ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொந்தளிப்பு நிலையில் காஷ்மீர்: சிதம்பரம்

4 posters

Go down

கொந்தளிப்பு நிலையில் காஷ்மீர்: சிதம்பரம் Empty கொந்தளிப்பு நிலையில் காஷ்மீர்: சிதம்பரம்

Post by ரபீக் Sat Jul 31, 2010 7:34 am

ஜம்மு - காஷ்மீர் கொந்தளிப்பு நிலையில்தான் உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஜூலை மாதத்துக்கான உள்துறை அமைச்சக அறிக்கையை அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்த பின், செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது: காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பவில்லை. தொடர்ந்து நடைபெற்ற வேலைநிறுத்தங்களால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள "நமது' மக்களுடன் பேசுவதற்கு அரசு எப்போதுமே தயாராக உள்ளது. வெவ்வேறுவிதமான கருத்து கொண்டவர்கள், குழுக்கள், அரசியல் கட்சிகளுடன் பேசுவதற்கு தயார் என பிரதமர் மன்மோகன் சிங்கும் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

காஷ்மீரில் வன்முறையைத் தூண்டுவதில் சில அரசியல் கட்சிகளுக்கும் பங்குள்ளது. பிரிவினைவாதிகளின் பிடியில் காஷ்மீர் உள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஸ்ரீநகர் மற்றும் சில நகரங்களில் பிரிவினைவாதிகளால் மக்கள் ஆதரவைத் திரட்ட முடிந்துள்ளது என்பது உண்மைதான். கல்லெறி சம்பவத்தில் சிலரை ஈடுபட வைக்கவும், சில பகுதிகளில் வெற்றிகரமாக கதவடைப்பை நிகழ்த்தவும் பிரிவினைவாதிகளால் முடிந்துள்ளது. ஆனால், அதற்காக அவர்களது கட்டுப்பாட்டில் காஷ்மீர் உள்ளது என்று கூறுவது மிகையானதாகும்.

காஷ்மீரில் இயல்பு நிலையைக் கொண்டு வர மாநில அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் மூலம் இயல்பு நிலை திரும்பும் என நம்புவோம் என்றார் சிதம்பரம்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கொந்தளிப்பு நிலையில் காஷ்மீர்: சிதம்பரம் Empty Re: கொந்தளிப்பு நிலையில் காஷ்மீர்: சிதம்பரம்

Post by தமிழ்ப்ரியன் விஜி Sat Jul 31, 2010 7:45 am

இவன் தேவை இல்ல உள்துறை அமைச்சர்..
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

கொந்தளிப்பு நிலையில் காஷ்மீர்: சிதம்பரம் Empty Re: கொந்தளிப்பு நிலையில் காஷ்மீர்: சிதம்பரம்

Post by பிளேடு பக்கிரி Sat Jul 31, 2010 9:38 am

கொந்தளிப்பு நிலையில் காஷ்மீர்: சிதம்பரம் 678642



கொந்தளிப்பு நிலையில் காஷ்மீர்: சிதம்பரம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கொந்தளிப்பு நிலையில் காஷ்மீர்: சிதம்பரம் Empty Re: கொந்தளிப்பு நிலையில் காஷ்மீர்: சிதம்பரம்

Post by balakarthik Sat Jul 31, 2010 9:40 am

தமிழ்ப்ரியன் விஜி wrote:இவன் தேவை இல்ல உள்துறை அமைச்சர்..
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் கொந்தளிப்பு நிலையில் காஷ்மீர்: சிதம்பரம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கொந்தளிப்பு நிலையில் காஷ்மீர்: சிதம்பரம் Empty Re: கொந்தளிப்பு நிலையில் காஷ்மீர்: சிதம்பரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காஷ்மீர் மக்களின் பிரச்சினைக்கு வன்முறை தீர்வல்ல: ப.சிதம்பரம்
» காஷ்மீர் பிரச்சனை குறித்து பேச்சு: சிதம்பரம் அழைப்பை நிராகரித்தார் கிலானி
» காஷ்மீர் ஹிந்துக்களை பாதுகாக்க வேண்டும்: அமெரிக்க வாழ் காஷ்மீர் பண்டிட்டுகள்
» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
» ப.சிதம்பரம் நாளை பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பார் -கார்த்தி சிதம்பரம் பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum