ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

+20
சரவணன்
சிவா
Aathira
அப்புகுட்டி
balakarthik
kirikasan
kalaimoon70
Hasan1
நிலாசகி
ஹாசிம்
ரிபாஸ்
தமிழ்ப்ரியன் விஜி
செந்தில்
சபீர்
உமா
ராஜா
உதயசுதா
ரபீக்
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
24 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 Empty கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by மஞ்சுபாஷிணி Sat Jul 31, 2010 11:29 am

First topic message reminder :

ஈகரை தமிழ் களஞ்சியம் நடத்திய கவிதைப்போட்டி -3 ல் வெற்றிபெற்றவர்களின் விபரங்கள்!


முதல் பரிசு: எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

தொலைதூரக் காதல்! போட்டிக்கவிதை எண் - 082
http://eegarainet.blogspot.com/2010/07/082.html

இரண்டாவது பரிசு: புதுவைப்பிரபா

தொலைதூரக் காதல்! போட்டிக்கவிதை எண் - 085
http://eegarainet.blogspot.com/2010/07/085.html

மூன்றாவது பரிசு: கிரிகாசன்

பிரியாத வரமொன்று வேண்டும்! போட்டிக்கவிதை எண் - 062

http://eegarainet.blogspot.com/2010/07/062.html

வெற்றிபெற்றவர்களுக்கும், போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down


கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 Empty Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by அப்புகுட்டி Sat Jul 31, 2010 3:24 pm

வெற்றிபெற்றவர்களுக்கும், போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்

முக்கியமாக சிறப்பாக வெற்றியாளர்களைத் தெர்ந்தெடுத்த நடுவர்களுக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 Empty Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by நிலாசகி Sat Jul 31, 2010 4:00 pm

ராஜா wrote:
நிலாசகி wrote:கவிதைப் போட்டியில் முதல்
மூன்று பரிசை வென்றவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் புன்னகை
அந்த கவிதைகளுக்கான சுட்டிகளையும் இடலாமே !

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் போட்டிகளில் பங்கேற்றவர்களின் விபரங்கள் அடங்கிய வலைப்பூ! உங்கள் பார்வைக்காக...!

http://eegarainet.blogspot.com/
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 678642


தீதும் நன்றும் பிறர் தர வாரா கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 Empty Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by Aathira Sat Jul 31, 2010 5:39 pm

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 Bouquets%20013rs

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 Music-thank-you
பங்கேற்றவர்கள்
பாராட்டுப் பெற்றவர்கள்,
பரிசு பெற்றவர்கள்
அனைவருக்கும்
வாழ்த்துக்களும் நன்றியும்.
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 154550 கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 733974 கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 154550

போட்டியாளர்களை
ஊக்குவித்த
அன்பு உறவுகளுக்கு
மனமார்ந்த நன்றிகள்
..
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 154550 கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 154550 கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 154550
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 154550


கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 Aகவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 Aகவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 Tகவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 Hகவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 Iகவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 Rகவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 Aகவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 Empty Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by சிவா Sat Jul 31, 2010 9:44 pm

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் கலந்து சிறப்பித்த, அனைத்து தமிழ் படைப்பாளர்களுக்கும் என் அன்பு வணக்கங்கள்! வளர்ந்துவரும் ஒரு சிறிய தளமான ஈகரை தமிழ் களஞ்சியம் நடத்திய போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளை சமர்ப்பித்த படைப்பாளர்களின் திறனுக்கு தலை வணங்குகிறேன்!

அதே நேரத்தில் அத்தனை கவிதை, கட்டுரைகளையும் படித்து எழுத்துப் பிழைகளைக் கூட மிகச் சரியாகக் கவனித்து தீர்ப்பளித்த நடுவர் குழுவில் அங்கம் வகித்த அன்பு சகோதரிகள் ஆதிரா, மஞ்சுபாஷிணி மற்றும் கலை சார் மூவருக்கும் என் வணக்கங்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

படைப்பாளர்கள் அனுப்பிய அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் மிகவும் தரமான படைப்புகளாக இருந்தது. உங்களின் திறமை மென்மேலும் பிரகாசிக்க வாழ்த்துகிறேன்! போட்டியில் வெற்றிபெற்ற படைப்புகள்தான் சிறந்த படைப்புகள் என்று கூற முடியாது. அனைத்து படைப்புகளுமே பரிசுபெறத் தகுதியானவைகள்தான் என்றால் மிகையாகாது! அடுத்தடுத்து நம் தளத்தில் நடைபெறும் போட்டிகளுக்கு இன்னும் அதிகமான வரவேற்புகள் இருக்கும் என நம்புகிறேன். பள்ளி மாணவ மாணவிகளும், கல்லூரி மாணவிகளும் போட்டியில் பங்குபெற்றது, படிக்கும் வயதிலேயே நம் சமுதாயத்தின் தூண்கள் அனைத்துத் துறைகளிலும் வல்லவர்கள் என்பது தெளிவாகிறது.

கலை சார் தேர்ந்தெடுத்துத் தந்த கவிதைப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளுக்கான தலைப்புகள் அனைவர் மத்தியிலும் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. எந்த தலைப்புகளை அளித்தாலும் எங்களால் தரமான படைப்புகளை தரமுடியுமென நிரூபித்துவிட்டீர்கள்.

தரமான ஒரு போட்டியை நடத்த உதவி புரிந்த ஈகரை தமிழ் களஞ்சியத்தின் அனைத்து உறவுகளுக்கும் நன்றி!


மேலும் நம் தளத்தின் கவிஞர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி:

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் அடுத்த முன்னேற்றமாக, நம் தளத்தின் கவிஞர்களின் சிறந்த கவிதைகளை புத்தகமாக வெளியிடும் முயற்சி செய்து வருகிறோம். அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஆதிரா விரைவில் வெளியிடுவார்கள்!


கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 Empty Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by சிவா Sat Jul 31, 2010 9:48 pm

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 Winner10


கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 Empty Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by kalaimoon70 Sat Jul 31, 2010 10:29 pm

தரமான ஒரு போட்டியை நடத்த உதவி புரிந்த ஈகரை தமிழ் களஞ்சியத்தின் அனைத்து உறவுகளுக்கும் நன்றி! மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி அன்பு மலர்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 Empty Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by சரவணன் Sat Jul 31, 2010 10:31 pm

எனக்கு பரிசு கிடைக்கவில்லை. கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 440806 கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 440806


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 Empty Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by puthuvaipraba Sat Jul 31, 2010 11:10 pm

வெற்றிக் கனியை என் கையில் கொடுத்து, என் கவிதை முயற்சியை ஊக்கப்படுத்தி, என் உள்ளத்திற்கு உற்சாகம் உடுத்தி உலவவிட்டிருக்கிற ஈகரை தளத்திற்கு நன்றி! நன்றி!நன்றி!

முதல் பரிசு பெற்றிருக்கிற எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ அவர்களுக்கும் மூன்றாம் பரிசு பெற்றிருக்கிற கிரிகாசன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

இப்போட்டியில் இடம்பெற்ற அனைத்து கவிதைகளுமே சிறப்பாக இருந்தது. பங்கேற்ற அனைவருக்குமே பாராட்டுக்கள்.


Last edited by puthuvaipraba on Mon Aug 02, 2010 12:18 am; edited 1 time in total
avatar
puthuvaipraba
பண்பாளர்


பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010

http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 Empty Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by Aathira Sat Jul 31, 2010 11:15 pm

பிச்ச wrote:எனக்கு பரிசு கிடைக்கவில்லை. கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 440806 கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 440806
தட்டு நெரைய எதோ கிடைத்துள்ளது போல இருக்கிறது போல இருக்கே.. கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 838572


கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 Aகவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 Aகவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 Tகவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 Hகவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 Iகவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 Rகவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 Aகவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 Empty Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by நிலாசகி Sat Jul 31, 2010 11:38 pm

பிச்ச wrote:எனக்கு பரிசு கிடைக்கவில்லை. கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 440806 கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 440806
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 ImsaiArasanIrupathiMoonamPulikesi12
யாரங்கே பிச்சைக்கு .......வைரங்களையும் தங்க கட்டிகளையும் கஜானாவில் இருந்து எடுத்து உடனே
அனுப்புங்கள் !பிச்சைக்கு இல்லாத பரிசா ?


தீதும் நன்றும் பிறர் தர வாரா கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 3 Empty Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum