புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள்
Page 1 of 1 •
மனிதன் இவ்வுலகில் மாட மாளிகைகளைக் கட்டி, விதவிதமான உணவுகளை உண்டு, வகை வகையான உடைகளை உடுத்தி எல்லா விதமான இன்பங்களையும் அனுபவித்து உல்லாசமாக உலா வர ஆசைப்படுகிறான். ஆனால் அவனுக்கு ஏற்படும் இன்னல்கள், இடையூறுகள், இழப்புகள், பிணி, மூப்பு, இறப்பு போன்றவை -அவனை அந்த இன்பங்களைத் தொடரவிடாமல் தடுக்கின்றன. அதனால்தான் இவ்வுலக இன்பம் மிகவும் அற்பமானது என்கிறான் இறைவன் (அல்குர்ஆன் 57:20), அவன் மேலும் கூறுகையில் "இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்' என்கிறான்.
மனிதன் இறந்தபின் வாழப்போகும் மறுமை வாழ்க்கையில், இறைவனுக்குக் கட்டுப்பட்டு இறைத் தூதர்கள் காட்டிய நேர் வழியில் நடந்தவர்களுக்கு, இறைவன் தயாரித்து வைத்திருக்கும் சொர்க்கத்தின் இன்பங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. மாட மாளிகைகள், கண்ணழகிகள், சுவையான கனி வகைகள், விதவிதமான உணவு வகைகள், குடிப்பதற்கு தேனாறு, பாலாறு எனப் பலவிதமான நீர்ச்சுனைகள், சேவை செய்ய சின்னஞ்சிறார்கள்! இன்னும் ஏராளம்! ஏராளம்!
நபியவர்கள் (ஸல்) சொர்க்கத்தைப் பற்றி குறிப்பிடுகையில், ""எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த உள்ளமும் நினைத்துப் பார்த்திராத இன்பங்களை இறைவன் தனது நல்லடியார்களுக்கு தயாரித்து வைத்துள்ளான்'' என நவில்கிறார்.
சொர்க்கங்களில் உயர்ந்த சொர்க்கமான "பிர்தவ்ஸ்' என்னும் சொர்க்கத்தை அடைய விரும்புபவர்கள், இவ்வுலகில் எவ்வாறு தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள் என இறைவன் தனது திருமறையின் 23ஆம் அத்தியாயத்தில் விளக்கியுள்ளான்.
இறைவனை ஏற்று, இறைத் தூதரை வாழ்வியல் வழிகாட்டியாக எடுத்துக் கொண்டவர்களுக்கு ஐவேளைத் தொழுகை கட்டாயக் கடமையாகும். கடமையான தொழுகையிலும், அதுவல்லாத இதர தொழுகைகளிலும் உள்ளச்சத்தோடு இருப்பவர்கள் பற்றி இறைவன் கூறும்போது, ""இறைவனின் திருநாமம் (அல்லாஹ்) கூறப்பட்டால் அவர்களுடைய இதயங்கள் அச்சத்தால் நடுங்கும் (அல்குர்ஆன் 22:35). இறைவனைப் பார்க்க முடியாது எனினும், இறைவன் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்ற உள்ளுணர்வோடு தொழுவார்கள். சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் வீணான பேச்சு மற்றும் செயல்களை விட்டும் விலகியிருப்பார்கள். பேசினால் நல்லதைப் பேசு; அல்லது வாய் மூடி இரு'' என்றார் நபிகள்.
மறுமை நாளில் நரகவாசிகளிடம் வானவர்கள், "'உங்களை "ஸகர்' என்னும் நரகத்தில் நுழைய வைத்தது எது?'' என வினவும்போது, அவர்கள் "வீணானவற்றில் மூழ்கிக் கிடந்தோருடன் நாங்களும் மூழ்கிக் கிடந்தோம்' எனப் பதிலளிப்பார்கள். (அல்குர்ஆன் 74: 45).
""ஜகாத் என்னும் ஏழை வரியைத் தவறாது முறைப்படி கொடுத்து வர வேண்டும்; இரண்டரை சதவிகிதம் ஏழை வரியை, பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள ஏழைகளுக்கு வருடந்தோறும் வழங்க வேண்டும்; விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதே'' எனவும் இறைவன் எச்சரிக்கை செய்கிறான்.
நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்றபோது, தங்களிடமிருந்த அமானிதப் பொருட்களை தனது மருமகன் அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்து உரியவர்களிடம் ஒப்படைக்கச் சொன்னார்கள். வாக்குறுதியை நிறைவேற்றுவது இறை நம்பிக்கையாளனின் பண்பாகும். கொடுத்த வாக்குறுதிக்கு மாறு செய்வது நயவஞ்சகனின் பண்பாகும்.
""நிச்சயமாக தொழுகையைக் குறித்த நேரங்களில் நிறைவேற்றுவது இறை நம்பிக்கையாளர்கள் மீது விதியாக்கப்பட்டுள்ளது'' (அல்குர்ஆன் 4:103).
மேற்கூறப்பட்ட நற்பண்புகளைப் பெற்றவர்களால்தான் உயர் சொர்க்கத்தை அடைய முடியும். ஏக இறைவன் நம்மை சொர்க்கத்தின் வாரிசுகளாக்கி அருள் புரிவானாக!
- ஒய்.கே.எம்.அப்துல்காதிர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
thiva
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
உண்மையிலே ஈகரை ஓர் அருங் களஞ்சியம் தான்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1