புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 வாழைப்பழத் தோசை Poll_c10 வாழைப்பழத் தோசை Poll_m10 வாழைப்பழத் தோசை Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
 வாழைப்பழத் தோசை Poll_c10 வாழைப்பழத் தோசை Poll_m10 வாழைப்பழத் தோசை Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
 வாழைப்பழத் தோசை Poll_c10 வாழைப்பழத் தோசை Poll_m10 வாழைப்பழத் தோசை Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
 வாழைப்பழத் தோசை Poll_c10 வாழைப்பழத் தோசை Poll_m10 வாழைப்பழத் தோசை Poll_c10 
21 Posts - 4%
prajai
 வாழைப்பழத் தோசை Poll_c10 வாழைப்பழத் தோசை Poll_m10 வாழைப்பழத் தோசை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
 வாழைப்பழத் தோசை Poll_c10 வாழைப்பழத் தோசை Poll_m10 வாழைப்பழத் தோசை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
 வாழைப்பழத் தோசை Poll_c10 வாழைப்பழத் தோசை Poll_m10 வாழைப்பழத் தோசை Poll_c10 
8 Posts - 2%
Guna.D
 வாழைப்பழத் தோசை Poll_c10 வாழைப்பழத் தோசை Poll_m10 வாழைப்பழத் தோசை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 வாழைப்பழத் தோசை Poll_c10 வாழைப்பழத் தோசை Poll_m10 வாழைப்பழத் தோசை Poll_c10 
7 Posts - 1%
mruthun
 வாழைப்பழத் தோசை Poll_c10 வாழைப்பழத் தோசை Poll_m10 வாழைப்பழத் தோசை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழைப்பழத் தோசை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 30, 2010 2:09 pm

 வாழைப்பழத் தோசை 18kond10


தேவையானவை: ​​ அரிசி மாவு -​ 200 கிராம், மைதா மாவு -​ 50 கிராம், வாழைப்பழம் -​ 2, பால் -​ 50 மில்லி, சர்க்கரை -​ ஒரு கரண்டி, உப்பு -​ ஒரு சிட்டிகை, நெய் -​ தேவையான அளவு

செய்முறை:​​ வாழைப்பழத்தைக் கடைந்து பாலுடன் சேர்த்துக் குழைத்துக் கொள்ள வேண்டும்.​ இத்துடன் அரிசி மாவு,​​ மைதா மாவு இவற்றைக் கலக்க வேண்டும்.​ நன்றாகக் கலந்த பிறகு சர்க்கரையையும் உப்பையும் போட்டு அரை மணி நேரம் ஊறவிட வேண்டும்.​ பிறகு தோசைக் கல்லை காய வைத்து மாவைக் கெட்டியாகச் சிறிய அளவில் ஊற்றி நெய் விட்டு வார்த்தால் வாழைப்பழத் தோசை ரெடி.

ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி



 வாழைப்பழத் தோசை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 2:38 pm

ஆகா புதுசா இருக்கு  வாழைப்பழத் தோசை 677196  வாழைப்பழத் தோசை 678642




 வாழைப்பழத் தோசை Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Jul 30, 2010 2:41 pm

இன்றென்ன சிவா சமையலில் இறங்கிட்டார் சிரி



thiva
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 30, 2010 2:46 pm

நன்றி...

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Jul 30, 2010 2:48 pm

என்ன தல, அடுக்கடுக்காய் அடுக்களை தகவல்கள்.  வாழைப்பழத் தோசை 677196  வாழைப்பழத் தோசை 677196  வாழைப்பழத் தோசை 677196
எனக்கும் ஒரு வாரமா இயற்கை பற்றியே சிந்தனை. அதிலே உழல்கிறேன்.

சாந்தி
சாந்தி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 39
இணைந்தது : 09/06/2010

Postசாந்தி Fri Jul 30, 2010 3:29 pm

திவா wrote:இன்றென்ன சிவா சமையலில் இறங்கிட்டார் சிரி
🐰

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Fri Jul 30, 2010 3:40 pm

அருமையான வாழை பழ தோசை நன்றி நன்றி நன்றி முயற்சி செஞ்சு பார்க்கணும்




Be Happy always

 வாழைப்பழத் தோசை 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jul 30, 2010 4:35 pm

தல நீங்க சமையல் குறிப்பு போடுங்க நாங்க வேனாம்ங்குல...ஆனா நீங்க முயற்சி செய்து பார்த்துவிட்டு பின்னர் ஈகரைல போடுங்க...
யார கொல்றதுக்கு ப்ளான் பண்றீங்க!!! ஹேய்...நடக்குமா எங்க கிட்ட.....  வாழைப்பழத் தோசை 230655  வாழைப்பழத் தோசை 230655



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 4:39 pm

பிச்ச wrote:தல நீங்க சமையல் குறிப்பு போடுங்க நாங்க வேனாம்ங்குல...ஆனா நீங்க முயற்சி செய்து பார்த்துவிட்டு பின்னர் ஈகரைல போடுங்க...
யார கொல்றதுக்கு ப்ளான் பண்றீங்க!!! ஹேய்...நடக்குமா எங்க கிட்ட.....  வாழைப்பழத் தோசை 230655  வாழைப்பழத் தோசை 230655

மாப்ள பிச்சை எடுக்கும் போது மீனா... உமா ..... ஜோதி வீட்டு பக்கமா மட்டும் போய்டாதீங்க....
அவங்க செஞ்ச சாப்பாட போட்டுட போறாங்க  வாழைப்பழத் தோசை 403484  வாழைப்பழத் தோசை 403484




 வாழைப்பழத் தோசை Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக