Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டெஸ்ட் கிரிக்கெட் வரிசை: இந்தியா தொடர்ந்து முதலிடம்
5 posters
Page 1 of 1
டெஸ்ட் கிரிக்கெட் வரிசை: இந்தியா தொடர்ந்து முதலிடம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் போட்டியின் அடிப்படையில் நாடுகளின் தரவரிசைப்பட்டியலை வெளியிட்டு உள்ளது. இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் “டிரா” செய்து இருந்த போதும் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியா 130 புள்ளிகளை பெற்றுள்ளது.
இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்தியா தோற்றாலும் “நம்பர் 1” இடத்துக்கு ஆபத்து இல்லை. முதலில் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தால் முதல் இடத்தை இழக்கும் என்று ஐ.சி.சி. தெரிவித்தது. ஐ.சி.சி.யின் கணக்கு முறையில் இது குழப்பத்தை காட்டுகிறது.
தென்ஆப்பிரிக்கா 119 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. இந்தியாவுக்கும் தென் ஆப்பிரிக்காவும் 11 புள்ளிகள் வித்தியாசம் உள்ளது.
ஆஸ்திரேலிய 113 புள்ளிகள் பெற்று 3-வது இடத்திலும், இலங்கை 111 புள்ளிகள் பெற்று 4-வது இடத்திலும் உள்ளன.
பாகிஸ்தான் 5-வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 6-வது இடத்திலும், நியூசிலாந்து 7-வது இடத்திலும், வங்காளதேசம் 8-வது இடத்திலும் உள்ளன.
இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்தியா தோற்றாலும் “நம்பர் 1” இடத்துக்கு ஆபத்து இல்லை. முதலில் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தால் முதல் இடத்தை இழக்கும் என்று ஐ.சி.சி. தெரிவித்தது. ஐ.சி.சி.யின் கணக்கு முறையில் இது குழப்பத்தை காட்டுகிறது.
தென்ஆப்பிரிக்கா 119 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. இந்தியாவுக்கும் தென் ஆப்பிரிக்காவும் 11 புள்ளிகள் வித்தியாசம் உள்ளது.
ஆஸ்திரேலிய 113 புள்ளிகள் பெற்று 3-வது இடத்திலும், இலங்கை 111 புள்ளிகள் பெற்று 4-வது இடத்திலும் உள்ளன.
பாகிஸ்தான் 5-வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 6-வது இடத்திலும், நியூசிலாந்து 7-வது இடத்திலும், வங்காளதேசம் 8-வது இடத்திலும் உள்ளன.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: டெஸ்ட் கிரிக்கெட் வரிசை: இந்தியா தொடர்ந்து முதலிடம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: டெஸ்ட் கிரிக்கெட் வரிசை: இந்தியா தொடர்ந்து முதலிடம்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Similar topics
» ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசை: இந்தியா முதலிடம்
» கிரிக்கெட்: ஒருநாள் தரவரிசை தோனி தொடர்ந்து முதலிடம்
» 2வது கிரிக்கெட் டெஸ்ட்: இந்தியா-74/1
» 3-வது கிரிக்கெட் டெஸ்ட்--இந்தியா வெற்றி
» கிரிக்கெட் தரவரிசை: இந்தியா முதலிடம்
» கிரிக்கெட்: ஒருநாள் தரவரிசை தோனி தொடர்ந்து முதலிடம்
» 2வது கிரிக்கெட் டெஸ்ட்: இந்தியா-74/1
» 3-வது கிரிக்கெட் டெஸ்ட்--இந்தியா வெற்றி
» கிரிக்கெட் தரவரிசை: இந்தியா முதலிடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|