்? என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் கருணாநிதி என்று 99 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். மீதமுள்ள 1 சதவீதத்தினர் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிற தலைவர்கள் என்று குறிப்பிட்டிருந்தனர்.
உலக தமிழினத்தின் ஒரே தலைவன் யார் ?
1. பாலா கார்த்திக் 2. ஆபிரகாம் லிங்கன் 3.நெல்சன் மண்டேலா 4. ஜார்ஜ் புஷ்
இது போல ஒரு கேள்வி கேட்டால் மக்கள் என்ன பதில் தருவார்கள் பாலா ?!
மிகவும் சரியான கருத்து கணிப்பு. அதில் விட்டு போன ஒரு விஷயம் என்னவென்றால்
இந்த தமிழ் செம்மொழி அந்தஸ்து பெறுவதற்கு கலைஞர் ரூபாய் அறநூறு கோடியை
ஊதியமாக செம்மொழி மாநாடு என்ற பெயரில் அரசாங்க கஜானாவில் இருந்து
பெற்றுகொண்டாரே? இதை எழுத மறக்கலாம..? எவர் அப்பன் வீடு காசு இவர்கள்
சுரண்டுவது?

- Sponsored content
Similar topics
» பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்
» பாஜகவுக்கு பெரும் பின்னடைவு: 3 மாநிலங்களில் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு: கருத்து கணிப்பில் தகவல்
» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
» அமெரிக்க அதிபர் தேர்தல்:கருத்து கணிப்பில் டிரம்புக்கு பின்னடைவு
» செம்மொழி மாநாடு: ஒரே மேடையில் கருணாநிதி-ராமதாஸ்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1