புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைக்க பாடுபட்டவர் கருணாநிதி-கருத்து கணிப்பில் தகவல்  Poll_c10தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைக்க பாடுபட்டவர் கருணாநிதி-கருத்து கணிப்பில் தகவல்  Poll_m10தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைக்க பாடுபட்டவர் கருணாநிதி-கருத்து கணிப்பில் தகவல்  Poll_c10 
73 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைக்க பாடுபட்டவர் கருணாநிதி-கருத்து கணிப்பில் தகவல்  Poll_c10தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைக்க பாடுபட்டவர் கருணாநிதி-கருத்து கணிப்பில் தகவல்  Poll_m10தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைக்க பாடுபட்டவர் கருணாநிதி-கருத்து கணிப்பில் தகவல்  Poll_c10 
238 Posts - 76%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைக்க பாடுபட்டவர் கருணாநிதி-கருத்து கணிப்பில் தகவல்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jul 31, 2010 1:53 pm

தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைக்க பாடுபட்டவர் தமிழக முதல்வர் கருணாநிதி என்று கருத்து கணிப்பில் அதிகமானோர் கருதுவதாக தனியார் கல்லூரி மாணவர்கள் கூறியுள்ளனர்.

சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள `சாப்ட்வியூ மீடியா' கல்லூரி மாணவர்கள், ஆண்டு தோறும் பல்வேறு கருத்துகணிப்புகளைச் செய்து வருகின்றனர்.

இந்த வருடம் 15 மாணவர்கள் அடங்கிய குழுவினர், கோவை செம்மொழி மாநாடு மூலம் தாய்த்தமிழ் மீது மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் புதிய தாக்கம் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், காஞ்சீபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு கருத்துக்கணிப்பு நடத்தினார்கள்.

"தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி கிடைக்க தேசிய அளவில் பாடுபட்ட தலைவர் யார்? என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் கருணாநிதி என்று 99 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். மீதமுள்ள 1 சதவீதத்தினர் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிற தலைவர்கள் என்று குறிப்பிட்டிருந்தனர்.

ஆரம்பக் கல்வி முதல் தமிழில் கற்க வேண்டும் என்று 55 சதவீதத்தினரும், ஆங்கில வழிக் கல்வியையும் இணைத்து படிக்க வேண்டும் என்று 45 சதவீதத்தினரும் கருத்து தெரிவித்தனர்.

தனி மனிதன் முதல் நாட்டை ஆளும் மன்னர் வரை, ஒழுக்கம், பண்பாடு, கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் திருக்குறளையே 98 சதவீதம் பேர் சிறந்த நூல் என்று கருத்து தெரிவித்தனர்.

தமிழ் பண்பாடு, நன்நெறி, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் தமிழ் பாடப் பிரிவை கற்பதில் அதிக ஆர்வம் இருப்பதாக 87 சதவீதம் பேரும், தமிழ் பாடப்பிரிவு, பிற பாடப் பிரிவுகளில் ஒரு அங்கம் என்று கருதுபவர்கள் 13 சதவீதம் பேர் என்று தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

தமிழ் மொழி மீதான மோகத்தை விட நாளடைவில் ஆங்கில கல்வி மீதான மோகம் அதிகரிப்பதாக மாணவ-மாணவிகள் ஒப்புக் கொண்டனர். ஊடகம், கணினி, சர்வதேச தொடர்பு போன்றவற்றிற்கு ஆங்கில அறிவு அவசியம் என்றும் தெரிவித்தனர்.

திருவள்ளுவர் அருளிய திருக்குறளை பொது மக்கள், எளியவர்கள் புரியும் வண்ணம் குறளோவியம் வடித்த அறிஞர் முதல்வர் கருணாநிதி என்று 98 சதவீதம் பேர் பதில் அளித்தனர். கன்னியாகுமரி கடல் பகுதியில் திருவள்ளுவருக்கு வானுயர சிலையை நிறுவியவர் முதல்வர் கருணாநிதி என்று மாணவர்கள் பதிலளித்தனர். அந்த சிலையை வடிவமைத்தவர் சிற்பி கணபதிஸ்பதியார் என்று 40 சதவீத மாணவ-மாணவியருக்கு மட்டுமே பதில் தெரிந்தது.

கோவை செம்மொழி மாநாடு மூலம் தாய்த்தமிழ் மீது மாணவ-மாணவியருக்கும், பொது மக்களுக்கும், புதிய தாக்கம் ஏற்பட்டுள்ளது. தேசிய அளவில் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க பாடுபட்ட தலைவர் முதல்-அமைச்சர் கருணாநிதி என்று மாணவ-மாணவியர் மற்றும் பொது மக்கள் கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர்.

தமிழைக் காப்பதற்கு புதிய அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் கருத்துக் கணிப்பு முடிவில் தெரிய வந்துள்ளதாக `சாப்ட்வியூ மீடியா' கல்லூரி இயக்குனர் ஆண்டோபீட்டர் தெரிவித்துள்ளார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jul 31, 2010 2:03 pm

இந்த கல்லூரி முதல்வர் என்ன திமுகா வா , சார் இந்த கருது கணிப்புக்கு எவ்வளவு செலவு ஆச்சு சொல்ல முடியுமா

ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைக்க பாடுபட்டவர் கருணாநிதி-கருத்து கணிப்பில் தகவல்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 31, 2010 2:23 pm

ரபீக் wrote:"தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி கிடைக்க தேசிய அளவில் பாடுபட்ட தலைவர் யார்? என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் கருணாநிதி என்று 99 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். மீதமுள்ள 1 சதவீதத்தினர் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிற தலைவர்கள் என்று குறிப்பிட்டிருந்தனர்.
ஹா ஹா ஹா நல்ல காமெடி

உலக தமிழினத்தின் ஒரே தலைவன் யார் ?

1. பாலா கார்த்திக் 2. ஆபிரகாம் லிங்கன் 3.நெல்சன் மண்டேலா 4. ஜார்ஜ் புஷ்

இது போல ஒரு கேள்வி கேட்டால் மக்கள் என்ன பதில் தருவார்கள் பாலா ?!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jul 31, 2010 2:25 pm

ராஜா wrote:
ரபீக் wrote:"தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி கிடைக்க தேசிய அளவில் பாடுபட்ட தலைவர் யார்? என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் கருணாநிதி என்று 99 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். மீதமுள்ள 1 சதவீதத்தினர் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிற தலைவர்கள் என்று குறிப்பிட்டிருந்தனர்.
ஹா ஹா ஹா நல்ல காமெடி

உலக தமிழினத்தின் ஒரே தலைவன் யார் ?

1. பாலா கார்த்திக் 2. ஆபிரகாம் லிங்கன் 3.நெல்சன் மண்டேலா 4. ஜார்ஜ் புஷ்

இது போல ஒரு கேள்வி கேட்டால் மக்கள் என்ன பதில் தருவார்கள் பாலா ?!

வேற யாரு என் நண்பன் பாலாதான்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jul 31, 2010 2:27 pm

ராஜா wrote:
ரபீக் wrote:"தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி கிடைக்க தேசிய அளவில் பாடுபட்ட தலைவர் யார்? என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் கருணாநிதி என்று 99 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். மீதமுள்ள 1 சதவீதத்தினர் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிற தலைவர்கள் என்று குறிப்பிட்டிருந்தனர்.
ஹா ஹா ஹா நல்ல காமெடி

உலக தமிழினத்தின் ஒரே தலைவன் யார் ?

1. பாலா கார்த்திக் 2. ஆபிரகாம் லிங்கன் 3.நெல்சன் மண்டேலா 4. ஜார்ஜ் புஷ்

இது போல ஒரு கேள்வி கேட்டால் மக்கள் என்ன பதில் தருவார்கள் பாலா ?!

ஏன் இந்த கொலை வெறி உங்களுக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைக்க பாடுபட்டவர் கருணாநிதி-கருத்து கணிப்பில் தகவல்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 31, 2010 2:46 pm

balakarthik wrote:
ராஜா wrote:
ரபீக் wrote:"தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி கிடைக்க தேசிய அளவில் பாடுபட்ட தலைவர் யார்? என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் கருணாநிதி என்று 99 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். மீதமுள்ள 1 சதவீதத்தினர் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிற தலைவர்கள் என்று குறிப்பிட்டிருந்தனர்.
ஹா ஹா ஹா நல்ல காமெடி
உலக தமிழினத்தின் ஒரே தலைவன் யார் ?
1. பாலா கார்த்திக் 2. ஆபிரகாம் லிங்கன் 3.நெல்சன் மண்டேலா 4. ஜார்ஜ் புஷ்
இது போல ஒரு கேள்வி கேட்டால் மக்கள் என்ன பதில் தருவார்கள் பாலா ?!
ஏன் இந்த கொலை வெறி உங்களுக்கு
ஒரு உதாரனதுக்கு சொன்னேன் பாலா , இது போல தான் , செம்மொழி தகுதி கிடைக்க காரணமானவங்க 1.கருணாநிதி 2. சோனியா 3. etc இப்படி கேள்வி கேட்டா தமிழக மக்கள் என்ன பதில் சொல்லியிருக்கும் , தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைக்க பாடுபட்டவர் கருணாநிதி-கருத்து கணிப்பில் தகவல்  677196 தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைக்க பாடுபட்டவர் கருணாநிதி-கருத்து கணிப்பில் தகவல்  677196

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jul 31, 2010 3:35 pm

ராஜா wrote:
balakarthik wrote:
ராஜா wrote:
ரபீக் wrote:"தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி கிடைக்க தேசிய அளவில் பாடுபட்ட தலைவர் யார்? என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் கருணாநிதி என்று 99 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். மீதமுள்ள 1 சதவீதத்தினர் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிற தலைவர்கள் என்று குறிப்பிட்டிருந்தனர்.
ஹா ஹா ஹா நல்ல காமெடி
உலக தமிழினத்தின் ஒரே தலைவன் யார் ?
1. பாலா கார்த்திக் 2. ஆபிரகாம் லிங்கன் 3.நெல்சன் மண்டேலா 4. ஜார்ஜ் புஷ்
இது போல ஒரு கேள்வி கேட்டால் மக்கள் என்ன பதில் தருவார்கள் பாலா ?!
ஏன் இந்த கொலை வெறி உங்களுக்கு
ஒரு உதாரனதுக்கு சொன்னேன் பாலா , இது போல தான் , செம்மொழி தகுதி கிடைக்க காரணமானவங்க 1.கருணாநிதி 2. சோனியா 3. etc இப்படி கேள்வி கேட்டா தமிழக மக்கள் என்ன பதில் சொல்லியிருக்கும் , தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைக்க பாடுபட்டவர் கருணாநிதி-கருத்து கணிப்பில் தகவல்  677196 தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைக்க பாடுபட்டவர் கருணாநிதி-கருத்து கணிப்பில் தகவல்  677196

தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைக்க பாடுபட்டவர் கருணாநிதி-கருத்து கணிப்பில் தகவல்  168300 தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைக்க பாடுபட்டவர் கருணாநிதி-கருத்து கணிப்பில் தகவல்  168300 தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைக்க பாடுபட்டவர் கருணாநிதி-கருத்து கணிப்பில் தகவல்  168300

தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைக்க பாடுபட்டவர் கருணாநிதி-கருத்து கணிப்பில் தகவல்  Power-Star-Srinivasan
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Sat Jul 31, 2010 5:10 pm

மிகவும் சரியான கருத்து கணிப்பு. அதில் விட்டு போன ஒரு விஷயம் என்னவென்றால்
இந்த தமிழ் செம்மொழி அந்தஸ்து பெறுவதற்கு கலைஞர் ரூபாய் அறநூறு கோடியை
ஊதியமாக செம்மொழி மாநாடு என்ற பெயரில் அரசாங்க கஜானாவில் இருந்து
பெற்றுகொண்டாரே? இதை எழுத மறக்கலாம..? எவர் அப்பன் வீடு காசு இவர்கள்
சுரண்டுவது?

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக