ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
இரண்டு முகம் விளம்பரம் வருத்தத்தில் விஜயகாந்த்! Poll_c10இரண்டு முகம் விளம்பரம் வருத்தத்தில் விஜயகாந்த்! Poll_m10இரண்டு முகம் விளம்பரம் வருத்தத்தில் விஜயகாந்த்! Poll_c10 
Dr.S.Soundarapandian
இரண்டு முகம் விளம்பரம் வருத்தத்தில் விஜயகாந்த்! Poll_c10இரண்டு முகம் விளம்பரம் வருத்தத்தில் விஜயகாந்த்! Poll_m10இரண்டு முகம் விளம்பரம் வருத்தத்தில் விஜயகாந்த்! Poll_c10 
heezulia
இரண்டு முகம் விளம்பரம் வருத்தத்தில் விஜயகாந்த்! Poll_c10இரண்டு முகம் விளம்பரம் வருத்தத்தில் விஜயகாந்த்! Poll_m10இரண்டு முகம் விளம்பரம் வருத்தத்தில் விஜயகாந்த்! Poll_c10 
i6appar
இரண்டு முகம் விளம்பரம் வருத்தத்தில் விஜயகாந்த்! Poll_c10இரண்டு முகம் விளம்பரம் வருத்தத்தில் விஜயகாந்த்! Poll_m10இரண்டு முகம் விளம்பரம் வருத்தத்தில் விஜயகாந்த்! Poll_c10 
Jenila
இரண்டு முகம் விளம்பரம் வருத்தத்தில் விஜயகாந்த்! Poll_c10இரண்டு முகம் விளம்பரம் வருத்தத்தில் விஜயகாந்த்! Poll_m10இரண்டு முகம் விளம்பரம் வருத்தத்தில் விஜயகாந்த்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டு முகம் விளம்பரம் வருத்தத்தில் விஜயகாந்த்!

3 posters

Go down

இரண்டு முகம் விளம்பரம் வருத்தத்தில் விஜயகாந்த்! Empty இரண்டு முகம் விளம்பரம் வருத்தத்தில் விஜயகாந்த்!

Post by ரபீக் Sat Jul 31, 2010 2:16 pm

ஊமை விழிகள் படத்தின் மூலம் அறிமுகமானவர் புரட்சி இயக்குனர் அர்விந்த்ராஜ். அதன்பின் சில படங்களை இயக்கியிருந்தாலும், சின்னத்திரை ஈர்ப்பின் காரணமாக அந்த பக்கம் போய்விட்டார். மீண்டும் சில வருடங்கள் கழித்து அவர் இயக்கும் படம் இரண்டு முகம். சத்யராஜ்-கரண் இருவரும் நடிக்கிறார்கள்.

இன்னும் சில தினங்களில் பாடல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னோட்டமாக இரண்டு முகம் பட விளம்பரங்கள் பத்திரிகைகளில் வெளிவரத் துவங்கியுள்ளன. ஒரு இயக்குனரின் திறமை அப்பட விளம்பரத்திலிருந்து துவங்கும் என்பார்கள். இந்த விளம்பரத்தையும் அந்த கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.

அரசியலில் எதிர் எதிர் துருவத்தில் இருக்கிறார்கள் பா.ம.க நிறுவனர் ராமராசும், விஜயகாந்த்தும். இரண்டு முகம் டைட்டிலுக்கு பொருத்தமாக இருவர் படத்தையும் வைத்துதான் இந்த விளம்பரத்தையே டிசைன் செய்திருக்கிறார் அர்விந்த்ராஜ்.

அரசியலில் நுழைந்த பிறகு விஞ்ஞான வளர்ச்சியையும் கற்றுணர்ந்திருக்கும் விஜயகாந்த் தன்னை பற்றி வருகிற செய்திகள் அத்தனையையும் ஸ்கேன் செய்து இமெயிலில் அனுப்ப சொல்வாராம். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இதை நாள்தோறும் படித்துவிடும் அவருக்கு இந்த விளம்பரத்தையும் ஸ்கேன் செய்து அனுப்பியிருக்கிறார்கள். படித்துவிட்டு என்ன சொன்னாராம்?

அவருக்கு சந்தோஷம் இல்லை என்கிறது தேமுதிக ஏரியாவிலிருந்து வரும் தகவல் ஒன்று!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இரண்டு முகம் விளம்பரம் வருத்தத்தில் விஜயகாந்த்! Empty Re: இரண்டு முகம் விளம்பரம் வருத்தத்தில் விஜயகாந்த்!

Post by balakarthik Sat Jul 31, 2010 2:53 pm

அது சரி இப்படியாவது ஒரு விளம்பரம் கிடைத்ததேனு சந்தோச படாம வருத்தப்பட்டு என்ன பண்றது


ஈகரை தமிழ் களஞ்சியம் இரண்டு முகம் விளம்பரம் வருத்தத்தில் விஜயகாந்த்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இரண்டு முகம் விளம்பரம் வருத்தத்தில் விஜயகாந்த்! Empty Re: இரண்டு முகம் விளம்பரம் வருத்தத்தில் விஜயகாந்த்!

Post by பிளேடு பக்கிரி Sat Jul 31, 2010 3:37 pm

இரண்டு முகம் விளம்பரம் வருத்தத்தில் விஜயகாந்த்! 678642



இரண்டு முகம் விளம்பரம் வருத்தத்தில் விஜயகாந்த்! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இரண்டு முகம் விளம்பரம் வருத்தத்தில் விஜயகாந்த்! Empty Re: இரண்டு முகம் விளம்பரம் வருத்தத்தில் விஜயகாந்த்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum