ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:51

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:50

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் காதலிக்கு மட்டும்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

என் காதலிக்கு மட்டும்  Empty என் காதலிக்கு மட்டும்

Post by பிளேடு பக்கிரி Fri 30 Jul 2010 - 18:01

(என் காதலிக்காக நான் எழுதிய முதல் கவிதை..).

ஒரு காதல் கடிதம் விழி போடும்
உன்னைக் காணும் சபலம் வரக் கூடும்

நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்

கண்ணே என் கண் பட்ட காயம்
கை வைக்கத் தானாக ஆறும்

முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்
செம்மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள்

உன்னைக் காணாதுருகும் நொடி நேரம்
பல மாதம் வருடம் என மாறும்

நீங்காத ரீங்காரம் நான்தானே
நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே

ராகங்கள் தாளங்கள் நூறு
ராஜா உன் பேர் சொல்லும் பாரு

சிந்தாமல் நின்றாடும் செந்தேனே
சங்கீதம் உண்டாகும் நீ பேச்சில்தான்

வளையோசை கலகலகலவெனக் கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது

சில நேரம் சிலுசிலுசிலு எனச் சிறகுகள் படபட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது

(பிடித்திருந்தால் கை தட்டவும்......
பிடிக்காவிட்டாலும் கை தட்டவும்....
இந்த ஆள் வச்சி அடிக்கிறது எல்லாம் எங்க கிட்ட வேண்டாம் ..... பீ... கேர் புல்)

என் காதலிக்கு மட்டும்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

என் காதலிக்கு மட்டும்  Empty Re: என் காதலிக்கு மட்டும்

Post by உமா Fri 30 Jul 2010 - 18:05

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அழுகை
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

என் காதலிக்கு மட்டும்  Empty Re: என் காதலிக்கு மட்டும்

Post by megastar Fri 30 Jul 2010 - 18:12

மறுபடியும் கமலஹாசன் இந்த பாட்டுக்கு ஆட்டம் போட முடியாது. வேண்டுமென்றால் சுருதி ஹாசனை புக் செய்யலாம் :farao:
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

என் காதலிக்கு மட்டும்  Empty Re: என் காதலிக்கு மட்டும்

Post by பிளேடு பக்கிரி Fri 30 Jul 2010 - 18:16

megastar wrote:மறுபடியும் கமலஹாசன் இந்த பாட்டுக்கு ஆட்டம் போட முடியாது. வேண்டுமென்றால் சுருதி ஹாசனை புக் செய்யலாம் :farao:

யோவ்... இது என் சொந்த கவிதைய்யா........... என் காதலிக்கு மட்டும்  56667

என் காதலிக்கு மட்டும்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

என் காதலிக்கு மட்டும்  Empty Re: என் காதலிக்கு மட்டும்

Post by megastar Fri 30 Jul 2010 - 18:24

பிளேடு பக்கிரி wrote:
megastar wrote:மறுபடியும் கமலஹாசன் இந்த பாட்டுக்கு ஆட்டம் போட முடியாது. வேண்டுமென்றால் சுருதி ஹாசனை புக் செய்யலாம் :farao:

யோவ்... இது என் சொந்த கவிதைய்யா........... என் காதலிக்கு மட்டும்  56667
அப்படியா ! அப்ப நல்லா இல்லே !
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

என் காதலிக்கு மட்டும்  Empty Re: என் காதலிக்கு மட்டும்

Post by பிளேடு பக்கிரி Fri 30 Jul 2010 - 18:29

megastar wrote:
பிளேடு பக்கிரி wrote:
megastar wrote:மறுபடியும் கமலஹாசன் இந்த பாட்டுக்கு ஆட்டம் போட முடியாது. வேண்டுமென்றால் சுருதி ஹாசனை புக் செய்யலாம் :farao:

யோவ்... இது என் சொந்த கவிதைய்யா........... என் காதலிக்கு மட்டும்  56667
அப்படியா ! அப்ப நல்லா இல்லே !

என்ன தலை இப்படி சொல்லிட்ட..? என் காதலிக்கு மட்டும்  440806 என் காதலிக்கு மட்டும்  440806
கொடுத்த 100 ரூபாய்க்கு ஏதாவது நல்லதா சொல்லிட்டு போய்யா.... என் காதலிக்கு மட்டும்  Icon_lol

என் காதலிக்கு மட்டும்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

என் காதலிக்கு மட்டும்  Empty Re: என் காதலிக்கு மட்டும்

Post by megastar Fri 30 Jul 2010 - 18:43

சரி, சரி, விட்டா அழுதுருவ, கவிதைய பார்த்ததும் சில நேரம் சிறகுகள் சிலுசிலுசிலு எனச் படபட துடிக்குது தேகம் எங்கும் கூசுது ! சூப்பரு ! மண்டையில் அடி
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

என் காதலிக்கு மட்டும்  Empty Re: என் காதலிக்கு மட்டும்

Post by பிளேடு பக்கிரி Fri 30 Jul 2010 - 18:50

megastar wrote:
பிளேடு பக்கிரி wrote:
கொடுத்த 100 ரூபாய்க்கு ஏதாவது நல்லதா சொல்லிட்டு போய்யா.... என் காதலிக்கு மட்டும்  Icon_lol
சரி, சரி, விட்டா அழுதுருவ, கவிதைய பார்த்ததும் சில நேரம் சிறகுகள் சிலுசிலுசிலு எனச் படபட துடிக்குது தேகம் எங்கும் கூசுது ! சூப்பரு ! மண்டையில் அடி

கொடுத்த 100 ரூபாயை விட அதிகமா தான் பாராட்டிருக்கீங்க என் காதலிக்கு மட்டும்  678642 என் காதலிக்கு மட்டும்  678642 என் காதலிக்கு மட்டும்  154550

என் காதலிக்கு மட்டும்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

என் காதலிக்கு மட்டும்  Empty Re: என் காதலிக்கு மட்டும்

Post by Jotheshree Fri 30 Jul 2010 - 18:51

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
பக்கிரி போதும் சிரிக்க முடியல

Be Happy always

என் காதலிக்கு மட்டும்  47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

என் காதலிக்கு மட்டும்  Empty Re: என் காதலிக்கு மட்டும்

Post by பிளேடு பக்கிரி Fri 30 Jul 2010 - 18:53

Jotheshree wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
பக்கிரி போதும் சிரிக்க முடியல

ஏன் நீயும் ரூபா தந்தாதான் சிரிப்பியா ? என் காதலிக்கு மட்டும்  440806
ஒரு நல்ல கவிதை எழுதினா பாராடுரதுக்கு ஆள் இல்லைப்பா....
என்ன உலகமடா சாமி என் காதலிக்கு மட்டும்  440806 என் காதலிக்கு மட்டும்  440806

என் காதலிக்கு மட்டும்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

என் காதலிக்கு மட்டும்  Empty Re: என் காதலிக்கு மட்டும்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum