ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது

+3
பிளேடு பக்கிரி
kalaimoon70
நவீன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது Empty கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது

Post by நவீன் Fri Jul 30, 2010 7:47 pm

கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி விவேகானந்தா ராக் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு 25
வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் நேற்று காலை 11 மணிக்கு வந்தார். அவர்
தன்னிடம் இருந்த ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து கொடுத்து 2 குவாட்டர்
மதுபாட்டில் தரும்படி இந்தியில் கேட்டார்.
அந்த வாலிபர் கொடுத்த ஆயிரம் ரூபாய் நோட்டு புத்தம் புதிதாக
பளிச்சென்று காட்சியளித்தது. இதனால் டாஸ்மாக் கடை ஊழியர் பத்மகுமாருக்கு
சந்தேகம் ஏற்பட்டது. உடனே, கடையில் உள்ள கள்ளநோட்டை கண்டுபிடிக்கும்
எந்திரத்தில் ஆயிரம் ரூபாய் நோட்டை வைத்து பார்த்தார். அப்போது அது
கள்ளநோட்டு என்பது தெரியவந்தது.
உடனடியாக இதுபற்றி கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் அங்கு விரைந்து வந்து அந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர்.
அந்த வாலிபரின் பாக்கெட்டில் 96 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆயிரம் ரூபாய்
கள்ள நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவரை கைது செய்து
அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் தனது பெயர் முபாரக் உசேன் (வயது 22) என்றும்,
ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து 8 பேராக சேர்ந்து கன்னியாகுமரிக்கு
வந்ததாகவும், கன்னியாகுமரி நடுத்தெருவில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து
தங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து லாட்ஜில் உள்ள அறைக்கு போலீசார் விரைந்து சென்று
முற்றுகையிட்டனர். அப்போது அங்கு தங்கியிருந்த மேலும் 7 வாலிபர்களை
போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அதன்பின்னர் அங்கிருந்த அறைகளிலும்
அதிரடி சோதனை நடத்தினர்.
அங்கு ஒரு மஞ்சள் பையை திறந்து பார்த்தபோது, அதில் கத்தை கத்தையாக
புத்தம் புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்ததை பார்த்து போலீசார்
அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த பணத்தை எடுத்து சோதனை செய்தனர்.
அதன்பின்னர் அவை அனைத்துமே கள்ளநோட்டுகள் என்பது தெரியவந்தது. இதனைத்
தொடர்ந்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் அனைவரும் கள்ளநோட்டு அடிக்கும் கும்பலை சேர்ந்தவர்களா? அல்லது
கள்ளநோட்டு அச்சடிக்கும் கும்பலுடன் தொடர்புடையவர்களா? என்று போலீசார்
விசாரணை நடத்தி வருகின்றனர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Dr.S.Soundarapandian and ManiKumar77 இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது Empty Re: கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது

Post by kalaimoon70 Fri Jul 30, 2010 7:51 pm

நன்றி

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது Empty Re: கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது

Post by பிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 8:06 pm

ஆகா நம்ம ஊர்ல நான் இல்லாத போது சட்டம் ஒழுங்கு சீர் குலஞ்சிடுச்சு கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது Icon_eek

கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது Empty Re: கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது

Post by சரவணன் Fri Jul 30, 2010 8:07 pm

பிளேடு பக்கிரி wrote:ஆகா நம்ம ஊர்ல நான் இல்லாத போது சட்டம் ஒழுங்கு சீர் குலஞ்சிடுச்சு கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது Icon_eek

நீ இங்க இருக்கும் பொழுது அங்க யாரு?????உன் ஷிஷ்யனுன்களா????

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது Empty Re: கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது

Post by பிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 8:09 pm

பிச்ச wrote:
பிளேடு பக்கிரி wrote:ஆகா நம்ம ஊர்ல நான் இல்லாத போது சட்டம் ஒழுங்கு சீர் குலஞ்சிடுச்சு கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது Icon_eek

நீ இங்க இருக்கும் பொழுது அங்க யாரு?????உன் ஷிஷ்யனுன்களா????

கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது 56667 கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது 56667 கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது 56667

கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது Empty Re: கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது

Post by ப்ரியா Fri Jul 30, 2010 8:10 pm

பிளேடு பக்கிரி wrote:ஆகா நம்ம ஊர்ல நான் இல்லாத போது சட்டம் ஒழுங்கு சீர் குலஞ்சிடுச்சு கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது Icon_eek

பக்கிரி நேத்து வாங்கினது பத்தாதா
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது Empty Re: கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது

Post by பிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 8:12 pm

ப்ரியதர்ஷி wrote:
பிளேடு பக்கிரி wrote:ஆகா நம்ம ஊர்ல நான் இல்லாத போது சட்டம் ஒழுங்கு சீர் குலஞ்சிடுச்சு கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது Icon_eek

பக்கிரி நேத்து வாங்கினது பத்தாதா
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

எனக்கு இன்னும் வேண்..............ணும்..ம்.. ம்.. ம்.. கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது 67637 கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது 67637 கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது 67637

கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது Empty Re: கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது

Post by ப்ரியா Fri Jul 30, 2010 8:13 pm

பிளேடு பக்கிரி wrote:

சொன்னாலும் கேக்கமாட்டீன்களே
கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது Empty Re: கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது

Post by பிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 8:15 pm

வேணும்னா காசு தரட்டுமா.....? கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது Icon_lol கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது Icon_lol கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது Icon_lol

கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது Empty Re: கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது

Post by ப்ரியா Fri Jul 30, 2010 8:18 pm

பிளேடு பக்கிரி wrote:
ப்ரியதர்ஷி wrote:
பிளேடு பக்கிரி wrote:
ப்ரியதர்ஷி wrote:
பிளேடு பக்கிரி wrote:ஆகா நம்ம ஊர்ல நான் இல்லாத போது சட்டம் ஒழுங்கு சீர் குலஞ்சிடுச்சு கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது Icon_eek

பக்கிரி நேத்து வாங்கினது பத்தாதா
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

எனக்கு இன்னும் வேண்..............ணும்..ம்.. ம்.. ம்.. கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது 67637 கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது 67637 கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது 67637

சொன்னாலும் கேக்கமாட்டீன்களே
கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை

வேணும்னா காசு தரட்டுமா.....? கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது Icon_lol கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது Icon_lol கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது Icon_lol

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது Empty Re: கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum