ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி நுட்ப தகவல்கள்

Go down

கணினி நுட்ப தகவல்கள் Empty கணினி நுட்ப தகவல்கள்

Post by சிவா Sun Oct 12, 2008 1:35 am

விண்டோஸ் நோட்பேடுக்கு ஒரு மாற்று

விண்டோஸ் நோட்பேட் பயன்படுத்துபவர்கள்
இந்த http://www.editpadlite.com/editpadlite.html இலவச மென்பொருளையும்
பயன்படுத்தலாம். அதற்குப் பதிலாக இது.

இது விஸ்ட்டா இயங்குதளத்திலும் பயன்படுத்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு : editpadlite
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணினி நுட்ப தகவல்கள் Empty Re: கணினி நுட்ப தகவல்கள்

Post by சிவா Sun Oct 12, 2008 1:36 am

வெர்ச்சுவல் டப் - இலவச மென்பொருள்

வெர்ச்சுவல் டப் என்பது ஒரு இலவச மென்பொருள். ஒலி/ஒளி வெட்டு/ஒட்டு வேலைகளைச்
செய்ய உதவும் மென்பொருள் பயன்பாடு.

இது அடோப் பிரீமியருக்கு ஒரு மாற்றுக் குறைவாக இருந்தாலும், மிக மிக வேகமான
இயங்குதிறன் கொண்டது.

மேலும் விபரங்களுக்கு : VirtualDub - http://virtualdub.sourceforge.net/


Last edited by சிவா on Sun Oct 12, 2008 1:38 am; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணினி நுட்ப தகவல்கள் Empty Re: கணினி நுட்ப தகவல்கள்

Post by சிவா Sun Oct 12, 2008 1:38 am

விண்டோஸ் டீஃப்ராக்மென்ட்க்கு ஒரு மாற்று

விண்டோஸ் இயங்குதளத்தில் இடம்பெற்றுள்ள டீஃப்ராக்மென்ட் பயன்பாட்டை எல்லோரும்
பயன்படுத்தியிருப்போம். ஆனால் அதன் வேகம் மிக மிகக் குறைவு. ஹார்ட் டிஸ்க்கில்
உள்ள தகவல்களை இடம் மாற்றி, வரிசைப்படுத்தி ஒருங்குபடுத்துவதற்காகத்தான் இந்தப்
பயன்பாடு உதவுகிறது.

வேகம் குறைவாக உள்ள ஒரு கணினியின் ஹார்ட்டிஸ்க்கை டீப்ராக் செய்த பிறகு
கண்டிப்பாக வேகம் அதிகரித்திருக்கும்.

இந்த விண்டோஸ் பயன்பாட்டிற்கு ஒரு மாற்றுப்பயன்பாடுதான் டீப்ராக்லெர்.

இதைப்பற்றி மேலும் அறிந்துகொள்வதற்கும், இந்தப்பயன்பாட்டை
இணையிறக்கிக்கொள்வதற்கும் இங்கே சொடுக்கவும்.

இது முழுக்க முழுக்க இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது என்பது மகிழ்ச்சியான
செய்திதானே.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணினி நுட்ப தகவல்கள் Empty Re: கணினி நுட்ப தகவல்கள்

Post by சிவா Sun Oct 12, 2008 1:39 am

டோட்டல் மீடியா பிளேயர் - இலவச மென்பொருள்

மீடியா ப்ளேயரைப் பயன்படுத்தாத ஆளே இணையத்தில் இல்லை எனலாம்.

ஆனால் அது இயங்குதளத்தின் திறனை எக்கச்சக்கமாக வீணடிக்கிறது என்பது
நிறையப்பேருக்குத் தெரியாமலேதான் இருக்கிறது.

ஒரே ஒரு ப்ளேயரின் மூலம் ஏராளமான வகைப்பட்ட ஒலி / ஒளிகளை எளிதாக இயக்குவதற்கு
இந்த மென்பொருள்
<http://www.effectmatrix.com/total-video-player/index.htm>பயன்படுகிறது.

ஆனால் இது இயங்குதளத்தின் திறனைப் பாதிக்காமலேயே இயங்கும் என்பது
குறிப்பிடத்தக்க நற்செய்தி.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணினி நுட்ப தகவல்கள் Empty Re: கணினி நுட்ப தகவல்கள்

Post by Guest Thu Jul 02, 2009 8:48 am

மிகவும் அ௫மையான தகவல் மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

கணினி நுட்ப தகவல்கள் Empty Re: கணினி நுட்ப தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum