ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் என்றால் பொண்ணு குடுக்க தயங்கறாங்களே - கார்த்தி

4 posters

Go down

நடிகர் என்றால் பொண்ணு குடுக்க தயங்கறாங்களே - கார்த்தி Empty நடிகர் என்றால் பொண்ணு குடுக்க தயங்கறாங்களே - கார்த்தி

Post by நவீன் Fri Jul 30, 2010 8:07 pm

நடிகர் என்றால் பொண்ணு குடுக்க தயங்கறாங்களே - கார்த்தி Karthireel30



நடிகர் கார்த்தி குறித்து அதிக அளவில் வதந்திகள் வர ஆரம்பித்துள்ளதைத்
தொடர்ந்து அவரது வீட்டில் பெண் பார்க்கும் படலத்தை முடுக்கி
விட்டுள்ளனராம். அவரது தாயார்தான் இதில் படு மும்முரமாக இருக்கிறாராம்.
இதை கார்த்தியே கூறியுள்ளார். நடிகர்கள், நடிகைகள் என்றால் வதந்திகளும்
கூடவே பின் தொடர்ந்து வந்து விடுகிறது. அந்த வகையில், தற்போது நடிகர்
கார்த்தி குறித்துதான் நிறைய வதந்திகள். தமன்னாவுடன் இணைத்துப்
பேசுகிறார்கள். மறுபக்கம் காஜல் அகர்வாலும், கார்த்தியை விழுந்து விழுந்து
புகழ்ந்து பேசுகிறார். இப்படி பல முனைகளிலிருந்தும் சரமாரியாக கார்த்தியை
மையம் வைத்து பெண்களும், வதந்திகளும் பெருக ஆரம்பித்திருப்பதால் அவரது
வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்து விட்டார்களாம். இதுகுறித்து கார்த்தி
செய்தியாளர்களிடம் பேசுகையில், என்னையும், தமன்னாவையும் இணைத்து வரும்
செய்திகளில் உண்மை இல்லை. அது வெறும் வதந்தியே. பிரபலமாகி வருபவர்களை
பற்றி வழக்கமாக வரும் விஷயம்தான் இது என்று சுலபமாக எடுத்துக்கொள்கிறேன்.
எந்தவிதத்திலும் நான் வருத்தப்படவில்லை. கவலைப்படவும் இல்லை. இந்த வதந்தி
ஒரு பெண்ணை பாதிப்பதால், மறுப்பு தெரிவித்து வருகிறேன். எனக்கு வீட்டில்
பெண் பார்க்கிறார்கள். எங்க அம்மா மிக தீவிரமாக எனக்கு பெண் தேடி
வருகிறார். தமிழ்நாடு முழுவதும் மணப்பெண் வேட்டை நடக்கிறது. வேலைக்கு
போகும் பெண்ணை திருமணம் செய்துகொள்வதில், எனக்கு உடன்பாடு இல்லை.
வீட்டுக்கு அடங்கிய பெண்ணாக இருக்க வேண்டும். குடும்பத்தை கவனித்துக்
கொள்கிற பெண்ணுக்காக, நான் காத்திருக்கிறேன். சினிமா நடிகருக்கு பெண்
கொடுப்பது என்றால், பெற்றோர்கள் கொஞ்சம் தயங்கத்தான் செய்கிறார்கள். எங்க
குடும்பத்தை பற்றி முழுமையாக தெரிந்து இருந்தால், தயங்க மாட்டார்கள்.
பொதுவாகவே ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும்போது டாக்டர், என்ஜினீயர்,
நடிகர் என்று மூன்று மாப்பிள்ளைகளின் ஜாதகம் வந்தால், டாக்டரையும்,
என்ஜினீயரையும்தான் முதலில் தேர்வு செய்வார்கள். அதை தப்பு என்று சொல்ல
முடியாது என்றார். அண்ணி மாதிரி உங்களுக்கும் அம்சமா ஒரு பொண்ணு அமையாமலா போவார்?
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

நடிகர் என்றால் பொண்ணு குடுக்க தயங்கறாங்களே - கார்த்தி Empty Re: நடிகர் என்றால் பொண்ணு குடுக்க தயங்கறாங்களே - கார்த்தி

Post by kalaimoon70 Fri Jul 30, 2010 8:50 pm

சினிமா நடிகருக்கு பெண்
கொடுப்பது என்றால், பெற்றோர்கள் கொஞ்சம் தயங்கத்தான் செய்கிறார்கள்

இதே கருத்தை இவரின் தந்தையும் சொன்னார் முன்பு .........


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நடிகர் என்றால் பொண்ணு குடுக்க தயங்கறாங்களே - கார்த்தி Empty Re: நடிகர் என்றால் பொண்ணு குடுக்க தயங்கறாங்களே - கார்த்தி

Post by சிவா Fri Jul 30, 2010 8:54 pm

இதனாலதான் நான் நடிக்கப் போகவில்லை....! நடிகர் என்றால் பொண்ணு குடுக்க தயங்கறாங்களே - கார்த்தி 733974


நடிகர் என்றால் பொண்ணு குடுக்க தயங்கறாங்களே - கார்த்தி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நடிகர் என்றால் பொண்ணு குடுக்க தயங்கறாங்களே - கார்த்தி Empty Re: நடிகர் என்றால் பொண்ணு குடுக்க தயங்கறாங்களே - கார்த்தி

Post by திவா Fri Jul 30, 2010 8:55 pm

சிவா wrote:இதனாலதான் நான் நடிக்கப் போகவில்லை....! நடிகர் என்றால் பொண்ணு குடுக்க தயங்கறாங்களே - கார்த்தி 733974
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

நடிகர் என்றால் பொண்ணு குடுக்க தயங்கறாங்களே - கார்த்தி Empty Re: நடிகர் என்றால் பொண்ணு குடுக்க தயங்கறாங்களே - கார்த்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எங்களுக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை! - நடிகர் கார்த்தி
» நடிகர் கார்த்தி - ரஞ்சனி திருமணம்: தமன்னா வாழ்த்து
» என் மனைவி சினிமா பக்கமே வரமாட்டாங்க! - கார்த்தி
» அகரம் அறக்கட்டளையால் உயர்ந்த பெண்ணைக் கண்டு நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி
» சிறுத்தை படத்தின் திருட்டு டி.வி.டி.கள் போலீஸ் கமிஷனரிடம், நடிகர் கார்த்தி புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum