புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெருப்புக்கு அஞ்சாத மரம்!
Page 1 of 1 •
'ஒரு மரம் ஒரு கோடி தீக்குச்சிகளைக் கொடுக்கும். ஆனால், ஒரு தீக்குச்சி ஒரு கோடி மரத்தையும் அழித்துவிடும்' என்பது வனமொழி.
ஆனால் தீயினால் பாதிப்படையாத காட்டு மரம் உண்டென்றால் நம்புவீர்களா?
ரொடோடென்ரன் (RHODODENDRAN)... நீலகிரியில் இருக்கும் இந்த அரிய மரம் தீப்பிடிக்காது. இந்த மரத்தை தீ அணுகினாலும் இயற்கையான இதன் அமைப்புகளால் தீ பரவாது. இம்மரத்தின் பட்டைகள் பல அடுக்குளாக இருக்கும். நெருப்பு இம்மரத்தை நெருங்கும்போது இதன் பட்டைகளிலிருந்து நீர் வடியத் தொடங்கும். இதனால் இம்மரத்தில் தீப்பற்றிக் கொள்வதில்லை.
இந்தியாவில் இமயமலைத் தொடர்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் மட்டுமே இது காணப்படுகிறது. இமயமலைத் தொடர்களில் இந்த மரம் ரோடோடென்ரன் ஆர்போரியம் எனவும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ரோடோடென்ரன் நீலகிரிக்கா எனவும் அழைக்கப்படுகிறது.
பொதுவாக வனத்தில் வளரும் மரங்களில் பூக்கும் மலர்கள் சிவப்பு நிறங்களில் இருக்காது. ஆனால் ரோடோடென்ரன் மரத்தில் மட்டுமே செந்நிற பூக்கள் மலரும். பரந்த புல்வெளிகளில் வளரும் இத்தகைய மரங்கள் பறவைகளையும் வெகுவாக ஈர்க்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் குறிப்பாக கடல் மட்டத்திற்கு மேல் 1500 மீட்டர் உயரத்திற்கு மேலேயே இத்தகைய மரங்கள் வளர்கின்றன.
இந்தியாவைத்தவிர இலங்கை, நேபாளம், மியான்மர், சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் இவ்வகை மரங்கள் காணப்படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நீலகிரி, ஆனைமலை, பழனி, மேகமலை போன்ற மலைப்பகுதிகளின் மேல்தட்டுகளில் இத்தகைய மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.
இத்தகைய மரங்கள் பரவலாக காணப்படும் பகுதிகளில் இயற்கை புல்வெளிகளும், இயற்கை சோலைகளும் அமைந்திருப்பதால் அப்பகுதியில் கண்டிப்பாக நீராதாரங்களும் இருக்கும். தமிழில் காட்டுப் பூவரசு எனவும், நீலகிரியில் படுகர் மொழியில் பில்லி எனவும் இம்மரம் அழைக்கப்படுகிறது.
அதேபோல, நீலகிரியின் பூர்வீகக் குடிகளான தோடர் இனத்தாரின் வழிபாட்டில் இம்மரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவர்களின் அனைத்து வகையான வழிபாட்டிலும் இம்மரத்தின் மலர்கள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். இம்மரத்தின் மலர்களைப் போரஸ் என அழைப்பர். போரஸ் இந்த வார்த்தைக்கு மற்றொரு பயனும் உள்ளது. தொண்டையில் மீன் முள் சிக்கிக்கொள்ளும்போது தொடர்ந்து போரஸ், போரஸ் எனக் கூறிவந்தால் அந்த முள் விலகிவிடும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
இம்மரத்தைக் குறித்து குன்னூர் வனச்சரகர் பால்ராஜ் மேலும் சில சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
''ரோடோடென்ரன் மரங்களை நீலகிரியின் பூர்வீக மரங்கள் எனவும் அழைக்கலாம். இவற்றின் வாழ்நாள் குறைந்தது 150 வருடங்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இம்மரத்தின் வளர்ச்சி மிகவும் குறைவாகவே இருக்கும். 10 ஆண்டுகள் வயதான மரங்கள் அதிகபட்சமாக 3 அடி உயரத்திற்கே வளர்ந்திருக்கும். அதனால், இந்த மரங்களைப் போன்சாய் என்ற குட்டை மரங்களை வளர்க்கும் கலைக்கு ஏற்ற மரங்களாகவும் பயன்படுத்துகின்றனர். இயற்கையான சூழலில், தானே முளைப்பதைத் தவிர இம்மரங்களை அதிகளவில் பெருக்கம் செய்ய முடியாது.
பரந்த புல்வெளிகளில் இந்த மரங்கள் மட்டுமே இருப்பதாலும், இவற்றில் பூக்கும் செந்நிற மலர்களாலும் கவரப்படும் பறவைகள் இந்த மரத்தில்தான் ஓய்வெடுக்கும். எத்தகைய பலமான காற்று வீசினாலும் அதை தாங்கும் சக்தி கொண்டவை இந்த மரங்கள், அந்த அளவுக்கு உறுதியானதாகும். இம்மரத்தின் மலர்கள் மருத்துவக்குணம் உள்ளவையாகும். இந்த மலர்களிலிருந்து உருவாக்கப்படும் சாறு மலச்சிக்கலையும், டயரியாவையும் கட்டுப்படுத்தும் சக்தி கொண்டது.
இம்மரத்தின் மலர்கள் தனி வடிவம் கொண்டவை. கொத்து கொத்தாய் பூக்கும் இந்த மலர்களைப் போல வேறு எந்த மலர்களும் வனப்பகுதிகளில் இல்லை'' என்கிறார்.
நீலகிரி மாவட்டத்தில் அழிந்துவரும் மர வகைகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ள ரோடோடென்ரன் மரங்களை ஆள் அரவமற்ற பரந்த புல்வெளிகளில் காணும் போதும், அவற்றில் பூத்திருக்கும் செந்நிற மலர்களை அருகில் சென்று பார்க்கும் போதும் மனதிற்கு ஏற்படும் மகிழ்ச்சி வார்த்தைகளால் விவரிக்க இயலாதது. அப்போதுதான் இயற்கையின் படைப்புகள் எத்தகையவானவை என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.
-ஏ.பேட்ரிக்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
இதுவரை அறிந்திராத அரிய தகவல் நன்றி
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
பிளேடு பக்கிரி wrote:இதுவரை அறிந்திராத அரிய தகவல் நன்றி
thiva
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இதுவரை அறிந்திராத அரிய தகவல் நன்றி
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
அரிய தகவல் நன்றி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1