ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளுக்கு அரசு விதித்த புதிய நிபந்தனைகளை எதிர்த்த மனு தள்ளுபடி

Go down

ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளுக்கு அரசு விதித்த புதிய நிபந்தனைகளை எதிர்த்த மனு தள்ளுபடி Empty ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளுக்கு அரசு விதித்த புதிய நிபந்தனைகளை எதிர்த்த மனு தள்ளுபடி

Post by நவீன் Fri Jul 30, 2010 7:46 pm

ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளுக்கு அரசு விதித்த புதிய நிபந்தனைகளை எதிர்த்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளுக்கென்று புதிய விதிமுறைகளை வகுத்து அவற்றை
சுற்றறிக்கையாக போக்குவரத்து கமிசனர் வெளியிட்டார். இந்த பள்ளி ஆயிரம்
சதுரஅடி அளவு கொண்டதாக இருக்க வேண்டும்; ரூ.3.50 லட்சம் உறுதிமொழி
பத்திரம் தாக்கல் செய்திருக்க வேண்டும்; டிரைவிங் சொல்லித் தரும்போது பொது
சாலைகளை பயன்படுத்தக் கூடாது போன்ற பல நிபந்தனைகள் அதில் கூறப்பட்டு
இருந்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தென்னிந்திய வாகன
ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல்
செய்யப்பட்டது. அந்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். எனவே அந்த
உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அந்த சங்கம் மேல்முறையீடு செய்தது.
இந்த நிபந்தனைகளை கடைபிடிக்க முயன்றால் பள்ளிகளை மூடத்தான் வேண்டும்.
இவ்வளவு அளவு கொண்ட கட்டிடங்களை வாடகைக்கு எடுத்தால் அதிக செலவு ஏற்படும்
என்று அதில் கூறி இருந்தனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.பானுமதி, பி.ராஜேந்திரன் ஆகியோர் விசாரித்தனர். அவர்கள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
புதிய விதிமுறைகளை விதிப்பதற்கு போக்குவரத்து கமிசனருக்கு அதிகாரம்
உள்ளது. வாகன ஓட்டிகளின் திறனை அதிகரிக்கும் விதத்திலும், வாகன பெருக்கம்
ஏற்படும் இந்த சூழ்நிலையில் விபத்துகளை குறைக்கும் நோக்கத்திலும்தான்
நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளது. சாலை பாதுகாப்புக்காக
வெளியிடப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையில் பொதுமக்களின் நலன் உள்ளது.
பொதுமக்களின் நலனை கருத்தில் கொள்ளும்போது தனிநபர்களின் நலனை கருத்தில்
கொள்ளத் தேவையில்லை. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த நிபந்தனைகளை
நிறைவேற்ற மனுதாரர் தரப்பில் காலஅவகாசம் கேட்கப்பட்டு உள்ளது. எனவே
அவர்களுக்கு 31.12.10 வரை காலஅவகாசம் அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில்
கூறப்பட்டு உள்ளது.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» சட்டசபையில் ஜெ., படம்: எதிர்த்த மனு தள்ளுபடி
» தங்கம் தென்னரசு வெற்றி பெற்றதை எதிர்த்த மனு தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
» இலவச ஓட்டுனர் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
» நித்தியானந்தா நியமனத்தை எதிர்த்த வழக்கும், ஆதீனத்திற்கு எதிரான வழக்கும் தள்ளுபடி!
» பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஆங்கில பயிற்சி டி.வி.டிக்களில் ஆபாச மலையாள படம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum