ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் சார்லி சாப்ளினின் கொள்ளுப்பேத்தியின் பெயர் இந்தியா

Go down

நடிகர் சார்லி சாப்ளினின் கொள்ளுப்பேத்தியின் பெயர் இந்தியா Empty நடிகர் சார்லி சாப்ளினின் கொள்ளுப்பேத்தியின் பெயர் இந்தியா

Post by ரபீக் Sat Jul 31, 2010 11:01 am

ஆங்கில திரைப்பட நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் தனது கொள்ளு பேத்திக்கு இந்தியா என்று பெயர் வைத்தார். இந்தியாவின் மீது அவருக்கு ஒருவித ஈர்ப்பு. மாணவர்களாகிய நீங்கள் ஒழுக்கமானவர்களாக, இந்தியாவை நேசிப்பவர்களாக இருக்க வேண்டும் என்று ப.சிதம்பரத்தின் சகோதரர் ப.லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் அ.ச.ஞா. இலக்கிய மன்ற ஆண்டு விழா சென்னை கொடுங்கையூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில் தலைமை விருந்தினராக ப.லட்சுமணன் (மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் சகோதரர்) கலந்துகொண்டு பேசியது:

பல்வேறு சிரமங்களுக்கு இடையேயும் கலாசாரம், பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் சிறந்த முறையில் இப்பள்ளி வளர்ந்து வருவது பாராட்டத்தக்கது.

இதற்கு பள்ளியின் தாளாளர் தியாகராஜனின் விடாமுயற்சியே காரணம் ஆகும். தான் வருந்தி உழைப்பதன் மூலம் மற்றவர்கள் பலன் அடைவார்கள் எனில் அவரே நல்லான் என நூல்கள் தெரிவிக்கின்றன.

தமிழில் பெரும் புலமை பெற்றவர் அ.ச.ஞா.: அ.ச.ஞா.வின் தந்தை சரவண முதலியாரும் ஒரு தமிழ் புலவர்தான்.

திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, அரசங்குடியில் பிறந்த அ.ச.ஞா. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தமிழில் ஹானர்ஸ் பட்டம் பெற்று பெரும் புலமை பெற்றார். அவரிடம் பாடம் படித்ததை என்னைப் போன்ற மாணவர்கள் ஒரு பாக்கியமாகவே கருதுகிறோம்.
1916-ல் பிறந்து, 2002-ல் அ.ச.ஞா. மறைந்தார். அவர் அள்ளித் தெளித்ததில் கற்றவைதான் நாங்கள் கற்ற தமிழ். பல நல்ல மாணாக்கர்களை உருவாக்கியவர் அ.ச.ஞா. என்றால் அது மிகையல்ல. அவரது படைப்புகளை, குரலை அவரது காலத்தில் பதிவு செய்ய இயலாமல் போனது வருத்தம் அளிக்கிறது. திருக்குறள் குறித்து அவர் எழுதிய நூல் சிறப்புக்கு உரியது,

பிலிப்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஐரோப்பாவின் ஆஸ்லோ நகரில் உள்ளது. இந்த அலுவலகத்தின் எதிரில் இந்நிறுவனத்தை ஏற்படுத்திய பிலிப் என்பவரின் சிலை உள்ளது. இச்சிலையைச் சுற்றி வந்த இளைஞன் ஒருவன், நான் ஒரு நாள் உன்னை வெல்வேன் என்றான். அவன்தான் ஜப்பானைச் சேர்ந்த சோனி.

வாழ்நாள் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைத்தவர் பெரியார். அனைத்திலும் சிக்கனத்தைப் போதித்தார்.
எனவே நாம் இன்னாரைப்போல் வாழ வேண்டும் என்பதை பள்ளி பருவத்திலேயே மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும்.

சுதேசியை புறக்கணிக்கும் ஆட்சியாளர்கள்:

தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் காலம் வரும் என பெரியார் கூறினார். இன்று அதே நிலை தொடர்கிறது. ஒரு பிரிட்டன் கம்பெனியால் அடிமைப்படுத்தப்பட்டு பின் சுதந்திரம் பெற்ற இந்தியாவை, இன்று பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள்தான் ஆள்கின்றன. சுத்தம் செய்யும் வேலை, ஓட்டுநர் வேலை போன்ற வேலைகள்தான் இனி இந்தியர்களுக்கு கிடைக்கும்.

சாதாரண மளிகைக் கடைகளைக்கூட இனி காண முடியாது. இந்தியாவில் எங்கு பார்த்தாலும் அந்நிய மோகம் தலைவிரித்தாடுகிறது. காந்திஜியின் சுதேசி கொள்கைக்கு நேர் எதிரானவர்கள் கையில் ஆட்சி சிக்கி உள்ளதே, இதற்கெல்லாம் காரணம். இந்த நாட்டைப் பற்றி அறியாதவர்கள் ஆட்சியில் உள்ளனர். இவர்கள் புற்றுநோய் போல் நாட்டை அழித்து வருகின்றனர்.

ஆங்கில திரைப்பட நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் தனது கொள்ளு பேத்திக்கு இந்தியா என்று பெயர் வைத்தார். இந்தியாவின் மீது அவருக்கு ஒருவித ஈர்ப்பு. மாணவர்களாகிய நீங்கள் ஒழுக்கமானவர்களாக, இந்தியாவை நேசிப்பவர்களாக இருக்க வேண்டும் என்றார் லட்சுமணன்.

நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் தியாகராஜன், பள்ளியின் முதல்வர் சங்கரன், சின்மயா அறக்கட்டளை அறங்காவலர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் மாணவ, மாணவியர் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum