ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 9:46

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 9:42

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமங்களில் வீடு வீடாக சென்று சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் பரிசோதனை செய்ய புதிய திட்டம்

Go down

கிராமங்களில் வீடு வீடாக சென்று சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் பரிசோதனை செய்ய புதிய திட்டம் Empty கிராமங்களில் வீடு வீடாக சென்று சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் பரிசோதனை செய்ய புதிய திட்டம்

Post by நவீன் Fri 30 Jul 2010 - 21:12

தமிழ்நாடு முழுவதும் கிராமங்களில் வீடு
வீடாக சென்று 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சர்க்கரை நோய் உள்ளதா? ரத்த
அழுத்தம் உள்ளதா? என்பதை அறிய புதிய திட்டம் இன்னும் 2 மாதங்களில்
அமல்படுத்தப்பட உள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் டாக்டர்
மோகன் நீரிழிவு சிறப்பு மையம் சார்பில் நீரிழிவு விழிப்புணர்வு கண்காட்சி
நீரிழிவு 2010 என்ற பெயரில் நேற்று தொடங்கியது. ஆகஸ்டு 1-ந்தேதி வரை
நடைபெறும் அந்த கண்காட்சியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்து பேசியதாவது:-
தமிழ்நாட்டில் நகர்ப்புறங்களில் 16 சதவீதம் பேர்களும், கிராமங்களில் 12
சதவீதம் பேர்களும் சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் உழைப்பு
இல்லாததால்தான் சர்க்கரைநோய் அதிகம்பேருக்கு வருகிறது. சர்க்கரை நோய்
குறித்த ஆய்வை டாக்டர் மோகன் நீரிழிவு மையம் சிறப்பாக நடத்தி வருகிறது.
சர்க்கரை நோயை முழுவதும் குணப்படுத்தும் மருந்தை இந்த மையம்
கண்டுபிடிக்கவேண்டும்.
தமிழ்நாட்டில் வரும்முன் காப்போம் திட்டம் கடந்த 2006-ம் ஆண்டு
தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக 10 ஆயிரத்து 394 முகாம்கள் நடத்தப்பட்டன.
2-வது கட்டமாக 2 ஆண்டுகளுக்கு 9ஆயிரம் முகாம்கள் நடத்த திட்டமிட்டு இதுவரை
5 ஆயிரத்து 42 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை பயனாளிகளின் எண்ணிக்கை
ஒரு கோடியே 48 லட்சம். இந்த திட்டத்திற்காக ரூ.31 கோடியே 88 லட்சம்
ஒதுக்கப்பட்டது. இருதய நோய் சிகிச்சைக்காக 58 ஆயிரத்து 448 பேர்களும்,
சர்க்கரைநோய் சிகிச்சைக்காக 5 லட்சத்து 8 ஆயிரத்து 128 பேர்களும், கண்
அறுவை சிகிச்சைக்காக 1 லட்சத்து 52 ஆயிரத்து 994 பேர்களும், ரத்த உயர்
அழுத்த சிகிச்சைக்காக 4 லட்சத்து 67ஆயிரத்து 793 பேர்களும், புற்றுநோய்
சிகிச்சைக்காக 36 ஆயிரத்து 853 பேர்களும், ஸ்கேன் எடுத்து 7லட்சத்து
7ஆயிரத்து 737 பேர்களும் பயன் அடைந்துள்ளனர். இதுவரை ரூ.28 கோடியே 40
லட்சம் செலவிடப்பட்டுள்ளது.
கிராமப்புற மக்களின் நலன் கருதி சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த
அழுத்தம் பற்றி கண்டறியும் புதிய திட்டம் தமிழகத்தில் கொண்டு வரப்பட
உள்ளது. மத்திய அரசும் தமிழக அரசும் இணைந்து இந்த திட்டம் கொண்டு
வரப்படுகிறது. இதற்காக தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். ஒருவர்
50 வீடுகளுக்கு சென்று 30 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் அவர்களுக்கு
சர்க்கரை நோய் உள்ளதா? ரத்த உயர் அழுத்தம் உள்ளதா என்பதை என்பதை
பரிசோதித்து அவர்களுக்கு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை
அளிப்பார்கள். இந்த திட்டம் இன்னும் ஒன்று அல்லது 2 மாதங்களில்
தொடங்கப்படும். கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 53
ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர். சர்க்கரை நோயை வரும்முன்காக்க பொதுமக்கள்
விழிப்போடு இருக்கவேண்டும். இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
பேசினார்.
டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மைய தலைவர் டாக்டர் வி.மோகன்,
இயக்குனர் டாக்டர் ரஞ்சித் உன்னிகிருஷ்ணன், இந்திய மருத்துவ சங்க செயலாளர்
டாக்டர் டி.வி.ரவிசங்கர் உள்பட பலர் பேசினார்கள். தொடக்கத்தில் டாக்டர்
மோகன் நீரிழிவு சிறப்பு மைய இயக்குனர் டாக்டர் ஆர்.எம்.அஞ்சனா வரவேற்றார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» மீண்டும் தொடங்கியது வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை
» ஆப்பிள்: சுகார், ரத்த அழுத்தம், இதய நோய் எல்லாத்தும் ஒரு தீர்வு
» சர்க்கரை நோய்... ரத்தம் அழுத்தம்... ஹீமோகுளோபின்... எது எவ்வளவு இருக்க வேண்டும்
» நிலநடுக்கம் குறித்து ஆய்வு செய்ய புதிய செயற்கைக்கோள்: இஸ்ரோ – நாஸா கூட்டுத் திட்டம்
» சர்க்கரை நோய் குறித்து புதிய இணையதளம்: குடந்தை மருத்துவ மாநாட்டில் அறிமுக

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum