புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
டென்னிசில்  11 மணி நேரம் நடந்த புதிய சாதனையை கண்டுள்ளது.  Poll_c10டென்னிசில்  11 மணி நேரம் நடந்த புதிய சாதனையை கண்டுள்ளது.  Poll_m10டென்னிசில்  11 மணி நேரம் நடந்த புதிய சாதனையை கண்டுள்ளது.  Poll_c10 
48 Posts - 45%
ayyasamy ram

T.N.Balasubramanian
டென்னிசில்  11 மணி நேரம் நடந்த புதிய சாதனையை கண்டுள்ளது.  Poll_c10டென்னிசில்  11 மணி நேரம் நடந்த புதிய சாதனையை கண்டுள்ளது.  Poll_m10டென்னிசில்  11 மணி நேரம் நடந்த புதிய சாதனையை கண்டுள்ளது.  Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen

ஜாஹீதாபானு
டென்னிசில்  11 மணி நேரம் நடந்த புதிய சாதனையை கண்டுள்ளது.  Poll_c10டென்னிசில்  11 மணி நேரம் நடந்த புதிய சாதனையை கண்டுள்ளது.  Poll_m10டென்னிசில்  11 மணி நேரம் நடந்த புதிய சாதனையை கண்டுள்ளது.  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

டென்னிசில் 11 மணி நேரம் நடந்த புதிய சாதனையை கண்டுள்ளது.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jul 02, 2010 6:09 pm

டென்னிசில்  11 மணி நேரம் நடந்த புதிய சாதனையை கண்டுள்ளது.  Alg_isner_score_board

டென்னிசில் இஸ்னர்-மகுத் இடையிலான ஆட்டம் 11 மணி நேரம் நடந்து புதிய சாதனையை கண்டுள்ளது.

வரலாறு படைத்த ஆட்டம்

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் உலக தரவரிசையில் 19-வது இடம் வகிக்கும் அமெரிக்காவின் ஜான் இஸ்னரும், 148-ம் நிலை வீரர் பிரான்சின் நிகோலஸ் மகுத்தும் மோதினார்கள். இருவரும் தலா 2 செட்டை தங்கள் வசப்படுத்திய நிலையில், வெற்றியை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி செட்டில் கடுமையான போராட்டம் காணப்பட்டது. விடாகண்டன்-கொடாகண்டன் போல் இருவரும் சளைக்காமல் மல்லுகட்டினார்கள்.

இதனால் இந்த செட் அனுமன் வால் போல் நீண்டு கொண்டே போனது. கடைசி செட் 59-59 என்று இருந்த போது, அன்றைய தினம் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மொத்தம் 10 மணி நேரம் நடந்தும் ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை. நூற்றாண்டுக்கு மேலான டென்னிஸ் வரலாற்றில் இவ்வளவு நேரம் எந்த ஆட்டமும் நீடித்ததில்லை. இதற்கு முன்பு அதிகபட்சமாக 2004-ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபனில் பேப்ரிஸ் சாண்ட்ரோ-கிளைமென்ட் இடையிலான ஆட்டம் 6 மணி 33 நிமிடங்கள் நடந்ததே அதிக நேர போட்டியாக இருந்தது.

இஸ்னர் வெற்றி

இந்த நிலையில் இஸ்னர்-மகுத் இடையிலான யுத்தம் நேற்று 2-வது நாளாக தொடர்ந்து நடந்தது. அப்போதும் முதல் ஒரு மணி நேரம் இருவரும் தங்களது சர்வீஸ்களில் மட்டும் மாறி மாறி புள்ளிகளை சேர்த்த வண்ணம் இருந்தனர். கடைசியில் இஸ்னர், மகுத்தின் சர்வீசை முறியடித்து, இந்த நீண்ட நேர போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தார்.

மொத்தம் 11 மணி 5 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தின் முடிவில் 25 வயதான இஸ்னர் 6-4, 3-6, 6-7 (7), 7-6 (3), 70-68 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதில் கடைசி செட் மட்டும் 8 மணி 11 நிமிடங்கள் நீடித்தது. மீண்டும் ஒரு போன்று ஒரு ஆட்டம் நடக்காது என்று இஸ்னர் குறிப்பிட்டார்.

இந்த ஆட்டத்தில் இஸ்னர் 112 ஏஸ் சர்வீஸ்களும், மகுத் 103 ஏஸ் சர்வீஸ்களும் போட்டனர். இதுவும் புதிய சாதனையாக பதிவானது. 2009-ம் ஆண்டு டேவிஸ் கோப்பை உலக குரூப் அரைஇறுதி சுற்றில் குரோஷியாவின் கார்லோவிச் 78 ஏஸ்கள் விளாசியதே இதற்கு முன்பு ஒரு ஆட்டத்தில் ஒரு வீரரின் அதிகபட்ச ஏஸ் சர்வீசாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

டென்னிசில்  11 மணி நேரம் நடந்த புதிய சாதனையை கண்டுள்ளது.  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 02, 2010 7:53 pm

சபாஸ் சரியான போட்டி

டென்னிசில்  11 மணி நேரம் நடந்த புதிய சாதனையை கண்டுள்ளது.  Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Jul 02, 2010 10:04 pm

பிளேடு பக்கிரி wrote:சபாஸ் சரியான போட்டி
சியர்ஸ் சியர்ஸ்

thiva
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Jul 06, 2010 5:41 pm

சபாஸ் சரியான போட்டி டென்னிசில்  11 மணி நேரம் நடந்த புதிய சாதனையை கண்டுள்ளது.  677196 டென்னிசில்  11 மணி நேரம் நடந்த புதிய சாதனையை கண்டுள்ளது.  677196 டென்னிசில்  11 மணி நேரம் நடந்த புதிய சாதனையை கண்டுள்ளது.  677196 டென்னிசில்  11 மணி நேரம் நடந்த புதிய சாதனையை கண்டுள்ளது.  677196

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 06, 2010 5:43 pm

போட்டின்னா இதுதாண்டா,,,சபாஷ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக