புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவள் பெயர் ........ Poll_c10அவள் பெயர் ........ Poll_m10அவள் பெயர் ........ Poll_c10 
69 Posts - 41%
heezulia
அவள் பெயர் ........ Poll_c10அவள் பெயர் ........ Poll_m10அவள் பெயர் ........ Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
அவள் பெயர் ........ Poll_c10அவள் பெயர் ........ Poll_m10அவள் பெயர் ........ Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
அவள் பெயர் ........ Poll_c10அவள் பெயர் ........ Poll_m10அவள் பெயர் ........ Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அவள் பெயர் ........ Poll_c10அவள் பெயர் ........ Poll_m10அவள் பெயர் ........ Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
அவள் பெயர் ........ Poll_c10அவள் பெயர் ........ Poll_m10அவள் பெயர் ........ Poll_c10 
3 Posts - 2%
Guna.D
அவள் பெயர் ........ Poll_c10அவள் பெயர் ........ Poll_m10அவள் பெயர் ........ Poll_c10 
2 Posts - 1%
manikavi
அவள் பெயர் ........ Poll_c10அவள் பெயர் ........ Poll_m10அவள் பெயர் ........ Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
அவள் பெயர் ........ Poll_c10அவள் பெயர் ........ Poll_m10அவள் பெயர் ........ Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
அவள் பெயர் ........ Poll_c10அவள் பெயர் ........ Poll_m10அவள் பெயர் ........ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவள் பெயர் ........ Poll_c10அவள் பெயர் ........ Poll_m10அவள் பெயர் ........ Poll_c10 
320 Posts - 50%
heezulia
அவள் பெயர் ........ Poll_c10அவள் பெயர் ........ Poll_m10அவள் பெயர் ........ Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
அவள் பெயர் ........ Poll_c10அவள் பெயர் ........ Poll_m10அவள் பெயர் ........ Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
அவள் பெயர் ........ Poll_c10அவள் பெயர் ........ Poll_m10அவள் பெயர் ........ Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
அவள் பெயர் ........ Poll_c10அவள் பெயர் ........ Poll_m10அவள் பெயர் ........ Poll_c10 
22 Posts - 3%
prajai
அவள் பெயர் ........ Poll_c10அவள் பெயர் ........ Poll_m10அவள் பெயர் ........ Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
அவள் பெயர் ........ Poll_c10அவள் பெயர் ........ Poll_m10அவள் பெயர் ........ Poll_c10 
3 Posts - 0%
Barushree
அவள் பெயர் ........ Poll_c10அவள் பெயர் ........ Poll_m10அவள் பெயர் ........ Poll_c10 
2 Posts - 0%
Guna.D
அவள் பெயர் ........ Poll_c10அவள் பெயர் ........ Poll_m10அவள் பெயர் ........ Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அவள் பெயர் ........ Poll_c10அவள் பெயர் ........ Poll_m10அவள் பெயர் ........ Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவள் பெயர் ........

varunkln
varunkln
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 28/07/2010
http://realhero123.blogspot.com/

Postvarunkln Wed Jul 28, 2010 10:18 am

மூனார்ல காலேஜ் படிச்சு முடிச்ச உடனேயே MCA
மதுரைல தான் படிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன் TANCET ல 36 .669 கண்டிப்பா
தியாகராஜா கெடசிடும்டா அப்டின்னு எல்லாரும் சொன்னாங்க சந்தோசமா போச்சு 3
மாசம் அப்றமா கவுன்செல்லிங் கால் பண்ணங்க....... ஆனா தமிழ்நாடு பசங்களுக்கு
மட்டும் தான் கவுன்ச்செல்லிங்க்ன்னு சொல்லிட்டாங்க ஆனாலும் விடல எப்டியோ
நானும் தமிழ்நாடு சிடிசன் ஆகிட்டேன் ஒரே நாள்ள (ஹீ ஹீ )

அப்புறம் கவுன்ச்செல்லிங் ஹால் உள்ள போனேன் கோயம்பத்தூர்ல முதல் நாளே
கவுன்ச்செல்லிங் செம சந்தோசமா போன ஷாக் ஆகிட்டேன் என்னோட பிளான் எதுவுமே
நடக்கல ஆமா தியாகராஜா காலேஜ் & மெப்கோ காலேஜ் அவுட் ஆகிடுச்சி ஸ்ரீ
கிருஷ்ணா செலக்ட் பண்ணுடான்னு கேஞ்சுனங்க எங்க அம்மா கூட போன் பண்ணி
பனிமலர் காலேஜ் எடுக்க சொன்னாங்க நான் முடியாது எடுத்த K.L.N College
தான்னு பிடிவாதமா செலக்ட் பண்ணினேன்.செலக்ட் பண்ணிட்டு வெளிய வந்த உடனேயே
ஷாக் சம்மந்தமே இல்லாம சிம் கார்டு போச்சு அப்பவே யோசிசுருக்கணும்

[நான் காலேஜ் க்கு வரும் போதே ஒரு
பொண்ண லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும்னு ஒரு லட்சியத்தோட தான் வந்தேன்
அப்புறம் எதுக்கு வேற காலேஜ் போகலைன்னா அதுக்கும் ஒரு காரணம் இருந்துச்சு
மதுரைல தான் அழகான அப்றமா நல்ல பொண்ணுக இருப்பாங்கன்னு நானா நெனசுகிட்டேன்
காலேஜ் ல சேர்றதுக்காக 3 மாசம் வெயிட் பண்ணேன் நான் ஆர்வமா எதிர்பார்த்த
முதல் நாள் வந்துச்சு

காலேஜ் பாத்தா ஷாக் ஆகிட்டேன் சஹாரா
பாலை வனம் போல, ஏற்கனவே பாத்திருந்த கூட அன்னிக்கு ரொம்ப ஷாக் ஆகிட்டேன்
..... சரி பாதுக்க்கலாம்னு கிளாஸ் மேட்ஸ் பாத்தா ஆடு மாடு இருக்குற மாதிரி
120 பேர், பொண்ணுங்கள பாத்தா இன்னும் ஷாக் பொண்ணுங்க நல்லா தான் இருந்தாங்க
நான் கூட மதுரைன்னு சொன்னதும் தாவணி எல்லாம் போட்டுக்கிட்டு ஒல்லியா
மல்லிக பூ எல்லாம் வச்சுக்கிட்டு வருவாங்கன்னு பாத்தா எல்லாமே NORTH இந்திய
பொண்ணுங்க மாதிரி அது மட்டும் இல்லாம வாயில வேற சௌராஷ்டிரா என்னோட
வாழ்க்கைல முதல் வாட்டிய நல்லா யோசிச்சு தப்பு பண்ணிட்டேன்னு
புரிஞ்சுகிட்டேன் அப்பவே முடிவு பண்ணிட்டேன் இதுல இருந்து ரெகவர் ஆகணுனா
பசங்க கூட ஜாலி பண்ணனுன்னு ரெண்டு மூணு பேர் கிட்ட பேசி பாத்தா அதுவும்
நடக்கதுன்னு தெரிஞ்சுபோச்சு எல்லாரும் காலேஜ் லே படிக்கும்போதே வேல
வாங்கிடனும்ன்கர லட்சியத்தோட வந்துருக்கானுகன்னு சரி பாதுக்க்கலாம்னு வெளில
வந்தேன்

அப்போ தான் அந்த பொண்ண பாத்தேன்
ஒல்லியா நல்லவே இருந்தா அன்னிக்கே முடிவு பண்ணிட்டேன் இவ தாண்ட நமக்குன்னு
ஆனா அவசரப்பட்டு சொல்லிட கூடாதுன்னு பொருமையா வெயிட் பண்ணுனேன் ஆனா இந்த
விஷயம் எல்லார்க்கும் தெரிஞ்சு போச்சு ஆனா நான் அந்த பொண்ணுகிட்ட பேசுனது
கூட கெடையாது அப்டியே 3 மாசம் போச்சு இந்த 3 மாசத்துலயும் ஒவ்வொரு நாளும்
அவ மேல உள்ள லவ் கூடிகிட்டே தான் போச்சு. அவ கிட்ட காரணமே இல்லாம நோட்
வாங்குவேன் பேனா வாங்குவேன் சிலநேரம் நான் கேக்காமலே அவ கூட குடுப்பா(ஆனா
அது லவ் இல்லன்னு எனக்கும் அப்பவே தெரியும் அது அவளோட நல்ல மனசுன்னு )
என்னால என்னோட காதல கட்டுபடுத்த முடியல OVERFLOW ஆகிடுச்சு சரி
சொல்லிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

அப்போ தான் அவனோட என்ட்ரி அந்த
பொண்ணு கூட பழக ஆரம்பிச்சான் அது லவ் இல்லன்னு எனக்கு தெரியும் ஆனா
எல்லாரும் வேற மாதிரி சொன்னங்க இப்போ சொல்றது நல்லதில்லன்னு விட்டுட்டேன்
இதுல நடுவுல சின்ன சண்ட வேற வந்துருச்சு (நான் காரணமில்ல )அப்டியே ஒரு
வருஷம் போய்டுச்சு ஆனாலும் லவ் மட்டும் கம்மி ஆகல நாங்க பேசறதும் இல்ல

அடுத்த வர்ஷம் சொல்லலாம்னு முடிவு
பண்ணப்ப தான் அவளுக்கு வேற ஒரு பய்யன் மேல லவ்வுன்னு ஒருத்தன் சொன்னான்
இந்த வாட்டி என்னால நம்பாம இருக்க முடியல ஏன்ன அவளோட நடவடிக்கைகளே
சொல்லிருச்சு ஆனாலும் என்னோட லவ் மட்டும் ஸ்லிப் ஆகவே இல்ல கிளாஸ்ல எல்லா
பொண்ணுகளையும் கிண்டல் பண்ணுவானுக இந்த பொண்ண மட்டும் என் முன்னாடி
கிண்டல் பண்ண மாட்டானுக எல்லாருக்கும் தெரியும் நான் ஹாஸ்டல்ல இருந்ததால
ஜூனியர் பசங்களுக்கு கூட தெரியும்

கடைசி வர்ஷம் 3 மாசம் தான் காலேஜ் நாள் போக போக என்னோட லவ் கூடிகிட்டே
போச்சு எல்லாரும் SLAM BOOK எழுத குடுத்தாங்க நான் வாங்கவே இல்ல என்னன்னா
சொல்ல தெரியல... அப்போ தான் அவளோட SLAM BOOK வந்துச்சு சரி இன்னிக்கும் லவ்
அ சொல்லலைன்ன லவ் பன்னதே வேஸ்ட் சொல்லிரலாம்னு பாத்தா பக்கம் முடிஞ்சு
போச்சு போங்கடான்னு போய்டேன் அப்புறம் அந்த பொண்ணே கூப்டு எழுத சொன்னா
கடவுளே நீங்க ரொம்ப பெரிய ஆள்ன்னு என்னோட மனசுல இருந்ததுல 1 % அ எழுதி
குடுத்தேன் அவளும் பதில் குடுத்தா எனக்கு முன்னாடியே தெரிஞ்ச விசயத்த
எல்லாம் அவளே எழுதி குடுத்தா

இப்போ எனக்கு வேல கேடசுருக்கு தினமும் 14 மணிநேரம்வேல பாக்கறேன் ஆனாலும் கெடக்கற நேரத்துல நெனச்சிக்குவேன்அந்த பொண்ண

ஆமா அது உண்மையிலே ரொம்ப சந்தோஷமான நாட்கள் மொக்க காலேஜ்ல அந்த பாலைவனதுல பசுமையான நினைவுகளுக்கு சொந்தக்காரி அவள் தான்.........

மீண்டும் எழுதுவேன்...........................

varunkln
varunkln
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 28/07/2010
http://realhero123.blogspot.com/

Postvarunkln Wed Jul 28, 2010 10:25 am

[You must be registered and logged in to see this image.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2010 10:41 am

///நான் காலேஜ் க்கு வரும் போதே ஒரு
பொண்ண லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும்னு ஒரு லட்சியத்தோட தான் வந்தேன்///

சிறந்த லட்சியத்துடன் கல்லூரியில் இணைந்திருக்கிறீர்கள்! சொல்லாத காதலும் ஒரு வகையில் சிறந்த காதல்தான்! இறுதிவரை அவளின் நினைவு நீங்காமல் உங்கள் மனதில் நிலைத்திருக்கும்!

வேலையிடத்திலாவது உங்களுடன் அழகான பெண்கள் வேலை செய்கிறார்களா இல்லையா?

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jul 28, 2010 11:43 am

ஆகமொத்தம் கடைசிவரை பொக்கிஷமா பாதுகாத்து வெச்சிருக்கீங்க அந்த பெண்ணின் மீதான காதலையும் அதனால் உண்டான சந்தோஷங்களையும் அதன் மிச்சமான நினைவுகளையும்....

தொடரட்டும் உங்கள் பயணம்.....புன்னகை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jul 28, 2010 11:47 am

மஞ்சுபாஷிணி wrote:ஆகமொத்தம் கடைசிவரை பொக்கிஷமா பாதுகாத்து வெச்சிருக்கீங்க அந்த பெண்ணின் மீதான காதலையும் அதனால் உண்டான சந்தோஷங்களையும் அதன் மிச்சமான நினைவுகளையும்....

தொடரட்டும் உங்கள் பயணம்.....புன்னகை
[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jul 28, 2010 11:55 am

varunkln wrote:[You must be registered and logged in to see this image.]

நடக்கட்டும் ....... நடக்கட்டும் ....... [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Jul 28, 2010 11:57 am

சபீர் wrote:
மஞ்சுபாஷிணி wrote:ஆகமொத்தம் கடைசிவரை பொக்கிஷமா பாதுகாத்து வெச்சிருக்கீங்க அந்த பெண்ணின் மீதான காதலையும் அதனால் உண்டான சந்தோஷங்களையும் அதன் மிச்சமான நினைவுகளையும்....

தொடரட்டும் உங்கள் பயணம்.....புன்னகை
[You must be registered and logged in to see this image.]

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Jul 30, 2010 1:44 pm

//நான் காலேஜ் க்கு வரும் போதே ஒரு
பொண்ண லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும்னு ஒரு லட்சியத்தோட தான் வந்தேன்//
அட அட இதுவல்லவா லட்சியம் .
புன்னகை

சவுராஷ்டிரா ....நல்லா இல்லையா.........:P
மதுரை பொண்ணுங்க எப்போவுமே மல்லிகை பூ வைக்கணுமா?....அப்போ திருநெல்வேலில மூணுவேளையும் அல்வா சாப்பிடுறாங்களா ?
என்ன கொடும ஐயா இது.......

நால்லா இருந்துச்சு உங்க ஆட்டோக்ராப் !

தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sat Jul 31, 2010 6:12 am

a good love

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக