புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» கருத்துப்படம் 28/08/2024
by mohamed nizamudeen Today at 7:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:00 pm

» செய்திகள்- ஆகஸ்ட் 28
by ayyasamy ram Today at 6:41 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:02 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 3:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:31 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:48 am

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Today at 11:12 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Today at 11:10 am

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Today at 11:07 am

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Today at 11:05 am

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Today at 11:04 am

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Today at 11:03 am

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Today at 11:01 am

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Today at 10:57 am

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Today at 10:54 am

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Today at 10:52 am

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Today at 10:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Yesterday at 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தத்துவம் இவ்வளவுதாங்க… Poll_c10தத்துவம் இவ்வளவுதாங்க… Poll_m10தத்துவம் இவ்வளவுதாங்க… Poll_c10 
42 Posts - 56%
ayyasamy ram
தத்துவம் இவ்வளவுதாங்க… Poll_c10தத்துவம் இவ்வளவுதாங்க… Poll_m10தத்துவம் இவ்வளவுதாங்க… Poll_c10 
30 Posts - 40%
mohamed nizamudeen
தத்துவம் இவ்வளவுதாங்க… Poll_c10தத்துவம் இவ்வளவுதாங்க… Poll_m10தத்துவம் இவ்வளவுதாங்க… Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
தத்துவம் இவ்வளவுதாங்க… Poll_c10தத்துவம் இவ்வளவுதாங்க… Poll_m10தத்துவம் இவ்வளவுதாங்க… Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தத்துவம் இவ்வளவுதாங்க… Poll_c10தத்துவம் இவ்வளவுதாங்க… Poll_m10தத்துவம் இவ்வளவுதாங்க… Poll_c10 
467 Posts - 55%
heezulia
தத்துவம் இவ்வளவுதாங்க… Poll_c10தத்துவம் இவ்வளவுதாங்க… Poll_m10தத்துவம் இவ்வளவுதாங்க… Poll_c10 
325 Posts - 38%
mohamed nizamudeen
தத்துவம் இவ்வளவுதாங்க… Poll_c10தத்துவம் இவ்வளவுதாங்க… Poll_m10தத்துவம் இவ்வளவுதாங்க… Poll_c10 
27 Posts - 3%
prajai
தத்துவம் இவ்வளவுதாங்க… Poll_c10தத்துவம் இவ்வளவுதாங்க… Poll_m10தத்துவம் இவ்வளவுதாங்க… Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
தத்துவம் இவ்வளவுதாங்க… Poll_c10தத்துவம் இவ்வளவுதாங்க… Poll_m10தத்துவம் இவ்வளவுதாங்க… Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
தத்துவம் இவ்வளவுதாங்க… Poll_c10தத்துவம் இவ்வளவுதாங்க… Poll_m10தத்துவம் இவ்வளவுதாங்க… Poll_c10 
5 Posts - 1%
mini
தத்துவம் இவ்வளவுதாங்க… Poll_c10தத்துவம் இவ்வளவுதாங்க… Poll_m10தத்துவம் இவ்வளவுதாங்க… Poll_c10 
4 Posts - 0%
சுகவனேஷ்
தத்துவம் இவ்வளவுதாங்க… Poll_c10தத்துவம் இவ்வளவுதாங்க… Poll_m10தத்துவம் இவ்வளவுதாங்க… Poll_c10 
4 Posts - 0%
vista
தத்துவம் இவ்வளவுதாங்க… Poll_c10தத்துவம் இவ்வளவுதாங்க… Poll_m10தத்துவம் இவ்வளவுதாங்க… Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
தத்துவம் இவ்வளவுதாங்க… Poll_c10தத்துவம் இவ்வளவுதாங்க… Poll_m10தத்துவம் இவ்வளவுதாங்க… Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தத்துவம் இவ்வளவுதாங்க…


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 18, 2009 3:08 pm


1. என்ஜீனியரிங் காலேஜிலே படிச்சு என்ஜீனியர் ஆகலாம். ஆனா ப்ரெசிடென்சி காலேஜில் படிச்சி ப்ரெசிடென்ட் ஆக முடியாது.தத்துவம் இவ்வளவுதாங்க… Image_thumb%5B2%5D


2. ஏர்டெல் மொபை வைச்சிருந்தாலும் ஏர்செல் மொபைல் வைச்சிருந்தாலும், தும்மல் வந்தால் ‘ஹட்ச்’ன்னுதான் வரும்.

3. ஊருக்கே கேக்கிற மாதிரி சத்தமா கொறட்டை விட்டாலும்... உன் கொறட்டையை நீ கேக்க முடியாது.

4. கோல்ட் வைச்சி கோல்ட் செயின் பண்ணலாம். ஆனால் சைக்கிள் வைச்சி சைக்கிள் செயின் பண்ண முடியாது.

5. என்னதான் 500 கி.மீ. வேகத்துல புயல் காத்து அடிச்சாலும், சைக்கிளுக்கு பம்ப் வைச்சி தான் காத்து அடிக்கணும்.

6. பஸ் ஸ்டாப் கிட்ட வெயிட் பண்ணா பஸ் வரும். ஃபுல் ஸ்டாப் கிட்ட வெயிட் பண்ணா ஃபுல் வருமா?

தத்துவம் இவ்வளவுதாங்க… Image_thumb%5B5%5D
7. ஆட்டோ டிரைவரால ஆட்டோ ஓட்ட முடியும். ஆனால் ஸ்குரு டிரைவரால ஸ்குரு ஓட்ட முடியுமா?

8. முக்காலியில உக்காரலாம். நாக்காலியில உக்காரலாம். ஆனா தக்காளியிலே உக்கார முடியுமா?

9. என்னதான் ஜாவாலே தெரெட்ஸ் இருந்தாலும் அதை வைச்சி லுங்கி நெய்ய முடியுமா?

10. மின்னலைப் பார்த்தா கண்ணு போய்டும். பாக்கலைன்னா மின்னல் போய்டும்.

11. கீ போர்டுலே கீயைப் பார்க்க முடியும். ஆனால் மதர்போர்டுலே மதரைப் பார்க்க முடியாது.

12. நீங்க படிச்சு எந்த சர்டிபிகேட்டும் வாங்கலாம். ஆனால் டெத் சர்டிபிகேட்டை மட்டும் வாங்க முடியாது.தத்துவம் இவ்வளவுதாங்க… Image_thumb%5B8%5D

13. ஒரு மெக்கானிக்கல் என்ஜீனியர் நினைச்சா மெக்கானிக் ஆக முடியும். ஆனால் ஒரு சாப்ட்வேர் என்ஜீனியரால் சாப்ட்வேர் ஆக முடியாது.

14. Sunday அன்னிக்கு சண்டைய போடலாம், அதுக்காக
Monday அன்னிக்கு மண்டைய போட முடியுமா?

15. T Nagar ல டீ வாங்கலாம், ஆனா தத்துவம் இவ்வளவுதாங்க… Image_thumb%5B11%5D
விருதுநகர்ல விருது வாங்க முடியுமா?

16. ஃபெயில் ஆனா
மறுபடி எக்ஸாம் எழுதி
பாஸ் ஆக முடியும்!
பாஸ் ஆகிட்டா
மறுபடி எக்ஸாம் எழுதி
ஃபெயில் ஆக முடியுமா?

தத்துவம் இவ்வளவுதாங்க… Image_thumb%5B21%5Dதத்துவம் இவ்வளவுதாங்க… Image_thumb%5B14%5Dதத்துவம் இவ்வளவுதாங்க… Image_thumb%5B18%5D




சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jul 29, 2010 9:18 pm

தத்துவம் இவ்வளவுதாங்க… 677196 தத்துவம் இவ்வளவுதாங்க… 677196 தத்துவம் இவ்வளவுதாங்க… 677196 தத்துவம் இவ்வளவுதாங்க… 677196 தத்துவம் இவ்வளவுதாங்க… 677196





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 29, 2010 9:24 pm

ஆகா அருமை அருமை தத்துவம் இவ்வளவுதாங்க… 677196 தத்துவம் இவ்வளவுதாங்க… 677196 தத்துவம் இவ்வளவுதாங்க… 677196




தத்துவம் இவ்வளவுதாங்க… Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Thu Jul 29, 2010 9:28 pm

பிளேடு பக்கிரி wrote:ஆகா அருமை அருமை தத்துவம் இவ்வளவுதாங்க… 677196 தத்துவம் இவ்வளவுதாங்க… 677196 தத்துவம் இவ்வளவுதாங்க… 677196
சியர்ஸ் சியர்ஸ்



thiva
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக