ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

360 சட்ட புறம்பான திருமணங்களை நடத்தியதாக பாதிரியார் மீது குற்றச்சாட்டு

3 posters

Go down

360 சட்ட புறம்பான திருமணங்களை நடத்தியதாக பாதிரியார் மீது குற்றச்சாட்டு Empty 360 சட்ட புறம்பான திருமணங்களை நடத்தியதாக பாதிரியார் மீது குற்றச்சாட்டு

Post by ரபீக் Sat Jul 31, 2010 11:14 am

இதுவரை கண்டிராத அளவிற்கு இங்கிலாந்து தேவாலயம் ஒன்றில் 360 மோசடி திருமணங்களை பாதிரியார் ஒருவர் நடத்தி வைத்துள்ளார். கிழக்கு சுஸ்செக்சில் உள்ள செயின்ட் லானர்ட்ஸ் எனப்படும் கடற்கரையோர கிராமத்தில் உள்ள தேவாலயம் ஒன்றிலேயே இந்த திருமணங்கள் நடந்துள்ளன.
யாரென்றே தெரியாத சட்டத்திற்கு புறம்பாக பிரித்தானியாவில் குடியேறிய 360 ஆப்ரிக்கர்களுக்கு அலெக்ஸ் பிரவுன் என்ற பாதிரியார் திருமணம் முடித்து வைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2005 முதல் 2009 வரையிலான கால கட்டங்களில் ஒரு நாளில் சுமார் 8 திருமணங்கள் வீதம் இந்த மோசடி திருமணங்கள் அனைத்தும் நடந்தேறியுள்ளன.

இந்த திருமண சான்றிதழ்களை வைத்து பிரித்தானியாவில் நிரந்தரமாக தங்கும் விசாக்களை உள்துறை அலுவலகம் மூலம் பெற்றிருப்பதுடன் அரசின் நன்மைகள், கல்வி, சுகாதாரத் திட்டங்கள் அனைத்தையும் இவர்கள் அனுபவித்து வருகின்றனர். இந்த மோசடி திருமணங்களுக்காக அந்த தம்பதியினரிடமிருந்து பாதிரியார் அதிகப்படியான தொகையையும் பெற்று வந்துள்ளார் எனபதும் நிருபணமாகியுள்ளது.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

360 சட்ட புறம்பான திருமணங்களை நடத்தியதாக பாதிரியார் மீது குற்றச்சாட்டு Empty Re: 360 சட்ட புறம்பான திருமணங்களை நடத்தியதாக பாதிரியார் மீது குற்றச்சாட்டு

Post by balakarthik Sat Jul 31, 2010 12:59 pm

எப்படியோ நல்லது நடந்தா சரி, ரபிக் அந்த பாதிரியார் அட்ரஸ் கிடைக்குமா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் 360 சட்ட புறம்பான திருமணங்களை நடத்தியதாக பாதிரியார் மீது குற்றச்சாட்டு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

360 சட்ட புறம்பான திருமணங்களை நடத்தியதாக பாதிரியார் மீது குற்றச்சாட்டு Empty Re: 360 சட்ட புறம்பான திருமணங்களை நடத்தியதாக பாதிரியார் மீது குற்றச்சாட்டு

Post by பிளேடு பக்கிரி Sat Jul 31, 2010 1:19 pm

360 சட்ட புறம்பான திருமணங்களை நடத்தியதாக பாதிரியார் மீது குற்றச்சாட்டு 678642



360 சட்ட புறம்பான திருமணங்களை நடத்தியதாக பாதிரியார் மீது குற்றச்சாட்டு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

360 சட்ட புறம்பான திருமணங்களை நடத்தியதாக பாதிரியார் மீது குற்றச்சாட்டு Empty Re: 360 சட்ட புறம்பான திருமணங்களை நடத்தியதாக பாதிரியார் மீது குற்றச்சாட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum