ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி

+4
ப்ரியா
பிளேடு பக்கிரி
kalaimoon70
நவீன்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி Empty சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி

Post by நவீன் Fri Jul 30, 2010 7:51 pm

சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க துணை சூப்பிரண்டுகள் உள்ளிட்ட
அதிகாரிகளுக்கு கணினி வழி பயிற்சி அளிக்கப்படும் என்று டி.ஜி.பி.
லத்திகாசரண் தெரிவித்தார்.
சென்னையை அடுத்த ஊனைமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர்
பயிற்சியகத்தில், நேசனல் அசோசியேசன் ஆப் சாப்ட்வேர் சர்வீஸ் கம்பனீஸ்
மற்றும் லட்சுமி விலாஸ் வங்கியின் உதவியுடன் தென் இந்தியா அளவில்
இரண்டாவது கணினி வழி பயிற்சி கூடம்(சைபர் கிரைம்) திறப்பு விழா நேற்று
மாலை நடைபெற்றது. விழாவிற்கு போலீஸ் டி.ஜி.பி. லத்திகா சரண் தலைமை தாங்கி,
சைபர் கிரைம் கணினி வழி பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர்
நிருபர்களிடம் கூறியதாவது:-
கணினி வழி குற்றங்களை கண்டறியும் வகையில் தமிழ்நாடு போலீஸ்
அதிகாரிகளுக்கும், நீதித் துறையை சேர்ந்தவர்களுக்கும் கணினி வழி
பயிற்சியினை அளிக்கவும், புலனாய்வு அதிகாரிகளுக்கு தொழில்னட்ப ரீதியாக
உதவும் வகையில் இந்த பயிற்சி மையம் இங்கு தொடங்கப்பட்டு உள்ளது. இந்த
கணினி வழி பயிற்சி கூடத்தில் துணை சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர்கள்,
சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு கட்டாய பயிற்சி அளிக்கபடும். ஏன் என்றால் தற்போது
உள்ள துணை சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு சைபர்
கிரைம் பற்றி அதிக அளவு தெரியவில்லை, இதன் காரணமாகதான் இவர்களுக்கு இந்த
பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் உதாரணமாக ராமநாதபுரத்தில் உள்ள
இன்ஸ்பெக்டர் அங்கு ஏதாவது கணினி வழி குற்றங்கள் நடந்தால் அவரே அதனை
கண்டுபிடிக்கும் வகையில் இந்த பயிற்சி அவர்களுக்கு உதவியாக இருக்கும்.
தற்போதுள்ள தொழில்நுட்ப காலத்தில் சைபர் கிரைம் குற்றவாளிகள் விஞ்ஞான
முன்னேற்றத்திற்கு ஏற்ப அவர்களை திறமையுள்ளவர்களாக மாற்றி கொண்டு உள்ளனர்.
அவர்கள் கணினி வழி குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்கவே இப்பயிற்சி
போலீசாருக்கு உதவியாக இருக்கும். தற்போது தமிழகத்தில் ஏராளமான வீடுகளில்
இண்டர்நெட் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. இதன் காரணமாக குற்றவாளிகள்
பொதுமக்களை எளிதாக ஏமாற்றி வருகின்றனர். இதனால் அதிக அளவு குற்றங்கள்
ஏற்படுகின்றன. இதனை தடுக்க பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வு பயிற்சி
போலீஸ் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வு பயிற்சி கிராம
புறங்களிலும் அதிகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
தேவை இல்லாமல் வரும் எஸ்.எம்.எஸ்.கள், இ.மெயிலுக்கு பொதுமக்கள் பதில்
அனுப்புவதை தவிர்த்து போலீசாருக்கு ஒத்தழைப்பு தர வேண்டும். அப்போது தான்
சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க முடியும். இந்த பயிற்சியின் மூலம் அனைத்து
போலீஸ் நிலையங்களில் உள்ள புலன் விசாரணை அதிகாரிகளும் கணினி வழி
குற்றங்களை புலனாய்வு செய்யும் அளவிற்கு திறமை உள்ளவர்களாக உருவாக
முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் நேசனல் அசோசியேசன் ஆப் சாப்ட்வேர் சர்வீஸ் கம்பனீஸ்
தலைவர் சோம் மிட்டல், லட்சுமி விலாஸ் வங்கி இயக்குனர் எஸ்.ஜி.பிரபாகரன்,
சைபர் செக்யூரிட்டி இயக்குனர் பிரதாப் ரெட்டி, தமிழக போலீஸ் பயிற்சி
கல்லூரி துறை தலைவர் அமரேஷ்புஜாரி, தமிழ்நாடு போலீஸ் உயர் பயிற்சியகத்தின்
தலைவர் க.துரைராஜ் உள்பட உயர் அதிகாரி கலந்து கொண்டார்கள்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி Empty Re: சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி

Post by kalaimoon70 Fri Jul 30, 2010 7:54 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
அன்பு மலர் நன்றி

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி Empty Re: சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி

Post by பிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 8:01 pm

சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி 677196 சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி 677196 சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி 678642

சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி Empty Re: சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி

Post by ப்ரியா Fri Jul 30, 2010 8:16 pm

இதில பக்கிரி மாட்டுவதுக்கு வாய்ப்பு ஏதாவது இருந்தா சந்தோசப் படுவேன் ..
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி Empty Re: சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி

Post by பிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 8:18 pm

ப்ரியதர்ஷி wrote:இதில பக்கிரி மாட்டுவதுக்கு வாய்ப்பு ஏதாவது இருந்தா சந்தோசப் படுவேன் ..

போலீஸ் எல்லாம் ரொம்ப லேட்டு... நாங்க இப்படி எல்லாம் நடக்கும்னு தெரிஞ்சு தான் கணினி பயிற்சி எல்லாம் முடிச்சுட்டு தான் தொழிலேயே இறங்குனேன் சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி 403484

சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி Empty Re: சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி

Post by ப்ரியா Fri Jul 30, 2010 8:20 pm

பிளேடு பக்கிரி wrote:
ப்ரியதர்ஷி wrote:இதில பக்கிரி மாட்டுவதுக்கு வாய்ப்பு ஏதாவது இருந்தா சந்தோசப் படுவேன் ..

போலீஸ் எல்லாம் ரொம்ப லேட்டு... நாங்க இப்படி எல்லாம் நடக்கும்னு தெரிஞ்சு தான் கணினி பயிற்சி எல்லாம் முடிச்சுட்டு தான் தொழிலேயே இறங்குனேன் சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி 403484

ஆனா இது புது சிஸ்டம் ..பக்கிரி மாட்டுவது உறுதி மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி Empty Re: சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி

Post by பிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 8:23 pm

ப்ரியதர்ஷி wrote:
பிளேடு பக்கிரி wrote:
ப்ரியதர்ஷி wrote:இதில பக்கிரி மாட்டுவதுக்கு வாய்ப்பு ஏதாவது இருந்தா சந்தோசப் படுவேன் ..

போலீஸ் எல்லாம் ரொம்ப லேட்டு... நாங்க இப்படி எல்லாம் நடக்கும்னு தெரிஞ்சு தான் கணினி பயிற்சி எல்லாம் முடிச்சுட்டு தான் தொழிலேயே இறங்குனேன் சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி 403484

ஆனா இது புது சிஸ்டம் ..பக்கிரி மாட்டுவது உறுதி மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

நான் மாட்டுனா நான் அடிச்சதுல பாதி உனக்கு தான் கொடுத்தேன்னு உன்னையும் போட்டு கொடுத்துடுவேன்... எப்புடிய்....... சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி 403484 சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி 403484

சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி Empty Re: சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி

Post by ப்ரியா Fri Jul 30, 2010 8:27 pm

அட பாவி ...ஆனா எனக்கு வேற சிறை உமக்கு வேற சிறை தானே .... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி Empty Re: சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி

Post by பிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 8:31 pm

ப்ரியதர்ஷி wrote:
பிளேடு பக்கிரி wrote:

நான் மாட்டுனா நான் அடிச்சதுல பாதி உனக்கு தான் கொடுத்தேன்னு உன்னையும் போட்டு கொடுத்துடுவேன்... எப்புடிய்....... சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி 403484 சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி 403484

அட பாவி ...ஆனா எனக்கு வேற சிறை உமக்கு வேற சிறை தானே .... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ஏன் நான் நல்லா இருக்கிறது உனக்கு புடிக்கலையா சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி Icon_eek சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி Icon_eek

சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி Empty Re: சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி

Post by திவா Fri Jul 30, 2010 8:44 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி Empty Re: சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» தமிழகப் பெண்களிடம் கேரள வன அதிகாரிகளின் செக்ஸ் அட்டூழியம்-சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு உத்தரவு
» "ராகிங்'கை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு தனி அலைபேசி
» இந்திய அதிகாரிகளுக்கு இஸ்ரேலில் பயிற்சி
» பல்கலைக்கழக மாணவர்களுக்கு கட்டாய இராணுவ பயிற்சி
» இலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி - வெலிங்டன் பகுதியில் கெடுபிடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum