ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத்தில் சில விஷமிகள்...

+8
பிளேடு பக்கிரி
நிலாசகி
மீனா
ஹாசிம்
ரபீக்
balakarthik
உமா
Jotheshree
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

இணையத்தில் சில விஷமிகள்... - Page 2 Empty இணையத்தில் சில விஷமிகள்...

Post by Jotheshree Sat Jul 31, 2010 6:01 pm

First topic message reminder :

இணையத்தில் சில விஷமிகள்...

( இணையத்தில் சில விஷமிகள் பெண்களை
ஏமாற்றுகிறார்கள் என செய்திகள் பல வெளியாகிறது
சமீபத்தில் நடந்த இணைய குற்றத்தின் வெளிப்பாடு... இந்த கவிதை)



கல்வியில் எழும் கேள்வியை...
கண்டறியவே!
இணையத்தில் இணைகிறாள்...

கேள்விக்கு பதில் கொடுத்தே!
ஒருவன் நண்பனாகிறான்...
கல்வியில் தொடங்கி நட்பாய்
தொடர்கிறது...

காணாமலே! காதல் விதை
விதைக்கிறான்!
காணவே! ஆசை என்கிறான்...
கண்டவுடன்! காதல் வேஷம் போட்ட

காமப்பிசாசு கன்னியவளை
களங்கப்படுத்துகிறது...
கல்வியில் வரும் இன்னலை
கண்டறிய வந்தவள்...

இணையத்தில் வந்த விஷமியால்
இணையத்திலே! இன்ப வாழ்கையை
தொலைதிட்டாள்...!



Be Happy always

இணையத்தில் சில விஷமிகள்... - Page 2 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down


இணையத்தில் சில விஷமிகள்... - Page 2 Empty Re: இணையத்தில் சில விஷமிகள்...

Post by மீனா Sat Jul 31, 2010 6:58 pm

Uma Thyagajan wrote:
balakarthik wrote:உண்மை உண்மை முற்றிலும் உண்மை , ஆனாலும் விஞ்ஜான வளர்ச்சியின் மாபெரும் மயில்கல் இந்த இணையம் இதை உபயோகிப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருபதே சால சிறந்தது நன்றி ஜோதி

இணையத்தில் சில விஷமிகள்... - Page 2 359383

இணையத்தில் சில விஷமிகள்... - Page 2 359383 இணையத்தில் சில விஷமிகள்... - Page 2 359383 இணையத்தில் சில விஷமிகள்... - Page 2 359383


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

இணையத்தில் சில விஷமிகள்... - Page 2 Empty Re: இணையத்தில் சில விஷமிகள்...

Post by நிலாசகி Sat Jul 31, 2010 6:59 pm

balakarthik wrote:உண்மை உண்மை முற்றிலும் உண்மை , ஆனாலும் விஞ்ஜான வளர்ச்சியின் மாபெரும் மயில்கல் இந்த இணையம் இதை உபயோகிப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருபதே சால சிறந்தது நன்றி ஜோதி
இணையத்தில் சில விஷமிகள்... - Page 2 154550





இணையத்தில் சில விஷமிகள்... - Page 2 677196 இணையத்தில் சில விஷமிகள்... - Page 2 677196


தீதும் நன்றும் பிறர் தர வாரா இணையத்தில் சில விஷமிகள்... - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

இணையத்தில் சில விஷமிகள்... - Page 2 Empty Re: இணையத்தில் சில விஷமிகள்...

Post by பிளேடு பக்கிரி Sat Jul 31, 2010 7:17 pm

உண்மை கவிதை அந்தியூர் இணையத்தில் சில விஷமிகள்... - Page 2 677196 இணையத்தில் சில விஷமிகள்... - Page 2 677196 இணையத்தில் சில விஷமிகள்... - Page 2 677196



இணையத்தில் சில விஷமிகள்... - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இணையத்தில் சில விஷமிகள்... - Page 2 Empty Re: இணையத்தில் சில விஷமிகள்...

Post by varunkln Sat Jul 31, 2010 7:37 pm

இணையத்தில் சில விஷமிகள்... - Page 2 56667
varunkln
varunkln
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 28/07/2010

http://realhero123.blogspot.com/

Back to top Go down

இணையத்தில் சில விஷமிகள்... - Page 2 Empty Re: இணையத்தில் சில விஷமிகள்...

Post by balakarthik Sat Jul 31, 2010 7:50 pm

varunkln wrote:இணையத்தில் சில விஷமிகள்... - Page 2 56667

உங்கள சொல்லல எதுக்கு இவளவு கோவம்


ஈகரை தமிழ் களஞ்சியம் இணையத்தில் சில விஷமிகள்... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இணையத்தில் சில விஷமிகள்... - Page 2 Empty Re: இணையத்தில் சில விஷமிகள்...

Post by சரவணன் Sat Jul 31, 2010 9:16 pm

balakarthik wrote:உண்மை உண்மை முற்றிலும் உண்மை , ஆனாலும் விஞ்ஜான வளர்ச்சியின் மாபெரும் மயில்கல் இந்த இணையம் இதை உபயோகிப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருபதே சால சிறந்தது நன்றி ஜோதி
இணையத்தில் சில விஷமிகள்... - Page 2 359383 இணையம் என்பது நல்ல ஒரு பொக்கிஷம் பயன்படுத்தும் விதத்தில் பயன்படுத்தினால்..
நல்ல சிந்தனை ஜோதி! இணையத்தில் சில விஷமிகள்... - Page 2 677196


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இணையத்தில் சில விஷமிகள்... - Page 2 Empty Re: இணையத்தில் சில விஷமிகள்...

Post by அப்புகுட்டி Sun Aug 01, 2010 12:44 am

இணையம் என்பது நல்ல ஒரு பொக்கிஷம் பயன்படுத்தும் விதத்தில் பயன்படுத்தினால்.

பெண்கள் மட்டும் இல்லை ஆண்களும் கொஞ்சம் கவனமாக கையாளவும் ஏமாறும் கூட்டத்தில் ஆண்களும் உள்ளார்கள்

மிகவும் சிறப்பாக உள்ளது உங்கள் கவிதை அன்பு வாழ்த்துக்கள் இன்னும் தொடருங்கள் அன்பு வரிகளை நன்றியுடன்
அன்பு அப்புகுட்டி.


Last edited by அப்புகுட்டி on Mon Aug 02, 2010 2:16 am; edited 1 time in total


இணையத்தில் சில விஷமிகள்... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இணையத்தில் சில விஷமிகள்... - Page 2 Empty Re: இணையத்தில் சில விஷமிகள்...

Post by Guest Sun Aug 01, 2010 9:41 pm

balakarthik wrote:உண்மை உண்மை முற்றிலும் உண்மை , ஆனாலும் விஞ்ஜான வளர்ச்சியின் மாபெரும் மயில்கல் இந்த இணையம் இதை உபயோகிப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருபதே சால சிறந்தது நன்றி ஜோதி
avatar
Guest
Guest


Back to top Go down

இணையத்தில் சில விஷமிகள்... - Page 2 Empty Re: இணையத்தில் சில விஷமிகள்...

Post by kalaimoon70 Mon Aug 02, 2010 3:31 am

Uma Thyagajan wrote:உண்மையில் நடந்து கொண்டு இருக்கும் ஒரு விஷயம்..

பகிர்தமைக்கு நன்றி..




மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இணையத்தில் சில விஷமிகள்... - Page 2 Empty Re: இணையத்தில் சில விஷமிகள்...

Post by Jotheshree Mon Aug 02, 2010 8:38 pm

மீனா wrote:
Uma Thyagajan wrote:
balakarthik wrote:உண்மை உண்மை முற்றிலும் உண்மை , ஆனாலும் விஞ்ஜான வளர்ச்சியின் மாபெரும் மயில்கல் இந்த இணையம் இதை உபயோகிப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருபதே சால சிறந்தது நன்றி ஜோதி

இணையத்தில் சில விஷமிகள்... - Page 2 359383

இணையத்தில் சில விஷமிகள்... - Page 2 359383 இணையத்தில் சில விஷமிகள்... - Page 2 359383 இணையத்தில் சில விஷமிகள்... - Page 2 359383
நன்றி மீனா!


Be Happy always

இணையத்தில் சில விஷமிகள்... - Page 2 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

இணையத்தில் சில விஷமிகள்... - Page 2 Empty Re: இணையத்தில் சில விஷமிகள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» மல்லையா காரை 'சுரண்டிய' விஷமிகள்!
» மின்னஞ்சலில் விஷமிகள் ஊடுருவல்; கூகுள் நிறுவனம் எச்சரிக்கை
» மத்திய இணை அமைச்சரின் இணையதளத்தை ஹேக் செய்த பாக். விஷமிகள்
» தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் வெடிகுண்டு- மாயன் காலண்டரை வைத்து விஷமிகள் சேட்டை? .
» அமெரிக்காவில் பயங்கரம் : பசுவின் தலையை துண்டித்து இந்து சரணாலயத்தில் வைத்த விஷமிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum