புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போலி டாக்டர்கள் என்று கைது செய்யப்பட்ட சித்த மருத்துவர்கள் மீதான வழக்கை கைவிட உத்தரவு Poll_c10போலி டாக்டர்கள் என்று கைது செய்யப்பட்ட சித்த மருத்துவர்கள் மீதான வழக்கை கைவிட உத்தரவு Poll_m10போலி டாக்டர்கள் என்று கைது செய்யப்பட்ட சித்த மருத்துவர்கள் மீதான வழக்கை கைவிட உத்தரவு Poll_c10 
70 Posts - 53%
heezulia

44 Posts - 34%
mohamed nizamudeen
போலி டாக்டர்கள் என்று கைது செய்யப்பட்ட சித்த மருத்துவர்கள் மீதான வழக்கை கைவிட உத்தரவு Poll_c10போலி டாக்டர்கள் என்று கைது செய்யப்பட்ட சித்த மருத்துவர்கள் மீதான வழக்கை கைவிட உத்தரவு Poll_m10போலி டாக்டர்கள் என்று கைது செய்யப்பட்ட சித்த மருத்துவர்கள் மீதான வழக்கை கைவிட உத்தரவு Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி

2 Posts - 2%
Abiraj_26

1 Post - 1%
Guna.D

ஆனந்திபழனியப்பன்

D. sivatharan

T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலி டாக்டர்கள் என்று கைது செய்யப்பட்ட சித்த மருத்துவர்கள் மீதான வழக்கை கைவிட உத்தரவு

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Jul 30, 2010 7:52 pm

போலி டாக்டர்கள் என்று கைது செய்யப்பட்ட சித்த மருத்துவர்கள் மீதான
வழக்குகளை கைவிட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு சித்த மருத்துவர்கள் நலச்
சங்கத்தின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அலோபதி போன்ற
நவீன மருத்துவ முறைகளை கையாளும் தங்கள் சங்கத்தினரை போலி மருத்துவர்கள்
என்ற போர்வையில் சோதனை செய்வதோ, கைது செய்யவோ கூடாது என்று உத்தரவிட
வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்திய மருத்துவ மைய கவுன்சில் சட்டப்படி
சித்த மருத்துவ டாக்டராக பதிவு செய்துள்ள இந்த சங்கத்தைச் சேர்ந்தவரின்
தொழில் நடவடிக்கையில் போலீசார் தலையிடக் கூடாது என்று உயர் நீதிமன்றம்
கடந்த 7.4.06 அன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இந்த
உத்தரவையும் மீறி, இந்த சங்கத்தினர் சிலரை போலீசார் போலி டாக்டர் என்ற
போர்வையில் கைது செய்ததாக, டி.ஜி.பி. மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு
தொடரப்பட்டது.
இந்த விவகாரத்தில் போலீசுக்கு அரசு கொடுத்துள்ள அறிவுரை பற்றி உயர்
நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகளுக்கு தமிழக
அரசின் சுகாதாரத் துறை அனுப்பிய கடிதம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், "போலி மருத்துவர்களை பிடிக்கும் நடவடிக்கையின் போது, ஆங்கில
மருத்துவ முறைகளை கையாளும் சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி
மருத்துவர்களின் ஆஸ்பத்திரிகளும் சோதனையிடப்பட்டன. இந்திய மருத்துவ மைய
கவுன்சில் சட்டப்படி, பதிவு செய்யப்பட்டுள்ள இவர்கள் அனைவரும் பயிற்சியின்
அடிப்படையில் நவீன அறிவியல் மருத்துவம், அறுவை சிகிச்சை, மகப்பேறு
மருத்துவம், காது-மூக்கு-தொண்டை, கண் மருத்துவம் போன்றவற்றை செய்ய தகுதி
பெற்றவர்கள். எனவே தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சில், இந்திய
மருத்துவத்தின் தமிழ்நாடு வாரியம் மற்றும் தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவ
கவுன்சில் ஆகியவற்றில் பெயர்ப் பதிவு செய்யப்பட்டிருந்தால் அவர்களின்
தொழிலில் தலையிட வேண்டாம் என்று போலீசுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அந்த வகையில் இவர்கள் யாரையாவது கைது செய்திருந்தால், அந்த நடவடிக்கையை
மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை நீதிபதி எப்.எம்.இப்ராகிம் கலிபுல்லா விசாரித்தார்.
மனுதாரர் தரப்பில் வக்கீல் எஸ்.பிரபாகரன் ஆஜரானார். கோர்ட்டு அவமதிப்பு
வழக்கை முடித்து வைத்த நீதிபதி, "இந்த மருத்துவ முறைகளில் பதிவு
பெற்றுள்ளவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படக் கூடாது.
அப்படி யார் மீதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு
இருந்தால் அவை அனைத்தும் கைவிடப்பட வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Jul 30, 2010 7:53 pm

நன்றி

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக