ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'யாரை எங்க வைக்கணும்னு தெரியும்...' -இயக்குனர் சங்க தலைவர் பாரதிராஜா

2 posters

Go down

'யாரை எங்க வைக்கணும்னு தெரியும்...' -இயக்குனர் சங்க தலைவர் பாரதிராஜா Empty 'யாரை எங்க வைக்கணும்னு தெரியும்...' -இயக்குனர் சங்க தலைவர் பாரதிராஜா

Post by ரபீக் Sat Jul 31, 2010 11:28 am

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் துவங்கி நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்தியாவில் இயக்குனர்களுக்காக துவங்கப்பட்ட முதல் சங்கம் என்ற பெருமை எங்களுக்குதான் என்றார் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா.

பெருமையோடு பெருமையாக இந்த நாற்பதாண்டு கால வளர்ச்சியை விழாவாக கொண்டாட முடிவெடுத்திருக்கிறது சங்கம். எதிர்வரும் அக்டோபர் 23 ந் தேதி நேரு உள் விளையாட்டரங்கில் இந்த விழாவை நடத்தப் போகிறார்களாம். அன்றைய தினம் காலையில் இருந்தே பயனுள்ள பல நிகழ்ச்சிகளை நடத்த தீர்மானித்திருக்கிறது சங்கம். இந்தியா முழுவதுமிருந்தும் வரப்போகும் முக்கிய இயக்குனர்கள் தலைமையில் கருத்தரங்கம், அன்று மாலை பழைய தலைமுறை, புதிய தலைமுறை இயக்குனர்களுக்கான பட்டி மன்றம் என்று களைகட்ட போகிறது நிகழ்ச்சி. சீஃப் கெஸ்ட் யார் என்று பாரதிராஜாவிடம் கேள்வி எழுப்பிய போது அண்டை மாநிலத்திலிருந்து வந்தால்தான் கெஸ்ட். இங்கேயே இருப்பவர்களில் முக்கியமானவர்களை அழைப்பதால் அவர்களை கெஸ்ட் என்று சொல்ல மாட்டேன் என்றார்.

கலைத்துறையில் திமுக அதிமுக ஆகிய இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் இருப்பதால் இருவருக்கும் அழைப்பு விடுக்கப்படுமா? முதல்வர் வருவாரா போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுத்த பாரதிராஜா ஒன்றை மட்டும் உறுதியாக சொன்னார். யாரை எங்க கொண்டு போய் உட்கார வைக்கணும் என்பது எங்களுக்கு நல்லா தெரியும்...

அவர் சொன்ன இன்னொரு பதில், இது எங்க சங்கத்தை சேர்ந்த விழா. இதில ஏதாவது அரசியல் தொடர்பாக கேள்வி கேட்டு பதிலை வாங்க பார்க்காதீங்க.

அப்படியும் பறந்து வந்தது இன்னொரு கேள்வி. சீமான் கைது விஷயத்தில் இயக்குனர்கள் சங்கம் அமைதியா இருக்கே?

அவர் சங்கம் தொடர்பாக ஏதாவது பேசி, அல்லது இயக்குனர்களுக்காக ஏதாவது நடவடிக்கையில் ஈடுபட்டு சிறை சென்றிருந்தால் பேசுவோம். இப்போது நடந்திருப்பது இயக்குனர்கள் சங்கத்திற்கு சம்பந்தமில்லாத விஷயம்... -இது இயக்குனர்கள் சங்க செயலாளர் ஆர்.கே.செல்மணியின் திட்டவட்டமான பதில்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

'யாரை எங்க வைக்கணும்னு தெரியும்...' -இயக்குனர் சங்க தலைவர் பாரதிராஜா Empty Re: 'யாரை எங்க வைக்கணும்னு தெரியும்...' -இயக்குனர் சங்க தலைவர் பாரதிராஜா

Post by balakarthik Sat Jul 31, 2010 12:00 pm

ஆனா கலைஜரை யாராவது சொன்னா மட்டும் இவுங்களுக்கு கோவம் பொத்துக்கொண்டு வரும், மானம் கெட்ட சங்கம் இதுக்கு ஒரு விழா வேற , அது சரி இந்த விழாவ ஒளிபரப்பபோவது யாரு கலைஞ்சர் தொலைகாட்சியா


ஈகரை தமிழ் களஞ்சியம் 'யாரை எங்க வைக்கணும்னு தெரியும்...' -இயக்குனர் சங்க தலைவர் பாரதிராஜா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum