ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமுகக் காதலன்....

+10
உமா
சபீர்
மீனா
அருண்
balakarthik
ரபீக்
Jotheshree
V.Annasamy
திவா
ஹாசிம்
14 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

காமுகக் காதலன்.... Empty காமுகக் காதலன்....

Post by ஹாசிம் Sat Jul 31, 2010 9:50 am

காதலை மட்டும் ஆயுதமாக்கி
காணுகின்ற பெண்களையெல்லாம்
காமக் கழியாட்டத்திற்காக
காது குத்த நாடுகிறாய்...

மலர்விட்டு மலர் தாவும் வண்டாய்
மங்கையர் மனங்கவர்ந்து
மட்டற்ற மகிழ்ச்சியும் அதில் கண்டு
மதி கெட்ட வழியில் தொடர்கிறாய்

கன்னி அவளின்
கருணை உள்ளம் மயங்கிட
கதிரவனாய் காட்சிதந்து
கண்ணனாய் நீயும் மாறுகிறாய்

உன்தேவை தீருமட்டும்
உத்தமனாய் ஒப்புவித்து
உறிஞ்சி நீயும் அருந்திவிட்டு
உத்தரவு பெறுகிறாய்

உத்தமியான பெண்ணவளும்
உணராத திருவிழையாடலில்
உழைச்சலையும் தான்பெற்று
உயிரையும் விடுகிறாள்

எதுவும் அறியாப்பாலகனாய்
எட்டி நின்று முகம் நிறுத்தி
எங்கு இருக்கிறாள் இன்னொருவள்
என்றல்லவா தேடுகிறாய்

காமம் உன் கண்ணை மறைக்க
காதலுக்கு துரோகம் செய்து
காமுகனாய் வலம்வரும்
காடயனாம் நீ அல்லவா


நேசமுடன் ஹாசிம்
காமுகக் காதலன்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

காமுகக் காதலன்.... Empty Re: காமுகக் காதலன்....

Post by திவா Sat Jul 31, 2010 9:52 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

காமுகக் காதலன்.... Empty Re: காமுகக் காதலன்....

Post by ஹாசிம் Sat Jul 31, 2010 9:57 am

திவா wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி


நேசமுடன் ஹாசிம்
காமுகக் காதலன்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

காமுகக் காதலன்.... Empty Re: காமுகக் காதலன்....

Post by V.Annasamy Sat Jul 31, 2010 10:01 am

காமுகக் காதலன்.... 677196 காமுகக் காதலன்.... 677196 காமுகக் காதலன்.... 677196 காமுகக் காதலன்.... 677196 மிகவும் அழகான, அருமையான வரிகல் கவிஞரே.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

காமுகக் காதலன்.... Empty Re: காமுகக் காதலன்....

Post by Jotheshree Sat Jul 31, 2010 10:07 am

உண்மை வரிகள் காதல் பெயரில் காம களியாட்டத்துக்கு பலியாகும் பெண்கள் அதிகம்.........


Be Happy always

காமுகக் காதலன்.... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

காமுகக் காதலன்.... Empty Re: காமுகக் காதலன்....

Post by ரபீக் Sat Jul 31, 2010 10:48 am

அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள் ஹசிம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

காமுகக் காதலன்.... Empty Re: காமுகக் காதலன்....

Post by balakarthik Sat Jul 31, 2010 10:50 am

அருமை கவிதை ஹாசிம், ஆனா என்ன செய்வது இப்படிப்பட்ட ஆளுங்க கிட்டதானே பெண்கள் சுலபமா சிக்கிட்றாங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் காமுகக் காதலன்.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காமுகக் காதலன்.... Empty Re: காமுகக் காதலன்....

Post by அருண் Sat Jul 31, 2010 10:59 am

மிகவும் அருமையான வரிகள் நண்பரே.......மேலும் தொடர வாழ்த்துகள்.... காமுகக் காதலன்.... 677196 காமுகக் காதலன்.... 677196 காமுகக் காதலன்.... 677196
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

காமுகக் காதலன்.... Empty Re: காமுகக் காதலன்....

Post by ஹாசிம் Sat Jul 31, 2010 1:33 pm

V.Annasamy wrote:காமுகக் காதலன்.... 677196 காமுகக் காதலன்.... 677196 காமுகக் காதலன்.... 677196 காமுகக் காதலன்.... 677196 மிகவும் அழகான, அருமையான வரிகல் கவிஞரே.

மிக்க நன்றி கவிஞரே...


நேசமுடன் ஹாசிம்
காமுகக் காதலன்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

காமுகக் காதலன்.... Empty Re: காமுகக் காதலன்....

Post by மீனா Sat Jul 31, 2010 2:03 pm

மிக அருமையான கவிதை அண்ணா , அனைத்து வரிகளும் உண்மையும் , உய்ரோட்டமும் நிறைந்து உள்ளன வாழ்த்துக்கள் ஹாசிம் அண்ணா காமுகக் காதலன்.... 678642 காமுகக் காதலன்.... 677196


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

காமுகக் காதலன்.... Empty Re: காமுகக் காதலன்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum